வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது: கே.வீ. தங்கபாலு



சென்னை, ஆக. 6: காங்கிரஸ் -  திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
எங்கள் கூட்டணியை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்றார் தங்கபாலு.
 
கருத்துக்கள்

வலியை ஏற்படுத்துபவன் காங்கிரசுக்காரனாம்.அதனை நீக்குவது (அதற்கு நிவாரணமாக இருப்பது )காங்கிரசுக்கட்சியாம். வலியை உண்டாக்குபவனுக்கு வலியை ஏற்படுத்தி வலிமைகூட்டுவோம் எனச் சொல்ல முடியுமா?எந்த அதிகாரமும் இல்லாத அடிமைகள் எதற்குப் பேசுகின்றார்கள் என்றே தெரியவில்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 8:38:00 PM
Yes. Thankabalu is taking all steps to keep the alliance in tact. If the alliance goes, not only DMK, Thankabalu also will be in trouble. So his desire is to keep the alliance in tact.
By karunakaran
8/6/2010 8:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கூட்டணியை தலைவர்கள் விமர்சித்தால்... : முதல்வர் "வலி'க்கு காங்., நடவடிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக