வியாழன், 17 மே, 2012

அறநெறிப்பாடல் பயிற்சிப்பட்டறை நிறைவு விழா அழைப்பிதழ்

1 கருத்து:

  1. இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் இளம் உள்ளங்களில் மொழியுணர்வைப் பதியவைக்கும் என்பதில் ஐயமில்லை.மேலும் வாழ்வியல் விழுமியங்களை ஆழ ஊன்றவைக்கும் என்பதால் தாழ்வு மனப்பான்மையும் தற்கொலைநாட்டமும் அகல்வதற்கு இத்தகைய பயிற்சிகள் துணைநல்கும்.
    பயிற்சியளித்தோர்க்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன்.பயிற்சி பெற்றோர் அதற்குத் தக வாழ்வியல்நெறிகளை மேற்கொள்வர் என்பதில் ஐயமில்லை.அவர்களுக்கும் என் பாராட்டுதல்கள்.
    அன்புடன்,
    மறைமலை

    Please have a glance:
    www.ilakkuvanar.org

    பதிலளிநீக்கு