புதன், 28 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் விழிப்புணர்வு பிரசாரத் திட்டம்



இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக் கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்
இராமேஸ்வரம் முதல் திருச்சி வரை (2009 அக். 27-29)

வைகோ

27.10.2009செவ்வாய் காலை 09.00 இராமேஸ்வரம் (தொடக்கம்) பொதுக் கூட்டம்10.00 தங்கச்சிமடம்10.30 பாம்பன்11.00 மண்டபம்11.30 உச்சிப்புளிபகல் 12.30 இராமநாதபுரம்மாலை 04.00 பரமக்குடி04.45 மானாமதுரை05.30 சிவகங்கை (பொதுக் கூட்டம்)06.00 திருக்கோஷ்டியூர்06.30 திருப்பத்தூர் (பொதுக் கூட்டம்)07.30 திருமயம்இரவு 08.00 புதுக்கோட்டை (பொதுக்கூட்டம்)28.10.2009புதன் காலை 09.00 தஞ்சாவூர் (தொடக்கம்)10.00 அய்யம்பேட்டை10.30 பாபநாசம்11.30 கும்பகோணம்பகல் 12.00 ஆடுதுறை12.30 குத்தாலம்மாலை 04.00 மயிலாடுதுறை பொதுக் கூட்டம்05.30 பேரளம்இரவு 07.00 திருவாரூர் (பொதுக்கூட்டம்)29.10.2009வியாழன் காலை 10.00 நீடாமங்கலம் (தொடக்கம்)11.00 அம்மாப்பேட்டைபகல் 12.00 செங்கிப்பட்டிஇரவு 07.00 திருச்சி (பொதுக்கூட்டம்)29.10.2009வியாழன் காலை 09.00 ஆரணி (தொடக்கம்)10.00 திருவண்ணாமலை11.00 திருக்கோவிலூர்பகல் 12.00 கள்ளக்குறிச்சி (உணவு)மாலை 03.00 வேப்பூர்04.00 தொழுதூர்05.00 பெரம்பலூர்05.30 பாடலூர்06.00 சமயபுரம்06.30 திருவரங்கம்இரவு 07.00 திருச்சி (பொதுக்கூட்டம்)
கோவை முதல் திருச்சி வரை (2009 அக். 27-29)

பழ.நெடுமாறன்

27.10.2009செவ்வாய் காலை 09.00 கோவை (தொடக்கம்)10.00 சூலூர்10.30 பல்லடம்11.00 திருப்பூர்11.30 ஊத்துக்குழிபகல் 12.00 பெருந்துறை01.00 ஈரோடு (உணவு)மாலை 04.00 பவானி04.30 குமாரபாளையம்05.00 சங்ககிரிஇரவு 07.00 சேலம் (பொதுக்கூட்டம்)28.10.2009புதன் காலை 09.00 சூரமங்கலம் (தொடக்கம்)09.30 ஓமலூர்10.00 மேச்சேரி10.30 தேர்ப்பூர்11.00 தர்மபுரி11.30 காவேரிப்பட்டணம்பகல் 12.00 கிருஷ்ணகிரி (உணவு)மாலை 03.00 பர்கூர்04.00 வாணியம்பாடி05.00 ஆம்பூர்இரவு 07.00 வேலூர் (பொதுக்கூட்டம்)
சென்னை முதல் திருச்சி வரை (2009 அக். 27-29)

டாக்டர் ராமதாஸ்

27.10.2009 செவ்வாய் காலை 10.00 சென்னை (தொடக்கம்)பகல் 12.00 அம்பத்தூர் பொதுக் கூட்டம்மாலை 5.00 தாம்பரம் பொதுக் கூட்டம்மாலை 6.30 செங்கற்பட்டு பொதுக் கூட்டம்இரவு 7.30 மதுராந்தகம் பொதுக் கூட்டம்இரவு 8.30 திண்டிவனம் பொதுக் கூட்டம்28.10.2009 புதன்காலை 10.00 விழுப்புரம் பொதுக் கூட்டம்பகல் 12.00 புதுச்சேரி பொதுக் கூட்டம்மாலை 5.00 கடலூர் பொதுக் கூட்டம்மாலை 6.30 நெய்வேலி பொதுக் கூட்டம்இரவு 8.00 விருத்தாசலம் பொதுக் கூட்டம்29.10.2009 வியாழன்காலை 10.00 ஆண்டிமடம் பொதுக் கூட்டம்பகல் 12.00 அரியலூர் பொதுக் கூட்டம்மாலை 5.00 பெரம்பலூர் பொதுக் கூட்டம்இரவு 7.00 திருச்சி பொதுக் கூட்டம்
கன்னியாகுமரி முதல் திருச்சி வரை (2009 அக். 27-29)
தா.பாண்டியன்
27.10.2009 செவ்வாய் காலை 10.00 கன்னியாகுமரி (தொடக்கம்)11.00 நாகர்கோவில்பகல் 12.00 வள்ளியூர்01.00 நாங்குநேரி02.00 திருநெல்வேலிமாலை 05.30 கோவில்பட்டி06.30 சாத்தூர்இரவு 08.00 விருதுநகர் (பொதுக்கூட்டம்)28.10.2009 புதன் காலை 10.00 திருமங்கலம் (தொடக்கம்)11.00 திருப்பரங்குன்றம்பகல் 12.00 மதுரைமாலை 05.00 உசிலம்பட்டி06.00 ஆண்டிப்பட்டிஇரவு 07.00 தேனி (பொதுக்கூட்டம்)29.10.2009 வியாழன் காலை 09.00 பெரியகுளம் (தொடக்கம்)10.00 தேவதானப்பட்டி10.30 வத்தலக்குண்டு11.30 சின்னாளப்பட்டிபகல் 12.30 திண்டுக்கல்மாலை 03.30 மணப்பாறை06.00 திருச்சி (பொதுக்கூட்டம்)
கருத்துக்கள்

LTTE can not be forgiven or forgattable by the history for destroying the genuine struggle of the tamils in the island.

By B Sivanesan
10/27/2009 10:10:00 PM

EVERY THINGS IS OKAY BUT HOW THE VAIKO NAIDU AND RAMADOSS NAIKAR ARE ELIGIBLE TO TALK ABOUT TAMILIANS. PEOPLE SHOULD AWARE OF THESE PERSONS.POLITICAL ACTORS ARE MAKING PLATFORM FOR THE NEXT ASSEMBLY ELECTION.USHAAR....TAMILIANS USHAAR.....

By tamilan
10/27/2009 10:07:00 PM

Goods move.thanks

By Indian Tamil
10/27/2009 7:20:00 PM

We salute all Tamilnadu Tamil brothers and sisters !!!.You are always supporting to your Tamil brothers and sisters who is in Sri lanka.Some dirty Tamil nadu politicians working for their families only. we wish you all the best for this effort

By cholan
10/27/2009 5:23:00 PM

சரித்திரம் வீரர்களையும், தியாகிகளையும், ஆற்றல் மிக்கவர்களையும் மட்டுமே வரலாறாய் பதிவு செய்யும். விடுதலைப் புலிகள் சரித்திரம் படைத்தவர்கள். வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் புகழ் நிலைத்தே இருக்கும். அது போதும் அவர்களது தியாகத்திற்கு. விதியே, விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

By kumar
10/27/2009 5:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக