உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்த அமைச்சரவைக் கூட்டத்தில், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.மாநாட்டில்கூட, கடல் கடந்து வாழும் தமிழர்கள் பற்றிய கலந்துரையரங்கம் நடைபெற்றது. அதில் பங்கு கொண்டு பேசியவர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, அடையாளச் சிக்கல், தமிழ் கற்பதில் அடையும் இடையூறுகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டனர். இதே பொருண்மையில் ஆய்வரங்கமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது அமைச்சரவைக் கூட்டத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனித் துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. இது பாராட்டுக்குரிய, வரவேற்கத்தக்கது.ஏற்கெனவே, கேரளத்தவர் நலன் காக்கும் துறை, கேரள மாநிலத்தில் இருக்கிறது என்றும், அதன் அடிப்படையில் தமிழர் நலன் காக்கும் துறையை அமைக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் கேரள மாநிலத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டுமா என்பதை சற்று சிந்திக்க வேண்டும். அவர்களைப் போலவே நாம் சிந்திப்போமேயானால், இந்தியக் குடிமகன்களாக இருக்கும் தமிழர்கள் என்கிற அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு, மற்ற தமிழர்களுக்கு உதவ முடியாத நிலையை நாமே உருவாக்கிக் கொள்வதாக ஆகிவிடும்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் நலனையும் கருத்தில் கொள்ளாமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் என்று தனியாகப் பிரித்து, பிளவுபடுத்திப் பார்க்க முடியாது என்கிற நிலைமை உள்ளதைக் கருத்தில்கொள்ளும்போது, இந்தியக் குடிமகனாகிய தமிழன் என்கிற நிபந்தனை சரிப்பட்டுவரும் என்று தோன்றவில்லை. வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடிமகன் அல்லாத தமிழர்களுக்காக ராஜீய ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இந்திய அரசுக்கு சிக்கல்கள் எழும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழக அரசு, தான் ஏற்படுத்தவுள்ள வெளிநாடு வாழ் தமிழர் நலன் காக்கும் துறைக்கு, இந்தியக் குடியுரிமை என்ற நிபந்தனைகள் தேவையற்றது என்பது மட்டுமல்ல, அத்தகைய நிபந்தனை தமிழர் நலனுக்கே எதிராகவும் மாறிவிடும் ஆபத்து உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்னையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பல லட்சம் பேர் உள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, 115 முகாம்களில் 73,572 பேரும், பெயர் பதிவு செய்துகொண்டு முகாமுக்கு வெளியே 30,000 பேரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்று, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு எத்தகைய முடிவை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை.மேலும், தமிழகத் தமிழர்களும்கூட, வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்ற பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டின் குடிமகன்களாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும், ஆகவே அவர்கள் தற்போது இந்திய குடிமகன்களாக இல்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியக் குடிமகன் இல்லை என்பதாலேயே அவர்களைத் தமிழர்கள் அல்லர் என்று சொல்லிவிட முடியுமா? உதாரணமாக, அண்மையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை, அவர் தான் சிதம்பரத்தில் 3 வயது வரைதான் வாழ்ந்தேன் என்று கூறினாலும்கூட, நாம் தமிழராகத்தானே பார்க்கிறோம். அவரை இந்தியராகக் கருதி "பத்மவிபூஷண்' விருது வழங்கப்படுகிறது. தமிழராகக் கருதி தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டுகள் அளிக்கப்படுகிறது.இதேபோன்றுதான், எந்த நாட்டில் வாழ்கின்ற, எத்தகைய தமிழராக இருந்தாலும், அவர் எந்த நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழராக இருந்தாலும், தமிழர் என்கிற அடையாளம் உள்ளவரை அவர் நலனில் தமிழகமும் அக்கறை காட்டும் என்கின்ற விதமாக, தற்போது ஆலோசிக்கப்படும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைய வேண்டும்.அவர்கள் இந்தியக் குடிமகன் இல்லை என்றாலும்கூட, தமிழர் என்ற முறையில் உதவிக் கரம் நீட்ட தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. இந்திய அரசின் ராஜீய உறவுகள் வேறு, தமிழக அரசின் தமிழர் நலன் காக்கும் துறை வேறு என்பதைப் புரிந்துகொண்டால் இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாது. ஒருமுறை, கர்நாடகத்தில் தமிழர் மீதான தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "நடிகர் ரஜினிகாந்த் தமிழரா?' இக்கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்: "தமிழ் பேசுகிறவர் தமிழர்!'
கருத்துக்கள்
பிராமணர்களே தாங்கள் சமற்கிருதத்தின் மக்கள என எண்ணி அதை எந்த அளவு திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்கப் பாடுபடுவதும் மிகவும் பிந்தைய மொழியான சமசுகிருதத்தை உலக மொழிகளின் தாயான தமிழை விடச் சிறந்ததாகக் கூறித் தமிழை எந்த வழியிலெல்லாம் தாழ்வாக எழுதபும் பேசவும் முடியுமோ அந்த அளவிற்கு எழுதியும் பேசியும் வருவதுமே அவர்களை அவர்களாலேயே தமிழினத்தில்இருந்து விலக்கி வைக்கின்றன. தமிழ் வழீபாட்டிற்குத்தடையாக இருப்பது அவர்கள்தாமே! ஊடகங்களில் தமிழ்க்கொலை புரிவதற்குத் தலைமை தாங்குவதும் அவர்கள்தாமே! எனவே, முதலில் அவர்கள் நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவதால் தமிழ்நாட்டைத் தாயகமாகவும் தமிழ்மொழியைத் தாயாகவும் கருதிச் செயல்படவேண்டும். அத்தகைய செயல்பாடு அவர்களுக்கும் நல்லது; தமிழின் உயர்விற்கும் நல்லது.இப்படிக்கு,அவர்களிலும் நல்ல நண்பர்களை உடைய இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 4:41:00 AM
7/7/2010 4:41:00 AM
1. முதல் 5 பத்திகளிடையே சில வரிகள் காணாமல் போய்விட்டனவோ? தொடர்ச்சி இல்லை. 2. எவ்வாறிருப்பினும் அயல்வாழ் தமிழர் துறை எனத் தனித்துறை மத்திய அரசில் தொடங்கப்பெறவும் தமிழர் மிகுதியாக வாழும் நாடுகளில் தமிழர்களைத் தூதரக அதிகாரிகளாக நியமிக்கவும் நடவடிக்கை எடுத்தால்தான்தமிழர் நலன்கள் பேணப்பட வழி பிறக்கும். 3. முதல்வரே குறிப்பிட்ட அடிமை மாநில அரசால் என்ன நற்பணி ஆற்றமுடியும் என்று தெரியவில்லை. 4. கட்சிச் சார்பற்ற முறையில் அயலகத்தமிழர்நலன் துறை அமைப்பதன் மூலம் சிக்கல்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வழி ஏற்படலாம். 5. உண்மையான தமிழறிஞர்களைக் கொண்டு செந்தமிழைப் பரப்பினாலேயே உலகோர் தமிழர் நலனில் கருத்துசெலுத்த வாய்ப்பு பிறக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 4:35:00 AM
7/7/2010 4:35:00 AM
I am Indian speaking Tamil at home and TN, Hindi outside TN, English, Hindi, Tamil and Telugu elsewhere according to the need and urudu in Pakistan and my extended Pakistani family.
By Partha Kureshi
7/7/2010 4:03:00 AM
7/7/2010 4:03:00 AM
Most of the Dravidan party members think Tamil speaking Brahmins are not Tamil. How high their achievements may, even if they get Noble prize, they are not Tamils. What have been done for Varadhan, Raman, and Chandrasekar. Kovai born astrophysicist Priya Natarajan was not even invited to Kovai Tamil meet. All Tamil speaking are Tamilian except brahmins. This is Tamilian definition today.
By Partha Rajagopal Ph.D.
7/7/2010 3:56:00 AM
7/7/2010 3:56:00 AM
மேலும் ஒரு துறை . மேலும் ஒரு அமைச்சர். சில நுறு கோடிகள் ஒதுக்கீடு. அதிலும் ஊழல் . அரசு நிதி கபளீகரம் . கண்டித்து தினமணியில் தலையங்கம் . அதை ஆதரித்து சில கடிதங்கள். சில புலம்பல்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாக நடக்கப் போவது இல்லை.
By jeyachandran s dindigul
7/7/2010 3:48:00 AM
7/7/2010 3:48:00 AM
Good idea well written. Anyone who speaks Tamil should be considered a Tamil and its Tamil Nadu Government should support all Tamils all over the world.Once you get out of the India's borders Tamil unifies all of them and their needs to educate their children on Tamil Culture , etc is the same for everyone
By siva
7/7/2010 2:07:00 AM
7/7/2010 2:07:00 AM
- "இக்கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்: 'தமிழ் பேசுகிறவர் தமிழர்!'" அப்போது 'சோ' அவர்களே கூறியிருப்பது போல் பல நூற்றாண்டு காலமாகத் தமிழே தாய் மொழியாகக் கருதி, சிறப்பு 'ழ'-கரத்தை தவறாமல் பிழையின்றி உச்சரிக்கும் தமிழ் பிராமணர் மட்டும் "வந்தேறிகள்" என இகழப்படுவது நன்றோ...??!
By மொழிவிழைவான்
7/7/2010 1:32:00 AM
7/7/2010 1:32:00 AM
நல்ல தலையங்கம். தினமணி பத்திரிக்கையை பெரிதும் மதிக்கிறேன். ஆனால் எட்டவேண்டிய காதுகளுக்கு இது எட்டுமா??!!
By Mani
7/7/2010 1:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்7/7/2010 1:02:00 AM
நண்பர்களே! வேண்டுமென்றே திருவள்ளுவர் முதலானவர்களை ஆரியர்களாகப் பதிவு செய்யாதீர்கள். இக்கண்டத்தின் மூல இனமும் மொழியும் தமிழே என்று பிறநாட்டு நல்லறிஞர்கள்,நம் நாட்டு ஆய்வறிஞர்கள், விவேகானந்த அடிகள், அண்ணல் அம்பேத்கார், நோபிள்பரிசாளர் இரவீந்திரநாத் தாகூர் முதலான வட நாட்டவர்களும் மெய்ப்பித்திருக்கின்றனர். அவ்வாறிருக்க வந்த மொழியாகிய சமற்கிருதத்துடன் ஒப்பிட்டுச் சிறுமைப் படுத்தாதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 5:08:00 PM
7/7/2010 5:08:00 PM
ஏய் ராஜபக்ஷே ! விஜய் நம்பியார், சதிஷ் நம்பியார் போன்ற மாமாக்களை வைத்து தமிழர்களை கொன்று குவித்தாய் ! அந்த மாமாக்களை வைத்து “மல்லு மாமிகளை” ஐ.நா. அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு கூட்டி கொடுத்தால் போதும். சூப்பரான அறிக்கை கொடுப்பார்கள். மேலும் விவரங்களுக்கு சொட்டைத் தலையன் சிவ சங்கர மேனனை அனுகவும்.
By Tamilan Nalan Virumbi
7/7/2010 5:04:00 PM
7/7/2010 5:04:00 PM
Hello commenting friends: KARUNA NIDHI. Is it a Tamil word? Will he change his name and the name of DMK? (Dravida) Please leave Tamil as it is. It will be there, but we people will not exist after a certain period. No need for any worry. As it started, it will find its own way to flourish. Let not anyone make false claim that they are the tamil saviours. We have no right.
By Aadhi Bhagavan
7/7/2010 5:02:00 PM
7/7/2010 5:02:00 PM
எல்லாம் சரிதான் இருந்தாலும் இன்றும் பிராமணர்கள் வீட்டில் உள்ள சொல் வழக்கு வீடு என்று சொல்வதற்கு ஆத்தில் என்றும் தம்பி என்று சொல்வதற்கு அம்பி என்றும் மைத்துனர் என்று சொல்வதற்கு அத்திம்பேர் என்றும் கணவரை அண்ணா மருமகளை மட்டுபொன் என்றும் சொல்லும் தமிழ் என்ன என்று சொல்வது. ஏன் இந்த குளறுபடி
By Abdul Rahman
7/7/2010 4:15:00 PM
7/7/2010 4:15:00 PM
My niece is a Tamilian. Studied up to 2nd standard in Tamil Nadu Later she studied In Delhi in the Tamil School studied Tamil as one of the Subject up to 9th. After completion of her 12th standard, when she applied Engineering in Tamil Naud through Anna University Common Admission her application rejected in the Tamil Nadu Quota, since she is studied in Delhi, eventhough her mother toungue is Tamil and studied Tamil up to 9th. The Where "Tamil Speaking People are tamilian" gone.
By S.V.Ramanan
7/7/2010 2:00:00 PM
7/7/2010 2:00:00 PM
பாபு அவர்களே! உங்கள் தமிழ் ஆர்வத்துக்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!! இனி இயன்றவரை தமிழிலேயே எழுதுங்கள். கீழுள்ள எளிய இணையங்கள் உங்களுக்கு வசதியாக இருக்கும்: www.google.co.in/transliterate/indic/Tamil (OR) www.quillpad.in/editor.html
By Abdul Rahman - Dubai
7/7/2010 1:44:00 PM
7/7/2010 1:44:00 PM
மொழிவிழைவான் அவர்களே , வந்தேறிகள் என்று உங்களை(பிராமணர்களை) மற்றவர்கள் அழைப்பது நீங்கள் தமிழகத்திற்கு வட இந்தியாவில் இருந்து வந்தீர்கள் என்பதால் என்று நினைத்து கொண்டிருக்கீறிர்கள் அது அவ்வாறில்லை , நீங்கள் கைபர்,போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்து குடி ஏறியவர்கள் என்பதால்தான். எது எவ்வாறாயினும் முதல்வர் கூற்றுபடி நீங்களும் தமிழர்கள்தான் ("தமிழ் பேசுபவர்கள் தமிழ்கள்") என்பதால்???
By Dalit
7/7/2010 1:15:00 PM
7/7/2010 1:15:00 PM
Daer all my tamilians dont belive our state government because those are come to rolle as a CM of tamilnadu.Then they will be thinking about them family only nothing about peoples.so no chance to get good CM for Tamilnadu.By that we can not make unity as a tamilian now and near future also Please go ahead with your confidence.
By anantharaj
7/7/2010 1:08:00 PM
7/7/2010 1:08:00 PM
I can not believe this matter as a tamilain because our tamilnadu government by Dr.Karunanithi and his family always think about them life only.However,these kind of information only to media not into success for public people benefits.So,all tamilian must be take care on them family dont believe or deoend on our state government. Please go ahead with your confidence. Warm ragards ANANTHARAJ R
By anantharaj
7/7/2010 12:58:00 PM
7/7/2010 12:58:00 PM
A lot of polemics with msot espopusing language chauvinism and hatred towards tamil brahmins and towards sanskrit. Excessive chauvinism and hatred towards one cste een while they themselvces profss and propagate and agitate for continued caste classifications surround this discussion on a sensitive topic. A few pbaisc points we needd to be clear. There are Tamils in North America, Britain, Europe, Malaysia Singapore, South East Asian nations and Augtralia. Theya re in large number in the gulf countries. THiriadal odiyum thiravium thedu' has been the motto of tamils all along. Whether you create a minsiter or a department to espopuse the cause of tamils overseas what is most needed is to be careful not to step on issues concerning the soverignity of other nations to whose allegiacne these tamils belong. Let the governments at the vcentr4e and in TN concern themselves with the actual ahrdships. While there is so much teheoretical out bursts, how many know the sufferings of the ordinary t
By s subramanyan
7/7/2010 11:07:00 AM
7/7/2010 11:07:00 AM
ஆசிரியர் அவர்களே! தங்களுடைய தலையங்கம் மிகவும் அருமை. வெளிநாட்டில் வாழும் ஒரு மலையாளியிடம் வேறு நாட்டவர் நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் (you are from)? என்று கேட்டால் நான் கேராளாவை சேர்ந்தவன் (I am from Kerala) என்றுதான் பதில் கூறுகிறான், I am from India என்ற் சொல்லுவதில்லை. ஆசிரியர் அவர்களே! வளைகுடா நாடுகளுக்கு வந்து பாருங்கள் நிலைமை புரியும். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும். மிகவும் அவசியம்.
By தமிழன் நலன் விரும்பி
7/7/2010 11:06:00 AM
7/7/2010 11:06:00 AM
Like Sanskrit, the original Tamil is not spoken in these days. The present day Tamil is heavily mixed with Sanskrit. Ancient Tamil was written in Brahmi scripts. Brahmi scripts are also called Grantha scripts. With some modifications still these Grantha scripts are used in Kerala. We may also find Tamil writings in Grantha scripts in temple walls built 500years and beyond. Thirvalluvar - his original name and birth time are yet to be traced - used Grantha scripts to write the substance of Bhagavat Gita in Bali language, which we now call those writings as Thirukkural. The syllables of Grantha were largely similar to those of Devanagiri. Only Aryans were able to write Brahmi in those days and hence, Thiruvalluvar like several other saints was an Aryan. Like Brahmins, Mudaliyars (for example, Annadurai) and Naikars (for example, EVR Periyar) are also Aryans.
By br
7/7/2010 11:03:00 AM
7/7/2010 11:03:00 AM
முதல்வர் அளித்த பதில்: "தமிழ் பேசுகிறவர் தமிழர்!' Whether our CM told or not, this is not acceptable one. One who respect Tamil and Tamil Culture and its extraordinary speciallity than any other Languages with Tamil Ethnicity, they are Only .In this 21st Century also, one section of people in Tamilnadu clearly says, Tamil is Neesa Bashai, like this people also thamizhar? Until now they are opposing pooja in Tamil in all TN Govt Temples. If any devotees request only, they are conducting pooja in Tamil that also under compulsion (due to the Board hanging near Karuvarai stated that...Ingu Thamizhil Archanai Seiyappadum). History knows that Board also because of our beloved CM Kalaignar. How he struggles with the Supreme Court that atleast to hang this Board in HR&CE controlled Temples. It means like those people also Thamizhar. Not acceptable One.
By G.Sakthivelu
7/7/2010 10:57:00 AM
7/7/2010 10:57:00 AM
"தமிழ் பேசுகிறவர் தமிழர்!" என்பது விதண்டாவாதம். அப்படியென்றால் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் எல்லோரும் ஆங்கிலேயராகவும் பிரெஞ்சு பேசத் தெரிந்தவர்கள் எல்லோரும் பிரெஞ்சுக்காரர்களாகவும் அல்லவா இருக்கவேண்டும்? தமிழ் பேசுவதால் பேசத் தெரிவதால் மட்டும் ஒருவர் தமிழர் ஆகிவிடமுடியாது. பிறந்ததும் ஒருவர் எம்மொழியை முதலில் பேசுகிறாரோ அம்மொழியே அவரது தாய்மொழி. அதுவே அவரது இனத்தையும் குறிக்கும்.
By இனியன்
7/7/2010 10:15:00 AM
7/7/2010 10:15:00 AM
MKC Comments2-07தலையங்கம்-07Jul2K10 அன்புள்ள தினமணி, உன்னுடைய வாய்ச் சொல் அப்படியே நடைமுறைப் படுத்தப் படுகிறது! நீ சொன்னபடி 'தமிழ் பேசுபவன் தமிழன்' என்று பொதுப்படையாக எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் 'தமிழ் பேசுபவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் உண்மையாகவே பயன் கிடைக்கும்' என்ற் நிலை இருக்குமானால் தமிழ் தானாக வளரும்; எங்கும் பரவும் அல்லவா? அப்படித் தமிழைப் பயன்படுத்துபவர்கள் அதன் சீர்மையை அழிக்கவோ, உள் நோக்கத்துடன் அதைத் திரிக்கவோ, அதன் பண்டைய இலக்கியச் செல்வங்களை, 'தீயில் இட்டால் புண்ணியம் கிடைக்கும்' என்றும் 'ஆற்றில் இட்டால் அவ்வுலகு செல்லலாம்' என்றும் தங்களுடைய' மத ஆதிக்க வஞ்சகத்தை'த் திணிக்கும் பொழுதுதான் தமிழர்களிடையே, தமிழ் 'பேசுபவர்களை'ப் பற்றிய அச்சம் தலை எடுக்கிறது.-ம.கி.சந்திர மௌலீஸ்வரன்-auztrapriyaa@gmail.com- 07ஜுலை2010-புதன்-09.25காலை
By ம.கி.சந்திர மௌலீஸ்வரன்
7/7/2010 9:36:00 AM
7/7/2010 9:36:00 AM
To-Babu-7/7/2010 6:41:00 AM,நண்பரே, உங்களுடைய OS, Windows XP அல்லது Vista அல்லது Windows 7 ஆ? அதில் Google இலேயெ Tranlator உள்ளது. 'Ctrl + G' short-cut key வழியாக தமிங்கிலீஷ் ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது, 'அழகி'யை நிறுவிக்கொள்ளுங்கள். 'F10' function key வழியாக தமிங்கிலீஷ் இல் உங்களுடைய விருப்பம் போலத் தட்டச்சலாம்!(ம.கி.சந்திர மௌலீஸ்வரன்-auztrapriyaa@gmail.com 07ஜூலை2010புதன்-0848காலை.
By ம.கி.சந்திர மௌலீஸ்வரன்
7/7/2010 8:53:00 AM
7/7/2010 8:53:00 AM
It is ridiculous to claim that "If we take out Sanskrit from Tamil, we may be left with limited number of original Tamil words only." Dr.Robert Caldvel has convincingly proved in his book "A comparative Grammar of Dravidian Languages" that Tamil is not derived from Sanskrit and it can exist on its own without Sanskrit. Scholars like Maraimalai Adikalaar, Thevaneyap Paavaanar, Perunchithranaar and others launched the Pure Thamil Movement to get rid of Sanskrit words.
By Nakkeeran
7/7/2010 8:50:00 AM
7/7/2010 8:50:00 AM
வெளிநாட்டில் வாழும் தமிழர் அவர் எந்த நாட்டுக் குடிமகனாக இருந்தாலும் அவர்களது மொழி, கலை, பண்பாடு போன்றவற்றில் தமிழ்நாடு அரசு நலன் காக்க வேண்டும். தமிழ்படிக்க வசதியில்லாத காரணத்தாலும் தமிழ் படிக்க ஆர்வமில்லாத காரணத்தாலும் வெளிநாடுகளில் தமிழ்மொழி மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது. தமிழர் நலன்காக்க தனி அமைச்சரும் தனி அமைச்சும் கட்டாயம் தேவை.
By Nakkeeran
7/7/2010 8:30:00 AM
7/7/2010 8:30:00 AM
Friends please tell me how to type tamil in this site
By babu
7/7/2010 6:41:00 AM
7/7/2010 6:41:00 AM
ஒருவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவராஎனும் வீட்டில் மனைவி மக்களோடு பேசும் மொழி தமிழாக இருந்தால் அவர் தமிழரே.
By maheshmaalan
7/7/2010 5:56:00 AM
7/7/2010 5:56:00 AM
A number of researches well indicate that many Indian languages including Tamil, Marathi, Punjabi, Bengali or other such ancient languages were once spoken by different small groups of tribal then lived all over Indian subcontinent. Like English has influence in our day-to-day usages (for example, words such as “bus”, “paper”, “road”, “bench”), several centuries back, Sanskrit language and associated culture had great influence with all our Indian languages and our way of life. If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, in the party name - “Dravida Munnetra Kazhagam” – the world “Dravida” is a Sanskrit word, which means south. If we take out Sanskrit from Tamil, we may be left with limited number of original Tamil words only. Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected
By AA
7/7/2010 4:50:00 AM