இன்று அன்னையர் நாள் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அன்னை யர் நாள் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படுககிறது. விவரம் வருமாறு : -
தாய்நாட்டு நலனுக்காக மார்ச்சு 19,1988 முதல் உண்மையான உண்ணா நோன்பு இருந்து ஏப்பிரல் 19,1988 இல் உயிர் நீத்த அன்னை பூபதியின் மறைவு நாளையே நாம் அன்னையர் நாளாகக் கொண்டாடலாம்; கொண்டாடுவோம்.
வரும் அன்னை யார் நாளில்
தமிழ் அன்னையை வணங்கி
ஈழ அன்னை யை வணங்கி
உலக நேயத்தைப் போற்றுவோம்!
ஆனால், அன்னை யர் நாள் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படுககிறது. விவரம் வருமாறு : -
Dates of Mothers day Around the World
What day is Mothers Day? Depends on where in the world
you are! Check out the list below to see what date Mothers Day falls on in your
country:
- February 12 - Norway
- March 3 - Georgia
- March 8 - Afghanistan, Albania, Armenia, Azerbaijan, Belarus, Bosnia and Herzegovina, Bulgaria, Kazakhstan, Kosovo, Laos, Macedonia, Moldova, Montenegro, Morocco, Romania, Russia, Serbia, Slovenia, Ukraine, Vietnam.
- March 18 - Bangladesh, Ireland, Nigeria, United Kingdom
- March 21 (first day of spring) - Bahrain, Egypt, Iraq, Jordan, Kuwait, Lebanon, Libya, Oman, Palestinian Territories, Saudi Arabia, Sudan, Syria, United Arab Emirates, Yemen
- March 25 - Slovenia
- April 7 (Mother's Day and Beauty Day) - Armenia
- May 6 (first Sunday in May) - Hungary, Lithuania, Mozambique, Portugal, Spain
- May 8 - South Korea (Parents' Day)
- May 10 - El Salvador, Guatemala, Mexico
- May 13 (second Sunday in May) - Anguilla, Aruba, Australia, Austria, Bahamas, Barbados, Belgium, Belize, Bermuda, Bonaire, Botswana, Brazil, Brunei, Burma, Canada, Chile, China, Colombia, Croatia, Cuba, Curaçao, Cyprus, Czech Republic, Denmark, Dominica, Ecuador, Estonia, Ethiopia, Fiji, Finland, Germany, Ghana, Greece, Grenada, Honduras, Hong Kong, Iceland, India, Italy, Jamaica, Japan, Latvia, Liechtenstein, Macao, Malaysia, Malta, Netherlands, New Zealand, Pakistan, Peru, Philippines, Puerto Rico, Saint Kitts and Nevis, Saint Lucia, Saint Vincent and the Grenadines, Samoa, Singapore, Sint Maarten, Slovakia, South Africa, Sri Lanka, Suriname, Switzerland, Taiwan, Tanzania, Tonga, Trinidad and Tobago, Turkey, Uganda, Ukraine, United States, Uruguay, Venezuela, Vietnam, Zambia, Zimbabwe.
- May 15 - Paraguay
- May 26 - Poland
- May 27 - Bolivia
- May 27 (last Sunday in May) - Algeria, Dominican Republic, Haiti, Mauritius, Morocco, Sweden, Tunisia, France and French Antilles (France is the last Sunday in May except if it coincides with Pentecost day (50th day after lent), in which case it is shifted to the first Sunday in June)
- May 30 - Nicaragua
- June 1 - Mongolia
- June 12 (second Sunday in June) - Luxembourg
- June 26 (last Sunday in June) - Kenya
- August 12 - Thailand (Queen Sirikit Kitiyakara's birthday)
- August 15 - Costa Rica, Antwerp (Belgium)
- October 10 (second Monday in October) - Malawi
- October 14 - Belarus
- October 16 (third Sunday in October) - Argentina
- December 8 - Panama
- December 22 - Indonesia
இவற்று ள் நாம் எந்த நாளை க் கொண்டாடுவது?
தாய்நாட்டு நலனுக்காக மார்ச்சு 19,1988 முதல் உண்மையான உண்ணா நோன்பு இருந்து ஏப்பிரல் 19,1988 இல் உயிர் நீத்த அன்னை பூபதியின் மறைவு நாளையே நாம் அன்னையர் நாளாகக் கொண்டாடலாம்; கொண்டாடுவோம்.
வரும் அன்னை யார் நாளில்
தமிழ் அன்னையை வணங்கி
ஈழ அன்னை யை வணங்கி
உலக நேயத்தைப் போற்றுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக