ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இடைத் தேர்தலில் வரலாறு படைத்தது டிஆர்எஸ் கட்சி: 12 தொகுதிகளிலும்டெபாசிட் இழந்தது தெலுங்கு தேசம்


ஹைதராபாத், ஜூலை 31: ஆந்திரத்தில் தெலங்கானா பகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) கட்சி 11 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வென்றது.போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் டெபாசிட் இழந்தது. அக் கட்சியின் வரலாற்றில், தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது இதுவே முதல் முறை.ஆளும் கட்சியான காங்கிரஸýம் 4 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.தெலங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி போராட்டம் நடைபெற்றபோது, 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததையடுத்து, இத் தொகுதிகளில் இடைத் தேர்தல் ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது.5 தொகுதிகளில் 64-க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டதால், அத் தொகுதிகளில் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்றது. 7 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை மதியமே அறிவிக்கப்பட்டபோதும், 5 தொகுதிகளில் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமானது.அதிக வித்தியாசம்: டிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் உறவினர் ஹரிஷ் ராவ், சித்திபேட்டை தொகுதியில் 95,858 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.அவர் தொடர்ந்து 4-வது முறையாக இத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர பேரவைத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் இதுதான் என்று கூறப்படுகிறது.மஞ்சேரியல் தொகுதியில் 2009-ல் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கட்டம் அரவிந்த ரெட்டி இந்த முறை 78,047 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 2-வது அதிகபட்ச வாக்குவித்தியாசம் இதுதான்.தருமபுரி தொகுதியில் 2009-ல் சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கொப்புலா ஈஸ்வர் இந்த முறை 58,891 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.2009-ல் சிரிசில்லா தொகுதியில் வெறும் 173 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சந்திரசேகர் ராவ் மகன் தாரக ராமா ராவ் இந்த முறை 44,642 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.வாரங்கல் மேற்கு தொகுதியில் கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வென்ற டிஆர்எஸ் வேட்பாளர் தாஸ்யம் வினய் பாஸ்கர் இப்போது 67,524 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.வெமுலவாடா தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளராக நின்று கடந்த முறை 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சென்னமானேனி ரமேஷ் இப்போது டிஆர்எஸ் வேட்பாளராக களம் இறங்கி 50,451 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றுள்ளார்.டிஆர்எஸ் கட்சியின் மற்ற வேட்பாளர்களும் கடந்த முறையை விட இப்போது கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளனர்.நிஜாமாபாத் தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.சீனிவாûஸ வென்ற பாஜக வேட்பாளர் லட்சுமிநாராயணா கடந்த முறை 11,015 வாக்குகள் வித்தியாசத்திலும், இப்போது 11,981 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளார்.சந்திரசேகர் ராவ் வலியுறுத்தல்: தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தே மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டு தனி மாநிலம் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

தெலங்கானா மக்களுக்குப பாராட்டுகள். இவ்வுணர்வைத் தமிழக மக்கள் பெறும் நாள் எந்நாளோ? வேட்கையுடன் இலக்குவனார் 
                                                திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/1/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++

கருத்துக்கள்

அடுத்த ஆட்சி திமுகதான். சந்தேகமேயில்லை. திமுக கண்டிப்பாக வெற்றி பெறும்.
By kabilan
8/1/2010 10:23:00 AM
தமிழகத்தில் நீர், நில வளம் நிரம்ப இருப்பதாக அழகுக்காக சொல்கிறார்கள். ஆனால், நீர் வளம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆந்திரத்தில் கிருஷ்ணா நீரும், கர்நாடகத்தில் காவிரியின் தயவும் தேவைப்படுகிறது. பக்கத்து மாநிலங்கள் உதவினால்தான் தண்ணீர் தேவை நிறைவேற்றப்படும் என்ற நிலை உள்ளது. கர்நாடகத்தில் மழைபொழிந்தால்தான் நமக்கு தண்ணீர் தருவோம் என்கிறார்கள். மழை பொய்த்துவிட்டால் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய பெரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும் என நினைத்து அதில் (கொள்ளையடிக்க )ஈடுபட்டு பெற்றுள்ள வெற்றிகளில் இதுவும் ஒன்று. 5 முறை முதல்வராகவும் , 40 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருந்து உடம்புல தெம்பு இருக்கும் போது வராத மேற்கூறிய அக்கறை இப்ப எப்படி வருது . இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் , தான் இருக்கும் வரை தமிழனையும் தமிழ்நாட்டையும் அழித்து சாகும் போதும் முதல்வர் நாற்காலியில் இருக்க வேண்டும் என்ற பேராசை. இது நடக்கவே நடக்காது . இவன் தோத்து அந்த அதிர்ச்சியில் தான் சாகப்போறான் .
By visakha
8/1/2010 10:19:00 AM
சென்னை மக்களுக்கு குடிநீர் வசதியை எப்படி ஏற்படுத்தித் தருவது, அவர்களுக்கு தட்டாமல், தவறாமல் தாகத்துக்குத் தேவையான தண்ணீரை அளிக்க யோசித்தபோது உருவானதுதான் இந்தத் திட்டம்... intha thittam kadantha 20 aandukalaaka pala veli nadukalil nadaimuraiyil ullathu. ennamo puthusaa aaraaichi sethu ulagathileye muthal muraiyaka varukira mathuri BUILT-UP kodikkiraarkale, inththittam ivvalavu thamathamaagavaruvatu mikavum kevalame thavira peethikkolvatharkku onrumillai. athu sari verum chennai, chennai patriye yosikkirirkale matra maavattangal ennaavathu.
By khadin
8/1/2010 10:08:00 AM
சென்னை மக்களுக்கு குடிநீர் வசதியை எப்படி ஏற்படுத்தித் தருவது, அவர்களுக்கு தட்டாமல், தவறாமல் தாகத்துக்குத் தேவையான தண்ணீரை அளிக்க யோசித்தபோது உருவானதுதான் இந்தத் திட்டம்... intha thittam kadantha 20 aandukalaaka pala veli nadukalil nadaimuraiyil ullathu. ennamo puthusaa aaraaichi sethu ulagathileye muthal muraiyaka varukira mathuri BUILT-UP kodikkiraarkale, inththittam ivvalavu thamathamaagavaruvatu mikavum kevalame thavira peethikkolvatharkku onrumillai. athu sari verum chennai, chennai patriye yosikkirirkale matra maavattangal ennaavathu.
By khadin
8/1/2010 10:08:00 AM
உணர்வுள்ள பிற அரசியல் கட்சிகள் காங்கிரசின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக்கேட்டு அம்பலப்படுத்தினால் கூட அவர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவது நியாயமா?. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளும் அளவிற்கு அப்படி என்ன தவறாகப் பேசினார்?
By tamil
8/1/2010 9:58:00 AM
”திராவிடம்” என்பது தமிழனை மலையாளிகளும் தெலுங்கர்கள் கன்னடர்கள் என பிற மாநிலத்தவர்கள் அடிமைகளாக வைத்திருக்க உதவும் அடிமைத்தழை. திராவிட சகாப் தம் முடியாது என்பதன் மூலம் அடிமை தன்மை முடியாது கூடாது என்பது தமிழின துரோகியின் போரவல். திராவிடம் என்பது அடிமைதழை அதை உடைத் தெறிவதே தமிழனுக்கு விடுதலை.
By Unmai
8/1/2010 9:48:00 AM
Mr.Subramanyan please note. Please visit the villages of other States.Particularly North Indian States, which are in the main streams, since from the Independence.In Maharashtra, farmer suicides are more on comparing with other States.In Andra Predhesh also, there are ample of farmer suicides. You compare the rural life style of Tamil Nadu with other states, particularly in Education,Housing and Transport. For these achievements,non-Aryan veterans like Kamaraj, C. Subramaniyan and Bakthavathchalam are root causes. Aryan Jeyalalitha tried her level best to destroy the rural education by introducing examination from standard 1st to 12th like her Aryan predecessor Rajaji,who introduced kulak kalvi thittam( caste based Education) .If Aryans in Tamil Nadu were not confined to the cities like Chennai, Mumbai, Delhi etc, by the relentless hardwork of Periyar, Anna etc, life style in Tamil nadu Villaages would have been also like North Indian Villages, which are in so called main streams.
By அன்பன்
8/1/2010 9:03:00 AM
WHAT A JOKE.
By mohanraj jebamani
8/1/2010 8:47:00 AM
உன்னுடைய குடும்பம் அடிக்கும் கொள்ளை உனக்கு பிறகும் தொடரும் என்று சொல்கிறாய். உன் குடும்பத்திற்கு எப்போது கேடு காலம் வருமோ அப்போது தான் தமிழனுக்கு நல்ல காலம்.
By Bharath
8/1/2010 8:43:00 AM
கலைங்கேரே திராவிடம் பேசுவதை நிறுத்துங்கள். வடநாட்டினர் தமிழர்களின் மீது கோபமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்துவரும் தமிழர்கள் தாங்கள் தெலுங்கர்கள் என்று கூறிக்கொண்டு கர்நாடகா போன்ற இடங்களில் தங்கள் பொழப்பை நடத்து கிறார்கள். இந்தியாவோ, இந்தியாவே அழிந்தாலும் பரவாயில்லை தமிழன் ஒழிந்தால் போதும் என்று திரிகிறார்கள். நீங்களோ யார் இறந்தாலும் உலகம் பூர அகதிகளாக அலைந்தாலும் முதல்வர் பதவியில் இருந்தால் போதும் என்று மனோவியாதி பிடித்து திரிகிறீர்கள். தமிழர்களோ குழந்தை குட்டிகளோடு உலகம் முழுவதும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் திராவிடம் பேசி இன்னும் இருக்கும் அப்பாவி தமிழர்களுக்கும் கொலை களம உருவாக்காதீர்கள். READ MS THAAMARAI INTERVIEW IN "JUNIOR VIKATAN", MADAM I SALUTE YOU. YOU SHOULD WORK TO SAVE THE INNOCENT TAMILS FROM THESE SELFISH POLITICIANS. IF YOU ASK FOR SEEMAN'S RELEASE, IT WILL BE EFFECTIVE.
By VIS
8/1/2010 8:40:00 AM
... Will any political party or its leaders in Kerala,Karnataka and Andhra say that they are Dravidians. No. They feel proud to say that They are Arya Vysya ,Arya Idiga ,Arya Kula Kshatriya ,Arya Gowda etc. Only Telugus ,Kannadugas and Keralites say that they are Dravidians. This is the fact. The sufferings of Lankan Tamils are because the people in other states aprt from TN think that they are tamils and deserve punishment.
By R.Krishanmkurthy
8/1/2010 7:58:00 AM
It is only when we give uop the aryan-dravidian debate that TN will relaly becojme part of the mainstream. Until then it is onlyh a ruse not oly for dividing the nation and create artificla racial differentiationws. The tgruth of the matter is the dravidian political thought has its origin in the brahmin hattred. Now that they ahve been almost driven out, will the DMK and its allies give up this debate for the itnerest of the coutntry. The new angle of these decades if the enrichment of a family dynasty over the fortunes of the Tmail people It is highly condemnable and it is high time, TN people bring abck the mainstream national aprties and give up supporting regional formations.
By s subramanyan
8/1/2010 7:50:00 AM
இப்போ எந்திரன் பாட்டை கேழுங்க ..thedipaar.com/mp3/mp3.php?id=36&category=tamil_latest&name=Enthiran
By ki
8/1/2010 7:29:00 AM
மழைத் தண்ணி ..நிலத்தடி நீர் ....அண்டை மாநிலங்களிலிருந்து கெஞ்சி அவங்க காலில் விழுந்து பெறப்படும் அவர்களின் உபரி நீர் இவைகளைக் கொண்டு மக்களின் நீர் தேவைகளை சமாளிப்பது ! மக்களின் அன்றாட நீர் தேவையை கணக்கிட்டு இவையாவும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கப் பட்டதாக கணக்குக் காட்டி அரசு கஜானாவை காலி செய்வது !எவனும் கண்டுபிடிக்க முடியாது ! இனி என்ன மக்களின் ஓலைக் குடிசையின் ஓட்டை வழியே உச்சி வெயில் சுட்டெரிக்கும் ! நம்ப கருணாநிதியின் காட்டில் பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும் !!! கடலுக்குள்ள மணல் ரோடு போட்டேன் ...ஆகாயத்தில் கப்பல்விட்டேன் ...என்று தேசத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கும் பரம்பரைத் திருடர்களுக்கு பாதுகாப்பான ஒரு வழி !....கட்டிப் போட்டிருக்கும்போதே அறுத்துக் கொண்டு அத்துமீறி போய் மேய்ந்து தோட்டத்தை அழித்து விடும் மாட்டினை சுதந்திரமாக தோட்டத்திற்குள் விட்டால் என்ன ஆகும் ?..திருடன் கையில் சாவியைக் கொடுத்தால் என்ன ஆகும் ???....அப்படித்தான் இந்த கடல் நீரில் அன்றாடக் கொள்ளை நடைபெற விருக்கிறது !!! @ rajasji 
By rajasji
8/1/2010 6:10:00 AM
every thing ok first release seemaan out.
By arivukkan
8/1/2010 3:55:00 AM
ஒரு ரூபாய்கு அரிசி இலவசங்கள் என்று கூறி கொடுக்கும் தி மு கா மறுபுறத்தால் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் இலவச திட்டத்தில் கொடுத்த தொலைகாட்சியால் மாதவருமானமாக கலைஞ்யர் தொல்லைகாட்சிக்கு பல நூறுகோடிகள் வருமானமாக வருகிறதாம் .இலவசத்துக்காக உலக வங்கியிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி மக்களின் வரியிலிருந்து பல கோடி மாதம் செலவு செய்கிறது மக்களுக்கு நேரிடையாக தொழில் செய்வதற்காக மானில அரசு உதவி செய்தால் கோடிக்கணக்கான வரியும் செலவு செய்த தொகையும் வட்டியோடு சேர்த்து மீழ பெறலாம் ஆனால் திராவிட தெலுங்கனின் அரசு தமிழரை அடிமைப்படுத்தியே வைத்திருக்க முயல்கிறது அதனால் விடிந்தால் இலவசத்திற்கு கையேர்ந்தும் நிலையை 67ல் இருந்து திராவிடம் தமிழரை அடிமைப்படுத்தியுள்ளது தமிழர்கள் விழிப்படையாத வரை திராவிட தெலுங்கர்கள் இதையே நீடிப்பர். க. வார்த்தையும் இதையே உதிர்க்கிறது
By kuru
8/1/2010 3:41:00 AM
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியய்யா உங்களுடைய கருத்துக்களுக்கு ஆரியத்தாலும் திராவிடத்தாலும் தமிழன் வீழ்ந்ததும் வீழ்த்தப்பட்டதும் போதும் தமிழனாக தமிழ்மொழியனாக வாழ்வேம் ஒன்றுபடுவேம்.வெல்வேம் திராவிடம் கூறி தமிழை தமிழரை இனிவரும் காலங்களில் மழுங்கடிக்கப்பட முடியாது கூடாது. திராவிடம் தேவையானவர்கள் வெளிப்படையாக கூறட்டும் நாங்கள் தமிழர்கள் அல்ல அண்டி பிழைக்க வந்த தெலுங்கர்கள் என்று தமிழர்களிடம் திராவிடம் என்ற இனமோ திராவிடம் என்ற மொழியோ கிடையாது. தமிழர்களுக்கும் திராவிட‌த்திற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா அப்படியானால் தட்சனாமூர்த்தி என்ற இயற்பெயரும் கருணாநிதி என்ற செயற்பெயரும் உடைய வந்தேறி விளக்கட்டும். தமிழர்கள் விழிப்படைகிறார்கள் என்று சாகும் வயதிலும் வந்தேறி திராவிடனுக்கு குலை நடுங்குகிறது.
By thamilan
8/1/2010 3:19:00 AM
லெனின் சொன்னார்: அய்ரோப்பியப் புரட்சிக்கும் உலகப் புரட்சிக்கும் பெரும் தடையாகப் பிற்போக்கின் அரணாக இருப்பது எது என்றால் அது ஜார் ஆட்சி. ஜார் ஆட்சி ஒழிய வேண்டும் என்பது ருஷ்ய மக்களின் விருப்பம் மட்டுமல்ல் அது உலக மக்களின் விருப்பம்; குறிப்பாக அய்ரோப்பிய உழைக்கும் மக்களின் விருப்பம் என்று சொன்னார். இன்று அதே நிலையிலேதான் இந்தியக் கட்டமைப்பு, அரசமைப்பு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டமைப்பை, அரசமைப்பை உடைத்து நொறுக்காமல் அடக்குமுறை எந்திரத்தின் கால்களை வெட்டி எறியாமல் இந்தியாவில் மட்டுமல்ல, தென் ஆசியத் துணைக் கண்டத்திலேயே எந்தத் தேசிய இனத்திற்கும் விடுதலை இல்லை; எந்தப் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.அதனால் வந்தேறி குடிகளான தெலுங்கன் கருணாநிதியின் திராவிட‌ கட்சியையும் உலகமயமாக்கலில் நாட்டை துண்டாடும் காங்கிரஸ்சுக்கும் எதிராக மக்கள் இயக்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும்
By thamilan
8/1/2010 3:02:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக