face book லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
face book லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

சீனக் குழந்தையின் மழலைத் தமிழ் - காணொளி

தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம் . இதோ அத்தகைய தமிழ் பெற்றோர்களுக்கான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்தவுடன் தலையை குனிந்து கொள்ளுங்கள் இங்க்ளிபிஷ் தமிழ் பெற்றோர்களே . இங்கு மழலைத் தமிழில் பாடல்களை தெளிவாக கதைத்த இந்த சீன குழந்தைக்கு எங்களது இரு கரம் சேர்த்து பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம் . சீன குழந்தையே நீ பல்லாண்டு இன்பம் கொண்டு வாழ்வாயாக .!!
Like · ·

வெள்ளி, 29 மார்ச், 2013

கொரியாவில் இனப்படுகொலை மீதான கவன ஈர்ப்புக் கூட்டம்

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!


இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது .

முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் .

மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்

௧. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் .

௨. இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும்

௩. இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண்டும் .

௪. தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா , இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் .

௫. ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச இனப்படுகொலை விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பிற்கு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் .

௬. இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ , கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இலங்கை அரசுக்கு தொலை தொடர்பு ராடர் போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும் .

௮. பாகிஸ்தான் உடனாக விளையாட்டு உறவை முறித்து போல் இலங்கை உடனாட விளையாட்டு உறவையும் முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும் இலங்கை ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது .

இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள் இந்திய அரசுக்கு முன்வைத்தனர்
Like · ·

வியாழன், 7 மார்ச், 2013

The Language of the Week: Tamil / Thamizh

I have realized that there are tens of languages that we’re not aware of… We only know the ones which are widely used- and it is quite normal. In my opinion, if we are not aware of a language, we are also not aware of this very culture. Culture begins with language…
I will try to write a blog post about “other” languages every week. I hope, this new series will be beneficial for you and we can learn new languages and cultures together. :)
You may have heard of the languages that I will write here, you can support my posts with your knowledge about these languages. :)
Who speaks Tamil?
Tamil is a Dravidian language spoken predominantly by Tamil people of South India and North-east Sri Lanka. Tamil is also a national language of Sri Lanka and an official language of Singapore and Mauritius. It is also chiefly spoken in the states of Kerala, Karnataka,Andhra Pradesh and Andaman and Nicobar Islands as one of the secondary languages. It is one of the 22 scheduled languages of India and was declared a classical language by the government of India in 2004. Tamil is also spoken by significant minorities in Malaysia, Canada, South Africa, Fiji, Germany, USA, Netherlands, and Réunion as well as emigrant communities around the world.
The long history of Tamil
Tamil is one of the longest surviving classical languages in the world. It has been described as “the only language of contemporary India which is recognizably continuous with a classical past” and having “one of the richest literatures in the world”. Tamil literature has existed for over 2000 years.
The earliest epigraphic records found on rock edicts andhero stones date from around the 3rd century BCE. The two earliest manuscripts from India, to be acknowledged and registered by UNESCO Memory of the World register in 1997 and 2005 were in Tamil.
Satavahana_Bilingual_Coin
Grammar
Tamil employs agglutinative grammar, where suffixes are used to mark noun class, number, and case, verb tense and other grammatical categories. Tamil’s standard metalinguisticterminology and scholarly vocabularly is itself Tamil, as opposed to the Sanskrit that is standard for most other Dravidian languages.
Letters
d0164198_534715

Visit our Facebook page to read and enjoy more posts about languages!
You can also follow me on Twitter.
Let’s get connected more! We are on Google+.
What about learning more about AIM Consulting?

புதன், 16 மே, 2012

FACEBOOK WILL END ON JULY 15th, 2012! மெய்யா? பொய்யா?

FACEBOOK WILL END ON JULY 15th, 2012!



PALO ALTO, CA –Mark Zuckerberg announced that Facebook will be shut down in July of 2012. Managing the site has become too stressful.
“Facebook has gotten out of control,” said Zuckerberg in a press conference outside his Palo Alto office, “and the stress of managing this company has ruined my life. I need to put an end to all the madness.”
Zuckerberg went on to explain that starting July 15th, users will no longer be able to access their Facebook accounts.  That gives users (and Facebook addicts) a year to adjust to life without Facebook.
“After July 15th, 2012 the whole website shuts down,” said Avrat Humarthi, Vice President of Technical Affairs at Facebook. “So if you ever want to see your pictures again, I recommend you take them off the internet. You won’t be able to get them back after Facebook goes out of business.”
Zuckerberg said the decision to shut down Facebook was difficult, but that he does not think people will be upset.
“I personally don’t think it’s a big deal,” he said in a private phone interview. “And to be honest, I think it’s for the better. Without Facebook, people will have to go outside and make real friends. That’s always a good thing.”
Some Facebook users were furious upon hearing the shocking news.
“What am I going to do without Facebook?” said Denise Bradshaw, a high school student from Indiana. “My life revolves around it. I’m on Facebook at least 10 hours a day. Now what am I going to do with all that free time?”
However, parents across the country have been experiencing a long anticipated sense of relief.
“I’m glad the Facebook nightmare is over,” said Jon Guttari, a single parent from Detroit. “Now my teenager’s face won’t be glued to a computer screen all day. Maybe I can even have a conversation with her.”
Those in the financial industry are criticizing Zuckerberg for walking away from a multibillion dollar franchise. Facebook is currently ranked as one of the wealthiest businesses in the world, with economists estimating its value at around 17.9 billion.
But Zuckerberg remains unruffled by these accusations. He said he will stand by his decision to give Facebook the axe.
“I don’t care about the money,” said Zuckerberg. “I just want my old life back.”
The Facebook Corporation suggests that users remove all of their personal information from the website before July 15th, 2012. After that date, all photos, notes, links, and videos will be permanently erased.
[Note: comments on this article close out at 25,000.  After that, please go to the update article to post your thoughts. Thank you. WWN.]

வியாழன், 19 ஏப்ரல், 2012

free sms through facebook

 

Facebook மூலம் எந்த நாட்டிற்கும் இலவசமாக SMS அனுப்பலாம்


இப்போது இந்த வசதி பேஸ்புக்கில் அப்ளிகேஷனாக அறிமுகமாகியுள்ளது.Chat SMS என்னும் இந்த அப்ளிகேஷனில் 100 கரெக்டர் கொண்ட SMS ஐயே அனுப்ப முடியும்.
இதை செயற்படுத்துவதற்கு Facebook Account இல் நுழைந்துகொள்ளுங்கள். இந்த இணைப்பில் சென்று அப்ளிகேஷனை பெற்றுக்கொள்ளுங்கள். https://apps.facebook.com/chatsms/