வெறும் வர்க்கக்குறியீடுகள் 15 மட்டும் கொண்டு வரட்டும் - இந்த நிலைப்பாடு ஏன் பேரா.இறையரசன் அவர்களுக்கு வர வேண்டும். கிரந்தம்அடியோடு வேண்டா என்பதிலேயே நிலையாக இருங்கள். ஒருவர் 15 வரலாம் என்றால் மற்றொருவர் 515 வரலாம் எனச் சொல்லலாம். தலைப்பில் இருந்து விலகும் முடிவு தெளிவின்மையாகக் கருதப்படும். எழுத்தைக் காத்து. மொழியைக் காத்து . இனத்தைக் காக்க நாம் அனைவரும் கிரந்த ஒழிப்பில் ஈடுபட்டு வாகை காண்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக