வியாழன், 16 பிப்ரவரி, 2017
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள்!
சனி, 13 ஏப்ரல், 2013
3 தமிழர்களைக் காக்க வேண்டும்: இராமதாசு
3 தமிழர்களை க் காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: இராமதாசு
சனி, 30 மே, 2009
உண்மையாகவே தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் கருத்து செலுத்துங்கள்! இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் 35$ தமிழ் மக்களுக்காகவேனும் தமிழ் ஈழம் அமைய உதவுங்கள்! நீங்கள் என்னசெய்தாலும் உங்கள் காலடியில் கிடக்கும் மக்கள் சார்பாக
5/30/2009 4:21:00 AM
தெரிந்த செய்திதானே! ஒரு பக்கம் ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டுக் கணைகள்! இந்தத்தள்ளாத அகவையிலும் குடும்பத்தினருக்காக உழைப்பதை மறந்து குடும்பத்தினரின் ஏவுகணைகள் ஒருபுறம்! எனக்குப் பின் எங்கே பேராசிரியரோ அவர் உதவியுடன் வேறு யாரோ முதல்வராக அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம் அம்பாகத் தைக்கிறது! குடும்பம் அமைதியாக இருந்தாலதானே நாட்டு நலனில் கருத்து செலுத்த முடியும். எனவே குடும்ப அமைதிக்கான ஒரு பகுதியாக நலல முடிவை எடுத்துள்ளார். இனி சோனியாவின் முடிவிற்கு இணங்க தாள் அம்புகளை விட்டு ஈழத் தமிழர்சார்பாகக்குரல் கொடுத்து அறிக்கை விடுவதா? அல்லது ஆரிய-திராவிடப் போர் என்பதைக் கையில் எடுப்பதா என முடிவு எடுக்கலாம். பேராசிரியரிடம் முதல்வர் பொறுப்பை அளித்திருந்தால் ஏற்றிருந்திருப்பார். நான் முதலவராக இருக்கிறேன். என் சார்பில் முழு ஊழியம் செய் என்றால் எப்படி அவர் சரி என்றிருப்பார். சரி சரி அது உட்கட்சிச் சிக்கல். இனியேனும் உங்களது பழைய படைப்புகளைப் படித்து உண்மையாகவே தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் கருத்து செலுத்துங்கள்! இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் 35$
5/30/2009 4:21:00 AM
என்ன செய்வது செனா ! உங்கள் அப்பா கலைஞர் போல் இல்லையே! என்றாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பதவி இறக்கம் செய்தது தவறுதான்! என்ன செய்வது? உங்கள் துறை அமைச்சர் அழகிரி மூலமே முயன்று இலட்சியத்தில் வெல்லுங்கள்! இலட்சங்களால் முடியாத இலட்சியம் ஒன்றும் இல்லை! விரைவில் (இணைஅமைச்சரிலிருந்து) அமைச்சராக வாழ்த்துகள்!வாழ்த்துகளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
5/30/2009 4:05:00 அம
என்ன செய்வது செனா ! உங்கள் அப்பா கலைஞர் போல் இல்லையே! என்றாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பதவி இறக்கம் செய்தது தவறுதான்! என்ன செய்வது? உங்கள் துறை அமைச்சர் அழகிரி மூலமே முயன்று இலட்சியத்தில் வெல்லுங்கள்! இலட்சங்களால் முடியாத இலட்சியம் ஒன்றும் இல்லை! விரைவில் (இணைஅமைச்சரிலிருந்து) அமைச்சராக வாழ்த்துகள்! Very nice திருவள்ளுவன்!!!
5/30/2009 10:08:00 AM
Hello Jana, Please go and get counselling from Kapil Sibal. With too much experience, he was working as deputy to Dayanithi maran. What is wrong if you work for Azhagiri? Arasialla Ithellam sahajam. Console yourself
5/30/2009 9:52:00 AM
YENGA TR BALUVAL MUDIYADHDHU UNGALAL MUDIYUMA PAVAM TR BALU. NANDAHATHAN VEALAIKALAI SEITHAR YENNA PUNNIYAM? KALAINGARIN MAGANAKAVO PERAPPILLAYAGAVO PIRAKKAVILLAYEY. SADHARANA UDAN PIRAPPU THANEY?
5/30/2009 4:48:00 AM
----
5/30/2009 8:03:00 PM
1/2 ) ஓர் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வி்ல்லை. ஈழத்தமிழர் படுகொலைகளைப் பொறுத்தவரை, காங். கொள்கைதான் தன் கொள்கை என்று சொன்ன கலைஞர் அமைச்சரவை உருவாக்கத்தின் பொழுது காங்.கின் நியாயமான கொள்கையை ஏற்கவில்லை. 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் அமைச்சர் ஓர்இணையமைச்சர் என்றும் முதன் முறை நா.உ. ஆனவரக்ளுக்கு அமைச்சர் பதவி கிடையாது; இணையமைச்சர் பதவி என்றும் சரியான கொள்கையை வகுத்தது. கடந்த முறை சொல்ல வில்லையே என்று ஏற்கவி்லை. (கடந்தமுறை ம.தி.மு.க. எண்ணிக்கையையும் சேர்த்துககூடுதலாக 2 அமைச்சர் பதவியைப் பெற்றிருந்தது.)அழகிரிக்கு அமைச்சர் பதவி, கனிமொழிக்குக் குறைந்தது தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி கேட்டுக் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் ஆரிய-திராவிடப் போர் மீ்ண்டும வரும் என்றும் கூறினார். ஆனால் உண்மையில் தமிழ் ஈழத்தில் ஆரியர்கள் ஈழத் தமிழர்களைக் கொத்துக குண்டுகள மூலமும் எரி குண்டுகள் மூலமும் கூட்டம் கூட்டமாகக் கொன்ற பொழுது வாய்மூடி அமைதியாகத் தான் இருந்தார். (தொடர்ச்சி காண்க)
5/30/2009 8:02:00 PM
முதற் கட்டமாக ஈழததமிழர் நலன காக்கக் குரல் கொடுத்துத் தமிழ் ஈழத்தை மலரச் செய்ய வேண்டும்! உங்கள் பணி சிறக்க! தமிழ்நாடு வளமுறுக! தமிழ் எங்கும் பரவுக! உலகத் தமிழர் நலன் பேணுக! தமிழ் ஈழம் மலர்க! நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் அனைத்தையும ஆற்றுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/30/2009 3:28:00 AM
என்ன திடீரென்று அளவு கடந்த பரப்புரைகள். மரபு கருததி வாழ்ததியதாகத் தெரயவில்லை. எழுதியவர் பாராட்டத்தானே போகிறோம். முழுமையாகப பராட்டுவோம் என எண்ணிவிட்டார் போலும். எப்படியோ திட்டமிட்டுப் படிப்படியாகக் காய்களை நகர்த்தி அழகிரி மத்திய அமைச்சுத் துறையின் பொறுப்பை ஏற்கும் முன் தமிழகத்தின் முதல் துணை முதல்வராக ஆகிவிட்டார். நாமும வாழ்த்துவோம். இனிக் குடும்பச் சிக்கல் குறித்துக் கலைஞர் முழுமையாகப் பார்த்துக் கொள்வார். கனிமொழியின் சினம், இராசாத்தி அம்மாள் மனத் தாங்கல் போன்றவற்றில் அவரது கவனம் முழுவதுமாகப் போகப் போவதால் ஆட்சியின் முழுப் பொறுப்பபைத் தாங்களே ஏற்க வேண்டும்! ஏதோ துணை முதலவர்தானே என்று எண்ணாமல் முழுமையாகத் தமிழ் நாட்டின் நலனையும் உலகத்தமிழர் நலனையும் கருத்தில் கொள்ள் வேண்டும்! கலைஞரின் இன உணர்வுப் படைப்புகளைப் படித்து வீறு கொள்ள வேண்டும். மத்திய அரசின் கொள்கையை உலகத் தமிழர் நலன் பக்கம் திருப்ப வேண்டும்! முதற் கட்டமாக ஈழததமிழர் நலன காக்கக் குரல் கொடுத்துத் தமிழ் ஈழத்தை மலரச் செய்ய வேண்டும்! உங்கள் பணி சிறக்க! தமிழ்நாடு வளமுறுக! தமிழ் எங்கும் பரவுக! உலகத் தமிழர் நலன் பேணுக! தமிழ் ஈழம்
5/30/2009 3:27:00 AM
வெள்ளி, 29 மே, 2009
தினமணி
உண்மைதான். ஆனால் அந்த 3 இடங்களில் ஒன்றைக் கொடுப்பதற்கு அவர் கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் போய்விட்டார். கலைஞர் அவர்களே குடும்பததினருடன் கலந்து பேசித்தானே அமைச்சர் பதவிக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார். குடும்பத்தினர் எவ்வாறு குடும்பத்தினர் அலலாதவரைப் பரிந்துரைக்க முடியும்? தனக்கு மிஞ்சிததான் தானதருமம்! கலைஞரின் குடும்பத்தினருக்குப் போகத்தான் எஞ்சியோருக்குப் பதவிகள்! இந்த உண்மையை நன்கு அறிந்த டி.ஆர்.பாலு தொகுதி மக்களுக்குத் தொண்டாற்றுவாராக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/29/2009 4:08:00 AM