இளம்பூரணர் உரை தமிழ்ப்பண்பாட்டைப்
போற்றிக் கூறுவது. துறவியான இவர், தமிழ் சமய இலக்கியங்களுள் ஒன்றைத்
தேர்ந்து உரைசெய்ய முற்படாமல், ஒல்காப் பொருமைத் தொல்காப்பியம் என்ற
சிறப்பு நூலைத் தேர்ந்து கொண்டதனால், இவருடைய தமிழார்வமும், சிறந்த பண்பும்
நன்கு விளங்குகின்றன. சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதினார்.
– உரையாசிரியர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக