ஞாயிறு, 7 ஜூன், 2009

உணவு, மருந்துடன் வன்னி சென்ற கப்பல் வழிமறிப்பு
தினமணி


உதவி என்பது சிங்கள மக்களுக்கே மட்டுமே! தமிழர்கள் பெயரில் வாங்கினாலும் அவ்வுதவிகள் சிங்களர்களுக்கே! என்னும் அசைக்க முடியாத கொளகையுடைய சிங்கள அரசும் காங். அரசும் தமிழர்களுக்கான உணவு மருந்துப் பொருள்களை எவ்வாறு தமிழ்ப் பகுதிக்குக் கொண்டு செல்ல இசைவளிக்கும்?இந்திய மக்கள் இதை உணரந்தால சரி.

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 5:15:00 AM

Sridhar!! They have done all these ( S Palanivelu, above) to Tamils and you now can add this too to the list, what these singhales goverments so far did to Tamils. Now the Srilankan government is looking for foreign aids, but not even 10% of the goods would reach the people suffered by war. Each and every foreign item would be shared by government ministers and the employees at all level of government departments. In the past not even a cent of aids (and loans) received for development of North and East ( N & E) had never reached N & E. That's why the Vanangha Mann is waiting in Indian Ocean to help to those in our own Mann.

By MGS
6/6/2009 9:56:00 PM

Mr.PALANIVELU தினமனி வெளியிட்டிருக்கும் செய்திக்கும், உங்கள் commentsக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? எதாவது எழுதவேண்டும் என்று எழுதாதீர்கள்.

By Sridhar
6/6/2009 5:19:00 PM

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந் தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக் கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடி குண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்?

By S.Palanivelu
6/6/2009 1:19:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக