திங்கள், 1 ஏப்ரல், 2013

சீனக் குழந்தையின் மழலைத் தமிழ் - காணொளி

தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம் . இதோ அத்தகைய தமிழ் பெற்றோர்களுக்கான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்தவுடன் தலையை குனிந்து கொள்ளுங்கள் இங்க்ளிபிஷ் தமிழ் பெற்றோர்களே . இங்கு மழலைத் தமிழில் பாடல்களை தெளிவாக கதைத்த இந்த சீன குழந்தைக்கு எங்களது இரு கரம் சேர்த்து பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம் . சீன குழந்தையே நீ பல்லாண்டு இன்பம் கொண்டு வாழ்வாயாக .!!
Like · ·

1 கருத்து:

  1. நல்லதொரு சுட்டி. தம்மக்களூக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பெற்றோர்களுக்கு உக்கம் அளிக்கவல்லது. இடுகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு