தி.மு.க. தலைமையுடன் காங். கின் தலைமைதானே ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். அதன் பிரிவு போடுவது பொருந்தாதே. ௨) சோனியாவிற்கு அஞ்சி ௬௩ இற்கு ஒத்துக் கொண்டதாகக் கூறுவது தவறு. கோரிக்கை ஏற்கப்பட்டதும் கலைஞர் 63 இற்கு ஒத்துக் கொண்டார். எனவே, அவரைப் பொறுத்தவரை அது வெற்றிதான். குடும்பச் சிக்கலைத் தீர்க்க குடும்பத்தவர் மூலம் தகவல்களைப் பரிமாறி வெற்றி கண்டுள்ளார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!/
சென்னை, மார்ச்.9: திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வ தொகுதி உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டன.தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த 2 வார காலமாக சிக்கல் நீடித்து வந்தது. நேற்று அந்த சிக்கல் தீர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் என முடிவானது.இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலுவும் அதிகாரப்பூர்வ தொகுதி உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டனர்.விவாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என தங்கபாலு பின்னர் தெரிவித்தார்.
கருத்துகள்
By rajasji
3/9/2011 5:33:00 PM
3/9/2011 5:33:00 PM
By jayakumar
3/9/2011 4:25:00 PM
3/9/2011 4:25:00 PM
By கருப்புசாமி
3/9/2011 3:58:00 PM
3/9/2011 3:58:00 PM
By Arul
3/9/2011 3:57:00 PM
3/9/2011 3:57:00 PM
By கல்கி பிரியன்
3/9/2011 3:26:00 PM
3/9/2011 3:26:00 PM
By K K Meera
3/9/2011 3:19:00 PM
3/9/2011 3:19:00 PM
By முட்டாள்
3/9/2011 3:15:00 PM
3/9/2011 3:15:00 PM
By நாதன்
3/9/2011 3:06:00 PM
3/9/2011 3:06:00 PM
By விஸ்வநாதன்,,கோயம்புத்தூர் .
3/9/2011 3:04:00 PM
3/9/2011 3:04:00 PM
By மனோகரன்
3/9/2011 2:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/9/2011 2:38:00 PM