செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ஈழத்துக்காக அமைதி வழியில் போராடுவோம்: வைகோ



விழுப்புரம், ஆக. 23: ஈழத்துக்காகவும், அங்குள்ள மக்களின் உரிமைக்காகவும் மதிமுக அமைதி வழியில் போராடும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண விழாவில், ஞாயிற்றுக்கிழமை அவர் பங்கேற்று பேசியது: மதிமுக தற்போது வளர்ந்து வரும் இயக்கமாக உள்ளது. எங்கள் கட்சியில் உள்ளவர்கள் பதவி சுகத்தை அனுபவிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவர்கள் மதிமுகவில் இருந்து வருகின்றனர். மதிமுகவுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும். கட்டுக்கோப்பான இளைஞர்களை கொண்டு மதிமுக இயங்கி வருகிறது.சாதனைக்கு கிடைத்த வெற்றியல்ல? இடைத்தேர்தல் வெற்றி மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று கருணாநிதி கூறியுள்ளார். இது அவர்களின் சாதனைக்கு கிடைத்த வெற்றி அல்ல. அவர்கள் கொடுத்த பணத்துக்கு கிடைத்த வெற்றி. இலங்கைத் தமிழராக பிறந்த ஒரே காரணத்துக்காக அங்குள்ள 3.5 லட்சம் மக்கள் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். முகாம்களில் குழந்தைகள் பாலில்லாமல் தவிக்கின்றன. ஈழ மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் மதிமுக அமைதி வழியில் போராடும் என்றார் அவர்.
கருத்துக்கள்

Vaiko you did a great job but you should realise that our Tamil leaders had many negotiations and aome time agreements which were unilaterally renogated by singhalese bigots. One of the leader EMV Naganathan engaged in satiyagraha in front of the old parliment and derobed made to run to Galle face hotel to get a bed sheet to cover himself. The men uniform were jeering at him. Sri Lanka a buddist and Singhala only country. Many Tamil towns, including Amparai are colonised by singhala thugs and convicts. In amparai there is not a single Tamil or Muslim shops. There is old Hindu temple but they have built a massive buddist temple with Japanese aid, behind this Hindu temple. If this goes on, the affulent will migrate and the rest will have to become Singhalese.

By Ram Chetty
8/25/2009 12:16:00 AM

Good strategy and it is right way forward. Try to get support from India, China, and other countries. Eelam is for sure. The traitors will always find some ways to demoralise the fighters. But ignore them.

By GANESSIN
8/24/2009 9:18:00 PM


Indian cannot invlove in Srilanka Tamil issues any more because China already kept its foot on Srilnka to save Sinhala Buddist In Srilanka. Mrs. Sonia, Mr.Manmohan Sing, Pranab Mugargee, and Chithambaram are missed the bus and they cannot save Tamils any more. These people wipe out one nation in the world map. Tamil langauge and Tamil people will be disapread with in 20 years as Baki moon said. Also, both Akasi, a Japanese diplomat and Baki Moon , a UNs secretary are helping to Srilanka with a powerfull nation China. Now, the ball is in indian's hand to save India from China.

By Sellammah
8/24/2009 12:55:00 PM

ஒரு தெலுங்கராக பிறந்து தமிழர்களுக்காக இவ்வளவு பாடுபடும் வைகோ பலகோடி பற்றற்ற தமிழர்களை விட செந்தமிழர். சில தமிழரல்லாதவர்களுக்கு இருக்கும் பற்றும் பொருப்பும் பல தமிழர்களுக்கு இல்லை.

By Tamilian
8/24/2009 6:58:00 AM

Dear Mr.Vaiko, Try to understand the ignorance in you own state. Show the glimpse of Tamil Nation and prepare them first to understand and support your vision. 1) tamil poets, 2) religious Tamil leaders 3) mautred Tamil youngsters to handle the top ploitics both in center & international level God Bless, Human

By Human
8/24/2009 6:19:00 AM

Sri Lankan ARMY did manage to SLAUGHTER more than FIFTY thousand TAMIL civilians including women and CHILDREN within few months time. Banned weapons like CLUSTER BOMBS and phosphorous bombs were used against the innocents. (DEATH and destruction in a TERROR ISLAND , Richard Dixon, Telegraph .co.uk. - 12 July 2009)

By James Ratnam, UK
8/24/2009 2:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக