சனி, 19 மார்ச், 2011
Mamta announced candiates list independently:; கூட்டணிப் பேச்சு முடியும் முன்னரே தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா
சனி, 20 மார்ச், 2010
கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. அதுவும் ஒவ்வொரு காங்கிரசு எடுபிடிகளும் தங்களை வருங்கால முதல்வர எனக் கனவு காண்பதிலும் தடையில்லை. ஆனால் அனைவரையும் திடீரென்று சேர்க்க விரும்பினால் கீழ்ப்பாக்கத்தில் இடம் இருக்காது. கூரைஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். அப்படித்தான் கனவு உள்ளது. கூட்டணி ஆட்சியில் பதவி வாங்கத் தெரியாதவர்கள தனித்து ஆட்சி அமைக்கப் போகிறார்களாம். இந்தியாவிலும் ஈழத்திலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடராதிருக்க காங்கிரசு அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும். இந்தியா வலிமையான கூட்டரசு நாடாகத் திகழ காங்கிரசுக் கட்சி இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும். அதில் மனித நேயம் மிக்கவர்கள் இருப்பின் அதனை விட்டு வெளியேற வேண்டும். காங்கிரசு மறைந்த இந்தியா துன்பம் மறைந்த இந்தியா!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/20/2010 10:26:00 AM
Mudiyala..............
3/20/2010 10:12:00 AM
சனி, 19 செப்டம்பர், 2009
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்
கருத்துக்கள்
1967 இல் விரட்டப்பட்ட கொலைகாரக் காங்.கை அரியணையில் ஏற்றாதது கலைஞர் செய்யும் மிக நல்ல செயலாகும். ஒரு வேளை இவர்களுக்கு அமைச்சர் பதவிகள் அளித்தால் மேலும் புதிய சண்டைக் குழுக்கள் வரும் என சோனியா தடுத்திருந்தால் அவரும் பாராட்டிற்குரியவரே! அடிமைத்தனமும் வன்முறை அரசியலும் உடைய காங். தமிழ் நாட்டில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டால் அதுவே நமது நாட்டின் பொற்காலமாகும். திராவிடநாடு திராவிடருக்கே என்றும் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் புரட்சிக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஈழத்தமிழ் மக்களுக்கே தமிழ் ஈழம் எனக் குரல் கொடுத்துக் களப்போரில் இறங்கியவர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். இருவர் படத்தையும் ஒருசேர வைத்தது மிகவும் பொருத்தமான செயலே. இதற்குக் காரணமானவர்களைப் பராட்டுவோம். ஆனால் இருவரின் பெயர்களையும் உச்சரிக்கக் கூட அருகதையற்றவர்கள் இது குறித்து கூறும் தகுதயுடையவர்கள் அல்லர். எனவே, சிங்கள அரசிடம் இருந்து பணம் வாங்கும் கைக்கூலிகள் குறித்து அரசு தக்க உசாவல் - விசாரணை - மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
9/19/2009 2:54:00 PM
Maanam Ketta SRB, JJaya-vidam soram ponavane! 8% vote vachikkittu ADMK, DMK mudugila eri savari seyya vendiyathu, appuram kalai varui vittu ethir aniyil seruvathu, Nalla Congress karanna- Mullai periyaru, Cauvery thanni vaangi kodungalendaa paarkalam.. neenga mattum unga appanukke poranthirunthaaaa?????.Nee, intha vethu vettu Junior Ramadass EVKS ELANGOVAN, Dummi Thanga balu, Thothuttu Mandiriyaana PChidambaram, 20 varusama 1991-la irunthu ADMK,DMK dayavaal jeyikkum deposit kooda vaanga mudiyaatha Vellore Gnana Sekaran ungappanukke poranthirunthaa Rameswaram meenavar pirachanayil nalla mudivai vaangi kodungada paarkalam! Keduketta Congresskaranunga! Nanum arasiyalla irukken solla enga AMMA madiri oru arikkai 3 varusathukku appuram!
9/19/2009 2:42:00 PM
who is preventing Congress from insisting on DMK to give berth in TN Ministry? The deal between Congress and DMK is very clear. DMK will rule alone in TN with the support of Congress and at the Centre, coalition government. If Congress has the guts, let them stand alone or without support of DMK or AIADMK. There are plenty of other parties in TN for congress to have alignment under Congress.
9/19/2009 12:25:00 PM
அருமைத் தலைவர் எஸ்.ஆர்.பி. அவர்களே, இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள். உங்களைப் போன்ற நேர்மையான காங்கிரஸ்காரர்கள் குறிப்பாக நெல்லைக் கண்ணன், முக்தா சீனிவாசன், தமிழருவி மணியன் போன்றவர்கள் ஒதுங்கிவிட்டதால்தான் பலர் சண்டப் பிரசண்டம் செய்கிறார்கள். காங்கிரஸ் தமிழ் நாட்டில் வளர வேண்டுமானால் நீங்கள் எல்லாம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கூடா நடப்பை ஒழித்துக் கட்டி சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். வேலூர் ஞானசேகரன், நாகை முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் ஆகியோர் இந்தக் கருத்தை ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாததா நான் சொல்லப் போகிறேன். பெருந்தலைவரை எவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் இவர்கள். இவர்களோடு பதவிக்காக கூட்டு என்றால் அவமானம். காமராஜர் ஆட்சி அமைய வேண்டுமானால் சுயமரியாதையோடு, காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காத்து தனித்து நிற்க வேண்டும். அது உங்களால் முடியும், செய்யுங்கள் ப்ளீஸ்.
9/19/2009 11:45:00 AM
புதன், 10 ஜூன், 2009
மன்மோகனார் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், சொல்லப்படும் கருத்தை விடச் சொல்வது யார்?, எந்தச் சூழலில் சொல்கிறார் என்பதைப் பொறுத்துதான் சொல்லுக்கு மதிப்பு உண்டு. 'உனக்கும் பெப்பே! உங்கள் அப்பனுக்கும் பெப்பே!' என்று சிங்களக் கொலைகாரர்கள் கூறுவார்கள் என மன்மோகனாருக்கும் தெரியும். ஒப்புக்குக் கூறியதையே மீண்டும் வலியுறுத்தி உரத்துச் சொன்னால் , ' நீ இன்னின்னவாறு வழிகாட்டியதாலதான் - இத்தகைய உதவிகளைச் செய்ததால்தான் - புலிகள் என்றாலே அஞ்சி ஒடும் நாங்கள் இனப்படுகொலை செய்ய முடிந்தது;இல்லையேல் நாங்கள் அழிந்திருப்போம்' என உண்மைமையைப் போட்டு உடைக்கச் சிங்களக் கொலைகார அரசு தயங்காது என்பதை மன்மோகனார நன்கு அறிவார்.நாம் ஏமாறாமல் இருநதால சரி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/10/2009 5:34:00 AM
பிரபாகரனின் திருமணம் நடைபெற்ற திகதியினைக்கூட அறிந்திராத அறிவில்(ஆ)தவன்கள் 1986-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து தான் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடந்தது. பிரபாகரன் தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளனர். பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றது 1984 அக்டோபர் 01 ந் திகதி என்பதனை( அறிவில்(ஆ)தவன்களுக்கு) நாம் தெரிவிக்க விரும்புகின்றோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள். சில படங்களில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பாரே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருக்கிறார்களாம்! நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன. கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனிய
6/10/2009 4:04:00 AM
வன்னியில் புலிகளின் பாதுகாப்பு அரண்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்து அரச படைகளினால் விடுதலைசெய்யப்பட்ட அப்பாவிகளின் குழந்தைகள் ஒரு வேளை கஞ்சி குடிப்பதற்கே வசதியற்ற நிலையில் வாழ்ந்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் ஆட்சியாளர்களாக தம்மை அடையாளப்படுத்தி அப்பாவிப் பெற்றோரின் 43 ஆயிரம் இளம் தலைமுறையினரை பலிக்கழத்திற்கு அனுப்பி படுகொலைசெய்த வீரதீரர்களின் குழந்தைகள் தாயகத் தமிழர்களின் அன்றாட உணவான சோறு சாப்பிட மறுப்பது வேடிக்கையான விடயமல்லவா? இந்நிலையில் தமிழ் செல்வனின் குழந்தைகள் ஐரோப்பியர்களின் உணவான (Mc Donald’s) போன்ற மேற்கத்திய சிற்றுண்டிச் சாலைகளின் உணவினையே விரும்புவதாகவும், அவர்கள் ஏற்கனவே அவ் உணவுகளையே சாப்பிட்டு வழர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அன்புச் செல்வங்களுடன் தமிழ் செல்வனின் மனைவியார் லண்டனுக்குச் சென்று வாழ்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமை தமிழீழ ஆட்சியாளர்களின் அப்பாவி மக்கள்மீதான கருசனையை வெளிக்காட்டியுள்ளது.
6/10/2009 3:58:00 AM
HA HA HA STILL I REPEAT STILL SO CALLED INDIAN PATRIOTIC TAMIL SLAVES ARE TALKING ABOUT THIS PILOT RAJIV BUT NEVER BOTHER WHAT HE HAS DONE TO THEIR OWN TAMILS IN SRI LANKA,LEAVE THESE DIRTS TOMORROW PAKIES OR CHINESE WILL GIVE CASH OR BRIYANI THESE SLAVES WILL WORSHIP THEM.THIS POODLE OF ITALIAN MONSTER MANMOHAN IS JOKING,VERY SOON SINHALEASE WILL SPIT ON THE FACE OF INDIA.THANKS MALAYALIES BY YOUR ADVICE NOW INDIA IS SURROUNDED BY CHINA AND PARKIES. LONG LIVE INDIAN TAMIL SLAVES.JAI WALKING "CORPSE" KARUNANIDHI
6/10/2009 3:40:00 AM
MR.MANMOHAN SINGH PLS. ONLY GIVE MONEY TO SRI KANKA DONT TELL ANY IDA. WE ARE THE GOVENMENY WE KNOW WHAT TO DO FOR TAMIL. TAMIL ARE TRAIN BY INDIA FOR LONG TIME TO FIGHT WITH SRI LANKA SO PLS WE NEED ONLY WORLD MONEY. NO ADVICE. WE WILL KILL MY OWN PEOPLE THAT IS MY BUSINESS. NOW ALL OWER THANKS FOR YOUR HELP.
6/10/2009 2:51:00 AM
hi sl tamil dont cry u put soil on ur own plate [killed rajiv]
6/10/2009 2:16:00 AM
Why these Congress betrayers are shouting now for SL tamils? Now their kith and kin are facing the wrath of Australians. Now its their duty to atleast shout for them. What to do? they are politicians. In public life. Atleast MMS is not as bad as other congress wolfs who can have a double standard in every stand like they have legal wifes and illegal mistresses. MMS is bit gentler as he is not a born congress man. So he tries to be bit honest atleast from the eyes of people.Otherwise, he is damn kind to south Indians. He is just trying to save his skin. His prime motto now is to save his relatives from Australia chaos.If he is a real humanatirian, he could have rasied voice the day he heard of massacre of 20K civilians on a single day and the poor state of SL civilians just after the death of One and only Greatest and Honest Leader of all Leaders.
6/10/2009 2:12:00 AM
தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் வரை ஓய மாட்டேன்..இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இஸ்ரேல், போன்ற நாடுகள் வியூகம் அமைத்து முயற்ச்சி செய்தாலும் அவர்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியாது... ராஜபக்க்ஷே நிம்மதியாக உறங்க முடியாது??? பிரபாகரன் ஒரு சிங்கம் அவரை அந்த சிங்களனால் ஒன்னும் கிழிக்க முடியாது.புலிகள் வீரம் செரிந்தவர்கள்...புலிகளை அழித்துவிட்டேன் என்று கோக்கரித்த ராஜபஜே எங்கே போனான் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்கள் எல்லாரும் புலிதான்.தமிழ் மக்கள்தான் புலிகள்,புலிகள்தான் தமிழ் மக்கள் என்பதை ராஜபஜெகள் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழிழ தாயகம் பிறக்கும் வரை பிரபாகரனும் புலிகளும் பிறந்து கொண்டிருப்பார்கள். தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் வரை ஓய மாட்டேம்...புலிகள் வீரம் செரிந்தவர்கள்...புலிகளை ஒன்னும் பண்ண முடியாது...சிங்களனே நீ அடங்கு<>ஈழத்தமிழர் உரிமை நிலைநாட்டப்படும்வரை போராட்டம் எதாவது ஒரு வழியில் நடந்துகொண்டேதான் இருக்கும்...ஈழத்தில் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.. தமிழனுக்கு எதிராக இந்தியா போரை நடத்த துணை போகும் துரோகிகளுக்கு மன
6/10/2009 1:37:00 AM
Please write what's the positive things in our hand. please don't worry about stupid comments
6/10/2009 1:14:00 AM
My Dear tamil friends,Please write a good comments, We need our UNITY. If someone write bad comments against Tamil Tiger, don't respond it. Whoever writes bad thing, please don't listen, let them write, We know who is the tamil freedom fighters
6/10/2009 1:11:00 AM
ராஜீவ் காந்தி ஆரம்பித்த சீட்டுக்கட்டு விளையாட்டு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். ,ப்போது சோனியா அந்த விளையாட்டைத் தொடர ஆரம்பித்துள்ளார். ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற யாருமே .ல்லாத நிலையில் பாவம்... அவர்களை வைத்து யார் வேண்டுமானாலும் ஆட்டத்தைத் தொடரலாம். பாரத தேசமே... எதுவரை உன் சதி எம்மைத் தொடரும்...?
6/10/2009 1:03:00 AM
Hi MMS, How can you interfere in the internal matters of so-called sovereign country like SL. Your Govt did all the background work to wipe out Tamil community in SL. Now don't shed crocodile tears. SL Tamils don't require your help. Stop talking about SL Tamils. God is there to help them.
6/10/2009 12:27:00 AM
செவ்வாய், 9 ஜூன், 2009
ஈழத் தமிழர்களின் வேதனை கண்டு உண்மையிலேயே பா.ச.கட்சி துன்புற்றால் உடனடியாகக் காங்.அரசின் போ்ர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும். அது ஒன்றுதான் உடனடித் தீர்வாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/9/2009 3:47:00 AM
சனி, 6 ஜூன், 2009
1/2) சிங்களர்கள் தங்கள் திட்டத்தை வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் இங்குள்ள நீர்நிலைகள் யாவும் புத்த தடாகைகள் என்றார் சிங்களத் தளபதி. தமிழர்களை வீழ்த்திய இடங்களில் எல்லாம் சிங்களப் பெயர்களை வைத்து வருகின்றனர். தமிழர்களைத் தங்கள் வாழ்விடங்களில் குடியேற்ற 5 ஆண்டுகள் ஆகும் என்றனர். அதே நேரம் அங்கு உடனடியாகச் சிங்களக் குடியேற்றங்களைத் தொடங்கி விட்டனர். எந்த ஒரு பகுதியும் தனித் தமிழர் பகுதியாக இருக்காது; சிங்களர் பகுதியாக இருக்கும் என்றனர். தமிழ் அல்லது ஈழம என்ற பெயரில் கட்சிகள இருக்கக் கூடாது. சிங்களவர்களின் ஏதேனும் ஒரு கட்சியில்தான் தமிழர்கள் சேர வேண்டும் என்றனர். அந்த அடிப்படையில்தான் காட்டிக கொடுக்கும கருணா சிங்களர்களின் சுதந்திராக் கட்சியில் சேர்நதார். இலங்கை முழுவதும் சிங்களர்களின நாடே. சிங்களர்களுக்கு மட்டும் உரியது. இதை ஒப்புக் கொள்பவர்கள் மட்டும் இங்கு வாழலாம் என்றனர். தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழித்தொழிப்போம என்றனர்.
(தொடர்ச்சி 2/2 காண்க! - இலக்குவனார் திருவள்ளுவன்)
6/6/2009 2:30:00 AM
6/6/2009 2:31:00 AM
TODAY CEYLON TAMIL NAAN PAKISTAN AND CHINA SRILANKA VUKKU HELP CHIVATHI VARAVETKIREEN. ALSO SRILANKA BUDDISH COUNTRY AKA IRUPPATHU NALLATHU.NAAN GOING TO BE SOON BUDDISH SINGHALA (TAMIL) MAAN.SO PLS TAMILNADU AND ALL INDIA THANKS FOR YOUR HELP TO SRI LANKA AND BUILDING TEMPLE FOR BUDDHA AND SANGAMITHRA.
6/6/2009 2:09:00 AM
Rajapakshe has started to reveal his original face. Instead of improving the life of tamils in the IDP camps, he has started to build buddhist temple in tamil areas. It is clear that he is interested to settle sinhalese in tamil land. The issue is going to be further complicated and he forcing tamils to wage Elam War V soon.
