நன்றாகப் பாடக்கூடிய கலைஞர். ஆனால், நாணயமற்றவர். எனவே, இவரின் கருத்திற்கு முதன்மைஅளிக்கக்கூடாது. தமிழக அரசின் இசைக்கல்லூரிகளின் அறிவுரைஞராக நியமிக்கப் பெற்று மாதம் தவறாமல் ஊதியம் வாங்கினார. ஆனால், பெரும்பாலும் மும்பையிலும் வெளிநாட்டுஇசை நிகழ்ச்சிகளிலும் காலத்தைச் செலுத்தினார். ஒற்றைப்பட எண்ணிக்கையில்மட்டுமே துறைக்கு வந்துள்ளார்.தி.மு.க.தலைமைக்கு அப்பொழுது வேண்டப்படாதவராக இருந்த நாட்டியப் பெண் ஒருவரின் நிகழ்ச்சிக்குச் சென்றதால்பதவி பறிக்கப்பட இருந்தது. ஆனால், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரையால் வந்தவர் அவரால் மீண்டும் காப்பாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளில் அரசிடம் இருந்து பெற்ற ஊதியங்களையும் சலுகைகளையும் திருப்பித் தந்தால் இவரை நாணயமானவர் எனக் கருதலாம். தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற தலைக்கனம் இல்லையேல் நாணயமாக நடந்து கொள்ளட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். / தமிழே விழி! தமிழா விழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக