தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்!


தமிழ்க்காப்பிற்காக . . .
தமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக 
உயிரை ஈந்தவர்களுக்கும்
குண்டடிபட்டும் சிறைத்தண்டனை
அடைந்தும் பிற வகைகளிலும்
துன்புற்றவர்களுக்கும்
எங்கள் வீர வணக்கங்கள்!
எனினும்
இன்றைய கையாலாகாத
தமிழ் மன்பதை சார்பில்
 வேதனைகளைத் தெரிவிக்கிறோம்!
அகரமுதல இதழினர்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்