வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி/
First Published : 12 Mar 2011 03:28:30 PM IST
Last Updated : 12 Mar 2011 03:35:44 PM IST
சென்னை, மார்ச் 12- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் இன்று மதிமுகவில் இணைந்தனர்.இத்தகவல் அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தங்கை தமிழரசி, அவரது மைத்துனர் கருக்குவேல்ராசன், முத்துக்குமாரின் நண்பர் பழனிராசன், ஆகியோரும் மற்றும் பல இளைஞர்களும், மதிமுக பொதுச்செயலர் வைகோ முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக