செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வீரச்சாவுக்கு முன் தியாகத் தீபம் திலீபனின் இறுதி உரை

வீரச்சாவுக்கு முன் தியாகதீபம் திலீபனின் இறுதி உரை

மீனகம் தளத்திலிருந்து
பதிவு செய்த நாள் : 26/09/2011


தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் – 27.11.1963 மறைவு – 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து… “என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். …… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்.



0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக