வியாழன், 17 மே, 2012

தம்பி ஒருநாள் வருவார் - ஓவியர் சந்தானம் உரை


தம்பி ஒருநாள் வருவார் தமிழீழத்தைப் பெற்றுத் தருவார் என்பதில் ஐயம் கிடையாது-ஓவியர் சந்தானம் உரை


சங்கதி மே 16, 2012
 
1


கட்டளை தலைமை இல்லை என்று சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவற்றை எல்லாம் நான் மறுக்கின்றேன் ஈழத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு உரிமை கொடுக்க மறுப்பரேயானர் அந்த குரல் ஓங்கி ஒலிக்கும் என்று முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவு கருத்துரையில் தமிழகத்தின் ஓவியர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

தமிழீழம் விடியாமல் எம் வாழ்க்கை முடியாது என்பதை என்னால் உரத்து செல்லமுடியும் இன்று தாய்தமிழகத்தில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என்று முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினiவு கருத்துரையில் தமிழகத்தின் ஓவியர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவு சுமந்து மனது எவ்வளவு வேதனை அடையுமே அன்றில் இருந்து இன்றுவரை அதே வேதனையுடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஆனால் இப்படியே போயிடுமா இரண்டுஇலட்சம் தமிழ்மக்களை கொன்றுகுவித்த மகிந்தறாயபக்ச இன்றும் ஆட்சியில் இருக்கிறான்என்றால் இதைவிட அநீதி என்ன இருக்கமுடியும் இசைப்பிரியாவினை எவ்வளவு சித்திரவைத செய்து கொன்று குவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக