புதன், 4 ஆகஸ்ட், 2010

தமிழைக்  கொலை செய்கிறவர்களுக்கு என்ன தண்டனை தரப்போகிறோம் எனச் சரியாகவே கேட்டுள்ளார். தாய்  மொழியும் இந்தியும் என்று சொல்லாமல் தாய்மொழிக்கே முதன்மை என்னும் நிலைப்பாட்டை மு.எ.க.சங்கம் எடுத்தால் உண்மையான தமிழ்த் தொண்டாக அமையும்.  தோழர்கள் அளவிலாவது நல்ல தமிழில் பேசவும் எழுதவும் பெயரிடவும் பயிலவும் ஊக்கப்படுத்தினால் விரைவில் மறுமலர்ச்சியைக் காணலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக