பாராட்டுகள். நல்ல திட்டம். எனினும் இருபால் மாணவர்களுக்குமே இலவசச் சீட்டை வழங்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/
புதுதில்லி, மார்ச் 8- உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மாநிலங்களவையில் இன்று ரயில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.மேலும், ரயில்வேத்துறை சார்பில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக