உடன்பாட்டுப் பேச்சு: கா. 63; தி 60; கா 62; தி 61; கா 63; தி 60; . . . . . பின்னார் இருவர் உரை: 1) ஏணி-பாம்பு ஆட்டம் மாதிரி என்ன நடக்குது? 2) தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சு. 1) மாறி மாறி எண்களைச்சொன்னால் அதுதான் பேச்சா? 2) இல்லை. பேரம் முடிந்ததும் தொலை பேசி வரும். மணி அடிக்கும் பொழுது யார்முறை வருகிறதோ அவர் சொன்னதுதான் எண்ணிக்கை. 1) எங்கிருந்து வரும்? 2) உண்மையான உடன்பாடு நடக்கும் இடத்தில் இருந்து வரும். இதோ மணி யடித்து விட்டது. கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை எனப் பெருமை கொள்ளும் வகையில் 63 தொகுதிகளைத் தாரை வார்த்தாகி விட்டது. நாடகம் இனிதே முடிந்தது. பங்கேற்ற அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் பாராட்டுகள். நாடகததைக் கண்டவர்களில் ஒருவனான
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
புதுதில்லி, மார்ச் 8- திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் இன்று தில்லியில் தெரிவித்தார்.முன்னதாக, சோனியாவின் வீட்டில் திமுக சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.
கருத்துகள்
By srirangam murali
3/8/2011 7:43:00 PM
3/8/2011 7:43:00 PM
By இராஜா
3/8/2011 7:43:00 PM
3/8/2011 7:43:00 PM
By elango
3/8/2011 7:40:00 PM
3/8/2011 7:40:00 PM
By ராஜேந்திரன்
3/8/2011 7:39:00 PM
3/8/2011 7:39:00 PM
By Maideen
3/8/2011 7:39:00 PM
3/8/2011 7:39:00 PM
By kalavenkat
3/8/2011 7:07:00 PM
3/8/2011 7:07:00 PM
By கே.சுகவனம்
3/8/2011 7:04:00 PM
3/8/2011 7:04:00 PM
By bparani
3/8/2011 7:03:00 PM
3/8/2011 7:03:00 PM
By divya
3/8/2011 7:02:00 PM
3/8/2011 7:02:00 PM
By Abdul Rahman - Dubai
3/8/2011 7:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/8/2011 7:01:00 PM