புதன், 11 ஏப்ரல், 2012

nedu book about prapakaran publishing function 130412




தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது
============================
பழ. நெடுமாறன் எழுதிய 
பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்
நூல் வெளியீட்டு விழா 

நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை

தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்

நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ

நூலை பெறுபவர்கள்
திரு. மு. பாலசுப்ரமணியன்
திரு. வி. கே. டி. பாலன்
திரு. சா. சந்திரேசன்
திருச்சி. திரு. கே. சௌந்தரராசன்

வாழ்த்துரை
திரு. தா. பாண்டியன்
இயக்குநர் திரு. மணிவண்ணன்
கொளத்தூர் திரு. தா. செ. மணி
திரு. தமிழருவி மணியன்
திரு. பெ. மணியரசன்
திரு. கா. பரந்தாமன்

ஏற்புரை - திரு. பழ. நெடுமாறன்


அனைவரும் வருக!
- தமிழ்க்குலம் பதிப்பாலயம்
8/140, டிப்போலைன்
சி. பல்லவபுரம்
சென்னை - 600043.
தொலைபேசி - 2264-0451

குறிப்பு
வெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/- 
(நூலின் உண்மை விலை ரூ.800/-)


__._,_.___
Attachment(s) from Thanga
2 of 2 Photo(s)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக