வியாழன், 3 நவம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் படங்கள்

வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (0:39 IST)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : Phliip Country : India Date :11/3/2011 11:33:48 AM
படிதவர் அறிவார் நூலகத்தின் அருமை. தமிழ் மக்கள் அறிவாழீ யாக இறுக்க கூடாது. வாழ்க தமிழ்ழக அரசு. ஹா ஹா ஹா... (நூலகத்தை தயவு செய்து காப்பாற்றுங்கள்)
Name : Dr.Imam Date :11/3/2011 10:58:48 AM
மாண்புமிகு முதல்வர் அவர்களே! எதையும் கொள்கை ரீதியாய் செயல்படுத்துங்கள். செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை செவ்வனே செயலாற்றி பாராட்டுக்களைப் பெற முயலுங்கள். உங்களிடம் தமிழர்கள் இதை எதிர்நோக்கவில்லை.
Name : thanneer malai Country : Australia Date :11/3/2011 10:51:40 AM
என்ன கொடுமை சார். போராட்டம் செய்து காப்போம்.வாருங்கள் தமிழர்களே
Name : thanneer malai Country : Australia Date :11/3/2011 10:51:07 AM
என்ன கொடுமை சார். போராட்டம் செய்து காப்போம்.வாருங்கள் தமிழர்களே
Name : thanneer malai Country : Australia Date :11/3/2011 10:47:40 AM
என்ன கொடுமை சார். போராட்டம் செய்து காப்ர்த்வோம்.
Name : thanneer malai Country : Australia Date :11/3/2011 10:41:58 AM
என்ன கொடுமை சார்
Name : benny Country : Australia Date :11/3/2011 9:20:34 AM
அன்பார்ந்த தமிழ் பெரியோர்களே இந்த நூலகத்தை தயவு செய்து காப்பாற்றுங்கள்.
Name : eashvaralingam Date :11/3/2011 7:30:56 AM
இது ஒரு தவறான முடிவு. முதல் அமைச்சர் இந்த முடிவை மற்ற வேண்டும். கல்வில்யில் அரசியல் தாளைஎடு இறுக கூடாது.
Name : senthil Date :11/3/2011 2:33:00 AM
நீங்க இதை வீடியோவில் தந்திருக்கலாம். இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் kalappettakamaaka வைத்துக்கொள்ள engalulkku udaviyatharkku mikka nantri. nakkeeran vallga...nakkeran thondu valarga!!!
Name : Tamilan Country : United Kingdom Date :11/3/2011 2:14:26 AM
இது அதிமுகவின் அராஜக செயல். உங்களின் சண்டையில் பாதிகபடுவது அப்பாவி மக்கள் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக