கைகளில் வரையப்பட்ட சிற்ப்பம்: அபூர்வப் படங்கள்
05 July, 2010 by admin மனிதனின் கைகளில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வரையப்பட்ட சிற்பங்கள் இவை. ஆபிரிக்க நாட்டவர் ஒருவரால் வரையப்பட்ட இந்த சிற்பங்களுக்கு ஏற்றால் போல ஒரு நபர் தனது கை விரல்களை அசைவுபடுத்தியுள்ளார்.
ஓவியர்கள் எல்லோரும் சித்திரத்தை காகிதத்தில் வரைய, இந்த நபரோ அதைக் கைகளில் வரைந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
ஓவியர்கள் எல்லோரும் சித்திரத்தை காகிதத்தில் வரைய, இந்த நபரோ அதைக் கைகளில் வரைந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக