செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஔவை சண்முகம் 103 ஆவது பிறந்தநாள் விழா

ஔவை சண்முகம் 103 ஆவது பிறந்தநாள் விழா

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம்
தாமரைத்திரு ஔவை தி.க.சண்முகம்
103 ஆவது பிறந்த நாள் விழா
பயண நூல் – குறுந்தகடு வெளியீடு

கலைமேதைகள் விருது,

தமிழ்ச்சான்றோர் விருது,

சுவாமிகள் சிறப்பு விருது வழங்கல்  மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015  மாலை 6.00

சென்னை