புதன், 10 பிப்ரவரி, 2016

வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

நிகழ்-க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர் விருது - nighazh)thamizhamallanukku_vairathamizhar viruthu
  
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.
  அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர்  என்னும் விருது வழங்கப்பெற்றது.
   படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி  முனைவர் க.தமிழமல்லனுக்கு  வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
  படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக