செவ்வாய், 12 அக்டோபர், 2010

கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை


பெங்களூர், அக்.11- கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் ஹெச்.ஆர். பரத்வாஜ் பரிந்துரை செய்துள்ளார்.மேலும், சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற சம்பவங்கள் "அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது" என்று ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் நேற்று அனுப்பிய கடிதத்தில், வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் அவையின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.இந்நிலையில், 11 பாஜக எம்எல்ஏ.,க்கள் உட்பட 16 எம்எல்ஏ.,க்களை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துக்கள்

கட்சித்தாவல் தடைச்சட்டம் ஒன்றை வைத்துக் கொண்டு அதற்கு மாறாகச செயல்படுமாறு கட்சிக் கண்ணோட்டத்துடன் செயல்பட்ட ஆளுநரை நீக்க அவரது ஆட்சிக் கலைப்புப் பரி்ந்துரையே போதுமானது. 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:40:00 AM
A wild beast using a human name "s. solomon raaj" writing a dirty comments. I request the editor to remove such ugly comments.
By os
10/12/2010 1:01:00 AM
நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத்? ஏன் பச்சை? பதில் மிகவும் எளிது. இந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான்
By s. solomon raaj
10/11/2010 11:35:00 PM
Fantastic. Bjp Vs. Cong. Ppl are idiots and stupids
By kadaval
10/11/2010 11:13:00 PM
வருகிற கோபத்தில் எடியூரப்பா எட்டி உதைப்பா என்று ஆணையிடப்போகிறார். ஜாக்கிரதை!
By கோமாளி
10/11/2010 10:20:00 PM
(By M.Natrayan 10/11/2010 8:27:00 PM) It's proved that the Anti Defection Law was not properly followed by the speaker at the behest of the Chief Minister. So the Governor has the responsibility to act in the event of unlawful actions. If BJP supporters want to impeach the Governor through resolution in the Assembly they will have to have one third of the assembly strength. When they don't even have the majority to survive how is it possible to muster one third of the MLA's? Please think once again before expressing resentments.
By Observer
10/11/2010 9:57:00 PM
கர்நாடக கவர்னருககு இது கெட்டநேரம். ஜ்னநாயகத்தை குழிதோண்டிபுதைக்கிறார். கர்நாடக சட்டமன்ற்த்தில் தீர்மானம் இயறறி இவரை நீக்க ப்றிநதுரைக்கவேண்டும்.
By M.Natrayan
10/11/2010 8:27:00 PM
C B I KKU YAMAN , YOUR WRITINGS ARE BELOW STANDARD. I REQUEST THE EDITOR TO REMOVE YOUR VULGAR LETTER FROM THE BLOG.
By WILLIAMS R
10/11/2010 7:42:00 PM
MR.ABDUL RAHMAN, OUR PEOPLE ARE LIKE THAT, WHEN PERIYAR,JESUS,VALLALAAR,NABIKAL NAYAKAM REPEATINGLY TOLD ALL PEOPLE, BUT STILL OUR MANKIND WORST IN THEIR HEART LIKE ROTTEN ANIMAL. WE HAVE TO REPEAT LIKE "THEVUDAA THEVUDAA" SONGS LIKE. IF YOU UNDERSTAND BY ONE REPEAT, SORROY FOR UPBEAT OF REPEATS
By Kannanukku Annan
10/11/2010 7:40:00 PM
MR.ABDUL RAHMAN, OUR PEOPLE ARE LIKE THAT, WHEN PERIYAR,JESUS,VALLALAAR,NABIKAL NAYAKAM REPEATINGLY TOLD ALL PEOPLE, BUT STILL OUR MANKIND WORST IN THEIR HEART LIKE ROTTEN ANIMAL. WE HAVE TO REPEAT LIKE "THEVUDAA THEVUDAA" SONGS LIKE. IF YOU UNDERSTAND BY ONE REPEAT, SORROY FOR UPBEAT OF REPEATS.
By Kannanukku Annan
10/11/2010 7:38:00 PM
HAI! SRILANKAN !!! YOU ASS HOLE !!! WE ARE TAMIL FIRST FOR THE GENERATION TO GENERATION. YOU MAY BE 'CRIME INTELLIGENT UNIT OF INDIA' FOR COMMITTING CRIME AGAINST TAMIL PEOPLE AND THEIR CULTURE. ALL TAMILS "BE AWARE OF NEW FRIENDS TO YOU AND YOUR FAMILY". THESE CRIME INTELLIGENT SERVICES PEOPLE OF RAW'S WILL COME AND DISTURB YOU. PLEASE PRAY TO GOD TO ESCAPE FROM THEM EMPOWER THROUGH UNITY TO STRENGTHEN AND PRESERVE TAMIL IDENTITY VAZHKA ! VAZHKA ! TAMIL EELAM !!! DOWN WITH PRESENT FACIAST INDIAN GOVERNMENT.
By C B I KKU YEMAN
10/11/2010 7:30:00 PM
EVEN DURING NEHRU'S PERIOD CONGRESS COULD NOT STOMACH OPPOSITION PARTIES COMING TO POWER. NEHRU SHOWED THE WAY FIRST FOR IMPOSITION OF PRESIDENT'S RULE IN KERALA BY DISMISSING NAMBHOODRI PAD MINISTRY.IT WAS NOT A JUSTIFIED ACT AND IT REMAINS A BLOT AGAINST NEHRU'S NAME TILL DATE.AFTER WARDS ALL SCOUNDRELS ARE APPOINTED AS GOVERNORS AND THE PRESENT EXAMLES ARE H R BHARATWAJ AND PRATIBHA PATIL'S APPOINTMENTS.CONGRESS OF SONIA GANDHI ,BY USING KUMARASAMY TRIED TO UNSETTLE B J P GOVERNMENT OF KARNATAKA AND BHARADWAJ IS ACTING AS PER WRITTEN CINEMA SCRIPT OF 'OPERATION KUMARASAMY'. IF THEY HAVE MORALS ,THEY SHOULD CALL FOR ELECTIONS AND LET PEOLE DECIDE WHOM THEY WANT. BUT LOOTERS LIKE SONIA AND KUMARASAMY WITH ASSASINS LIKE GOVERNOR WILL NOT DO IT BUT TRY TO ESTABLISH CONGRESS GOVERNMENT THROUGH BACK DOOR.THIS IS WHAT ILLEGAL MONEY CAN DO TO DEMOCRACY.THEY DID NOT EXPECT EDIYURAPPA TO ACT LIKE THIS AND PREEMPT THEM. WELL DONE BJP FOR A POLITICAL CHECKMATE.
By WILLIAMS
10/11/2010 7:26:00 PM
அண்ணா! நீங்கள் கண்ணனுக்கு மட்டும் அண்ணன் இல்லை. எங்கள் எல்லோருக்குமே அண்ணன்தான். ஒரே கருத்தை திரும்ப திரும்ப பதிவு செய்து தயவு செய்து சலிப்படைய வைக்க வேண்டாம் அண்ணா...
By Abdul Rahman - Dubai
10/11/2010 6:47:00 PM
Italian witch is playing her game once again with her servent by name Governor of Karnataka. It is time, BJP should come with full vigor and re-establish once again through out India. Let Modi be the head of BJP and do the job. Otherwise, there will be another Moghu like invasion but by Sonia and gang and India will once for all loose its identity as an ancient country with Hindu ideologies.
By indian
10/11/2010 6:05:00 PM
""கடந்த சில நாட்களாக இருந்து வந்த பரபரப்புக்கு ஒரு வழியாக விடை தெரிந்து விட்டது. மேலும், பிரச்னை முற்றிலுமாக முடிந்து விட்டது போல் தெரியவில்லையே! தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்னமும் போராட்டத்தில்தானே இருக்கிறார்கள்! எப்படியோ... எடியூரப்பா இன்றிரவு நிம்மதியாக தூங்குவார்"" என்று சற்று முன்னர்தான் வேறொரு செய்தியில் எனது கருத்தை தெரிவித்து இருந்தேன். அதற்குள் இப்படியொரு செய்தியா? நாட்டில் என்னதான் நடக்கிறதோ? நல்லது நடந்தால் சரிதான்.
By Abdul Rahman - Dubai
10/11/2010 5:55:00 PM
The Congress party was in the forefront in murdering democracy, subverting the constitution, appointing Governors to suit their party's machinations and they have no business to accuse others. It is time they make an introspection of their past deeds.
By S.Vasudevan
10/11/2010 5:48:00 PM
If BJP govt. is dissolved, it will be an advantage to BJP. Congress and JD will get a fitting lesson.
By நாடோடி
10/11/2010 5:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக