திங்கள், 8 ஜூன், 2009

போராட்டத்தைத் தொடர உலகத் தமிழர்களின் ஆதரவை கோருகிறார் பத்மநாதன்
தினமணி
First Published : 08 Jun 2009 01:31:00 AM IST

கருத்துக்கள்

பத்மநாதன் அவர்களே! நீங்கள் விலைபோயுள்ளீர்களா? மிரட்டலின் கட்டுப்பாட்டில் உள்ளீர்களா? என்பன தெளிவடைந்தால்தான் உங்கள் பேச்சின் நம்பகத்தன்மை எங்களுக்குப் புரியும்? எனினும்.' மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமையை ஏற்படுத்தும்.' என்று அறிவித்ததற்குப் பாராட்டுகள்!


-- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 4:57:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக