செவ்வாய், 11 டிசம்பர், 2012

இலங்கைக் கடற்படை அட்டூழியம் : தமிழக மீனவரின் படகு சேதம்

இலங்கைக் கடற்படை அட்டூழியம் : தமிழக மீனவரின் படகு சேதம்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால், தமிழக மீனவரின் படகு ஒன்று சேதமடைந்தது.
இந்திய - இலங்கை இடையேயான கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். தமிழக மீனவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதனால், தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை வேகமாக இயக்கினர். இதில் இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில் ஒரு படகு முற்றிலும் சேதமடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக