வியாழன், 14 ஏப்ரல், 2011

Divertion of thirupathi temple fund

பாராட்டுகள். இதேபோல் என்.டி.ஆர். முதலவராகப் பொறுப்பேற்றதும் திருப்பதி கோயில் நிதியைக் கல்விநிலையங்களுக்கு மேம்படுத்துவதாக அறிவித்தார். பலரது எதிர்ப்பால் அவர் நினைத்தவாறு செயல்பட முடியவில்லை. (தமிழ்நாட்டில் மணியன் எதிர்ப்பு தெரிவித்துத் தலையங்கம் எழுதியிருந்தார்.) அவரது திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அனைவருக்கும் கட்டணமில்லாச் சிறப்புக் க்ல்வி கிடைத்திருக்கும். நலத் திட்டங்களுக்குக் கோயில் நிதியைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



1 கருத்து:

  1. வருந்துகிறேன். தவறான வகையில் கோயில் நிதியைப் பயன்படுத்துவோர மீது கடுமையான சட்ட சட்ட நடவடிக்கைகளும் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தும் செயல்பாட்டை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கையும் தேவை. தவறுதலாகத தெரிவித்துள்ளேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    பதிலளிநீக்கு