செவ்வாய், 15 மார்ச், 2011

birth wonders: அதிசயப் பிறவிகள்

அதிசயப் பிறவிகள் !

அன்றாட பத்திரிகை மற்றும் இணைய செய்திகளில் இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை எனசெய்திகள் வருவதை கண்டிருப்போம் .இந்த அதிசய மேலதிக அவயங்களுடன் பிறப்பது மனிதன் மட்டுமல்ல பறவைகள் விலங்குகளிலும் இதேபோல் அதிசய மேலதிக அவயங்களுடன் பிரப்பவைகளும் உண்டு அவைகள்  பற்றிய தொகுப்பே இந்த பதிவு

_______________________________________________________________________________________

நான்கு காதுகளுடன் பிறந்த இந்த பூனையின் பெயர் யோதா இரண்டு சாதாரண காதுகளுடன் மேலதிகமாக இரண்டு சிறிய காதுகளுடன் இந்த பூனை  சிகாகோ வில் பிறந்ததது

_______________________________________________________________________________________

நான்கு கால்களுடன் பிறந்த கோழிகுஞ்சு சீனாவில் .
_______________________________________________________________________________________

இரண்டுதலைகளுடன் அமெரிக்காவில் லோவா நகரில்  1998 ஆம் ஆண்டு பிறந்த இந்த ஆட்டுக்குட்டி மூன்று கண்கள் மூன்று காதுகளும் உடையது ,
_______________________________________________________________________________________

ஆறு கால்களுடன் பிறந்த மான் இதன் பிறப்பு நாடு கிடைக்கபெறவில்லை.
_______________________________________________________________________________________

2006 ஆம் ஆண்டு ஐந்து கால்களுடன் இங்கிலாந்தில் கண்டெடுக்க பட்ட பல்லி.
_______________________________________________________________________________________

 2006 ஆம் ஆண்டு இரண்டு தலைகளுடன் மலேசியாவில் பிறந்த பூனைக்குட்டி
_______________________________________________________________________________________

 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஐந்து கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
_______________________________________________________________________________________

1998 ஆம் ஆண்டு இரண்டுதலைகளுடன் பிறந்த பன்றி குட்டி இதுவும் அமெரிக்காவின் லோவா நகரில் பிறந்தது
_______________________________________________________________________________________

2006  ஆம் ஆண்டு புனித லூயிஸ் நகரில் இரண்டு தலைகளுடன் பிறந்த பாம்பு e bay  இணைய விற்பனை மூலம் $150000 டாலருக்கு விற்பனைன் செய்ய பட்டமை குறிப்பிடத்தக்கது
_______________________________________________________________________________________

2005 ஆம் ஆண்டு கியூபாவில் கண்டெடுக்க பட்ட இரண்டு தலைகளுடன் ஆமை

1 கருத்து: