புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
First Published : 27 May 2009 02:31:05 PM IST
Last Updated : 27 May 2009 04:40:48 PM IST
புதுதில்லி, மே 27: மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் 59 பேர் கொண்ட பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அமைச்சர்களாக்க குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். 14 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 7 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 38 பேர் இணையமைச்சர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:கேபினட் அமைச்சர்கள்1.தயாநிதி மாறன்2.மு.க.அழகிரி3.ஆ.ராசா4.ஜி.கே.வாசன்5.செல்ஜா6.பவண் குமார் பன்சால்7.மல்லிகார்ஜுன கார்கே8.எம் எஸ் கில்9.காந்திலால் பூரியா10.விலாஸ் ராவ் தேஷ்முக்11.முகுல் வாஸ்னிக்12.பரூக் அப்துல்லா13.வீரபத்ர சிங்14.சுபோத் காந்த் சகாய்இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)- பிரஃபுல் படேல்
- பிரித்விராஜ் சவாண்
- ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்
- சல்மான குர்ஷித்
- தின்ஷா படேல்
- ஜெய்ராம் ரமேஷ்
- கிருஷ்ணா தீரத்
இணையமைச்சர்கள்- இ. அகமது
- வி. நாராயணசாமி
- ஸ்ரீகாந்த் ஜேனா
- முல்லபள்ளி ராமச்சந்திரன்
- புரந்தேஸ்வரி
- பனபாக லட்சுமி
- அஜய் மக்கன
- முனியப்பா
- நமோ நாராயண் மீனா
- ஜோதிராதித்ய சிந்தியா
- ஜிதின் பிரசாத்
- ஜாய் பிரதாப்
- குருதாஸ் காமத்
- பல்லம் ராஜு
- மகாதேவ் கண்டேலா
- ஹரீஷ் ராவத்
- கே.வி.தாமஸ்
- சுகதா ராய்
- சிசிர் அதிகாரி
- தினேஷ் திரிவேதி
- சுல்தான் அகமது
- முகுல் ராய்
- மோகன் ஜாதுவா
- எஸ் எஸ் பழனிமாணிக்கம்
- டி.நெப்போலியன்
- எஸ். ஜெகத் ரட்சகன்
- எஸ். காந்தி செல்வன்
- புனீத் குமார்
- சச்சின் பைலட்
- சசி தரூர்
- பரத்சிங் சோலங்கி
- துஷார்பாய் செüத்ரி
- அருண் யாதவ்
- பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல்
- ஆர் பி என் சிங்
- வின்சென்ட் பாலா
- பிரதீப் ஜெயின்
- அகதா சங்மா
இவர்கள் அனைவரும் நாளை காலை நடைபெற இருக்கும் விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார்கள். இத்துடன் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்கிறது.மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று காலை நடத்திய ஆலோசனையில் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 3:11:00 AM
2/2) (தொடர்ச்சி) எளிமை ஒன்றையே சிறப்பாகக் கொண்டுள்ள அவர் கருத்தாழத்தையும் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் என்றால் பிற அணியிலும் தனித்து விளங்கி உயர் பதவிகள் அவரைத் தேடிவரும். எனவே அமைச்சராகும் வாய்ப்பை இழந்தமையை மதிப்புக் குறைவாக எண்ணாமல் தொண்டருள் முதன்மையானவராகத் திகழ்வாராக! வாழ்த்துகளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 3:12:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 2:57:00 AM
2/2 ) தமிழக அமைச்சர்கள் மத்திய அரசின் அங்கம் என்றாலும் தமிழக நலன் அடிப்படையிலேயே மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைய பாடுபடுவாரக்ளாக! அண்டை நாட்டிற்கு வழங்கும் ஆயுதக் கொடைகளை நிறுத்தி அண்டை நாடுகளையும் அமைதிப் பூங்காவாக ஆக்குவார்களாக!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 2:58:00 AM
By GURU
5/28/2009 1:05:00 AM
By Paris EJILAN
5/28/2009 12:23:00 AM
By anvarsha
5/28/2009 12:08:00 AM
By ragavachari Iyangar
5/28/2009 12:07:00 AM
By Rgavachari Iyangar
5/28/2009 12:05:00 AM
By Rgavachari Iyangar
5/28/2009 12:03:00 AM
By raja
5/27/2009 11:44:00 PM
By Anbumurasoli
5/27/2009 11:25:00 PM
By sajahan
5/27/2009 11:08:00 PM
By MALAIARASAN
5/27/2009 10:50:00 PM
By Shri
5/27/2009 10:13:00 PM
By TAMIL
5/27/2009 9:48:00 PM
By sidharth
5/27/2009 9:46:00 PM
By Bala
5/27/2009 9:31:00 PM
By M.GANDHI
5/27/2009 9:26:00 PM
By Thangavel
5/27/2009 9:15:00 PM
By bahurudeen
5/27/2009 9:10:00 PM
By vanakamudi
5/27/2009 9:04:00 PM
By SHAM
5/27/2009 8:54:00 PM
By kamalkarna
5/27/2009 8:54:00 PM
By SHAM
5/27/2009 8:50:00 PM
By SHAM
5/27/2009 8:48:00 PM
By tikkamasala
5/27/2009 8:48:00 PM
By Marudu
5/27/2009 8:47:00 PM
By zofran
5/27/2009 8:40:00 PM
By J Jones
5/27/2009 8:32:00 PM
By rajan
5/27/2009 8:31:00 PM
By Yogendren
5/27/2009 8:27:00 PM
By sundaram
5/27/2009 8:22:00 PM
By NADODI
5/27/2009 8:10:00 PM
By GURU ,
5/27/2009 8:07:00 PM
By Kannan
5/27/2009 7:57:00 PM
By RAVI
5/27/2009 7:40:00 PM
By Appan
5/27/2009 7:23:00 PM
By ARUL-DUBAI
5/27/2009 7:09:00 PM
By Paris EJILAN
5/27/2009 7:02:00 PM
By M.S.Boobathi
5/27/2009 6:56:00 PM
By ALLIRANI JAYA
5/27/2009 6:52:00 PM
By Tamilan Rulz the World
5/27/2009 6:47:00 PM
By appanukku appan
5/27/2009 6:40:00 PM
By hari
5/27/2009 6:39:00 PM
By M.S.Boobathi
5/27/2009 6:37:00 PM
By gnanam
5/27/2009 6:36:00 PM
By Tamilan Rulz the World
5/27/2009 6:33:00 PM
By ALLIRANI JAYA
5/27/2009 6:29:00 PM
By anbu.a
5/27/2009 6:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*
கருத்துகள்