[தமிழ் மன்றம்] ௦௮:௫௦ - ஊதியத்துக்கும், பதவி
உயர்வுக்கும் போராடும் தமிழாசிரியர்கள், இன்று தமிழுக்காகப் போராடாமல் இருப்பது ஏனோ ? - Tamil Archives - 1.3.3
Inbox
|
x
|
|
Oct 25 (7 days ago)
|
|||
|
Tamil Archives
The World’s First Archive of Free Streaming Educational
Videos in Tamil
Announcement of addition of one new digital file coded as
1.3.3
Virtual Library Compartment – 1.3 - 1 Tamil – 3
Teachers
“தமிழாசிரியர்களே !!! உங்கள் கைகளில்
தமிழ்வாழ்வு உள்ளது”
ஆவணம்
உருவாக்கியவர் –
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்
காப்புக் கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
Date of Creation of the
Archive: October 2013
Link for the File -
The archive is maintained by Scientific Tamil Foundation
Total duration of the Archive
– 10:40 Minutes
௦௨:௪௫ – தமிழாசிரியர்களின்
குடும்பங்களிலேயே தமிழ் இல்லையே ?
௦௩:௧௧ – பாரதிதாசன்
வழிநின்று தமிழாசிரியர்கள் தமிழ் வளர்க்கவில்லையே , ஏன் ?
௦௩:௪௨ – தமிழ்வழியில்
படிப்பவர்களுக்கும், தமிழ் மொழியை படிப்பவருக்கும்
தமிழ் அறிவும் இல்லை, தமிழ்ப்பற்றும்
இல்லையே !!!
௦௪:௦௩ - தமிழாசிரியர்கள்
பிழையாக எழுதுவதைப் புரட்சியாக எண்ணுவது ஏன் ?
௦௪:௨௦ - வழிகாட்ட வேண்டிய
தமிழாசிரியர்களே வழிமாறி நிலைகுலைந்து போனால், வேறு
யார்தான் வழி காட்ட முடியும் ?
௦௪:௩௯ – தமிழாசிரியர்கள்
எதிர்ப்பாதையில் பயணிப்பது தமிழின் வீழ்ச்சியை அதிகப்படுத்தும்.
௦௫:௩௦ -தமிழைப் பிழையின்றி
எழுதும் மாணவர்களை எப்பொழுது உருவாக்குவீர்கள் ?
௦௫:௪௩ – அனைத்துப்
பாடங்களையும் மாணவர்கள் தமிழில் பிழையின்றி எழுத வைக்கும் கடமை
தமிழாசிரியர்களுக்கு உண்டு.
௦௫:௫௫ – சென்ற
நூற்றாண்டு தமிழாசிரியர்கள் தெளிந்த, அறிவும், உணர்வும், புலமையும்
பெற்றிருந்தனர்.
௦௬:௧௨ – சென்ற
நூற்றாண்டு மாணவர்கள் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும் திறனைப் பெற்றிருந்தனர், ஆனால் இன்று ?
௦௬:௨௧ –
உலகிலேயே தமிழ் மொழிக்காக இருமுறை சிறை சென்ற ஒரே பேராசிரியர், தமிழ்ப்
போராளி, பேராசிரியர் முனைவர் இலக்குவனார்
அவர்கள் மட்டுமே.
௦௬:௩௦ - அன்றைய தமிழாசிரியர்கள்
ஆசிரியர் பணியை நான்கு சுவர்களுக்குள் அடக்கிக் கொள்ளவில்லை.
௦௭:௦௪ – பேராசிரியர்
இலக்குவனார் வழியில் தமிழாசிரியர்கள் செல்லவேண்டும்.
௦௭:௦௫ – எதிர்கட்சியில்
இருந்த பொழுது மட்டும் தமிழுக்காகக் குரல் கொடுத்துத் தமிழாசிரியர்களை ஏமாற்றிய
அரசியல்வாதிகள்.
௦௭:௨௯ – ஆட்சியில்
உள்ளவர்களின் நெருக்கத்தாலும், மயக்கத்தாலும்
திசை மாறிய தமிழாசிரியர்கள்.
௦௭:௩௩ விளம்பரத்தில் மூழ்கி
வாளாவிருக்கும் தமிழாசிரியர்கள்.
௦௭:௫௦ - யாரால் தமிழ் வாழும்
என்று நினைத்தோமோ, அவர்களாலே தமிழ் வீழ்கிறது, என்ன கொடுமை
இது !!!
௦௭:௫௬ – தட்டிக்
கேட்கவேண்டிய தமிழாசிரியர்கள் பாராமுகமாக இருக்கின்றார்களே ?
௦௮:௦௮ – தமிழ்ப்பணியாற்றும்
அதிகாரிகளை - தலைவர்களை உருவாக்கவேண்டிய
பொறுப்பு தமிழாசிரியர்களுக்கு உண்டு.
௦௮:௨௧ – தமிழாசிரியர்கள்
ஏதேனும் பிறமொழி ஒன்றினில் புலமை கொள்ள வேண்டும்.
௦௮:௨௬ – தமிழின்
பெருமையை பிறமொழி வாயிலாகத் தமிழாசிரியர்கள் சொல்ல வேண்டும்.
௦௮:௪௦ - ஈழத்தில் ஏற்பட்ட
நிலைக்குத் தமிழாசிரியர்களுக்கு ஒரு பங்குண்டு !!!
௦௮:௫௦ - ஊதியத்துக்கும், பதவி
உயர்வுக்கும் போராடும் தமிழாசிரியர்கள், இன்று
தமிழுக்காகப் போராடாமல் இருப்பது ஏனோ ?
௦௯:௫௫ – தமிழ்நாடு
தமிழர் நாடாகத் திகழ வைக்க வேண்டிய பொறுப்பு தமிழாசிரியர்கள் கைகளில் உள்ளது.
௧௦:௦௦ - தமிழாசிரியர்களை
நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள்.
௧௦:௩௩ – தமிழாசிரியர்களின்
பணி ஓங்குக.
அறிவியல்
தமிழ் மன்றம் You Tube Channel
கேள்விகள் சிந்திக்க வேண்டியவை...
பதிலளிநீக்கு