6/6/2009 1:59:00 AM
முக்கியமாய் யாழ் நிலத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளை அது அழிக்க உதவுமானால் அதை நாம் வரவேற்கவேண்டும். (அம்பேத்கார் புத்த மதத்தை தழுவுங்கள் என்று சொன்னதை நினைவில் கொள்க.) இங்கே எழுதிய ராஜா, வி.கோபாலன், ஸ்ரீநிவாசன் இன்னும் எழுதி திட்டப்போகிற எல்லாருக்கும் சொல்லுவது: முதலில் தமிழ் நாட்டில் இருக்கும் அறியாமை , வறுமை, சாதிக்கொடுமைகளை களைந்தெறியுங்கள். பிறகு பார்க்கலாம்.
6/6/2009 1:36:00 AM
யாழ் நகரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் மாதகல் கிராமம் இருக்கிறது. அங்கு தான் அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்ரா பிக்குணி வந்திறங்கியதாக ஐதீகம் இருக்கிறது. தவிர, பவுத்தம் தமிழ் நாட்டில், தென் மாநிலங்களில் அதே அசோக சக்கரவர்த்தியின் ராஜரீக தொடர்புகளால் காலூன்றி நின்றதையும் வரலாறு சொல்கிறது. பின் சோழர் மற்றும் தமிழக மன்னர்கள் காலங்களில் பவுத்தமும் சமணமும் ஓங்கியதும் தெரிந்ததே. பிறகு வைதீக சமயங்களும் சைவ வைஷ்ணவ மதங்களும் ஏற்றம்பெற, இலங்கை மட்டும் பவுத்தத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. கவுதமனின் அஹிம்சையைத்தான் பின்னாளில் இந்து சமயங்களும் ஏற்றுக்கொண்டதற்கு ஆதாரங்கள் உண்டு. அன்று இலங்கையின் வட கிழக்கில் தமிழர்கள் வாழ்ந்தார்களோ இல்லையோ, வாழ்ந்தவர்கள் பவுத்த மதத்தினராய் வாழ்ந்தவர்கள். (ஏகப்பட்ட தடயங்கள் உண்டு.) அந்த அன்பு மகானின் கோயில் ஒன்றை பிரதிஷ்டை செய்ததும் என்னமோ சிங்களம் தமிழர்களை அழித்துவிட்டது போல் கூப்பாடு போடுபவர்கள் அடக்கி வாசிக்கவும். தவிர புத்தம் சாதி வேறுபாடுகளை எதிர்ப்பது நாம் அறிந்ததே. முக்கியமாய் யாழ் நிலத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளை அது அழிக்க உதவுமானால் அதை
6/6/2009 1:32:00 AM
தமிழ்நெஞ்சங்களே சிங்களர் புத்தமதத்தாலும், யூதர்களும் வெள்ளையர்களும் யெகோவா என்று கிறித்துவ மதத்தாலும், அரேபியர்கள் அல்லா என்று முஸ்லீம் மதத்தாலும் இந்தி வெறியர்கள் ராமவேத இந்து மதத்தாலும் வலிமையுடன் செயல்படுவதுபோல் ஆதி தமிழ்ப் பன்பாடாகிய தூய செவ்வேல் முருக பக்தி ஒழுக்கத்தால் மட்டுமே நாமும் வலிமையான ஒற்றுமையுடன் செயல்பட முடியும். தமிழ்மாண உரிமை என்று ஆசைப்படுவதற்கு முதலில் நாம் தமிழ்ப் பண்பாட்டு ஒழுக்கம் உள்ளவராக தகுதி பெற வேண்டும. தமிழ்ப்பற்று தமிழினப்பற்று இருந்தாலும்கூட கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்கிற திராவிட நாத்திகரும் கம்யூனிச வாதிகளும் மனம்திருந்தி தூய செவ்வேல்முருக ஒழுக்கத்தை ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் உன்மைத்தமிழர்கள்.இனியும் நாம் தமிழுரிமைக்கு இடமில்லாத இந்துசாதியாகவோ கிறித்துவராகவோ முஸ்லீமாகவோ வாழ்ந்தால் இன்னும்பெரிய ஆபத்தும் அழிவும் வெகுசீக்கிரம் வந்துவிடும். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! thamilurimai@gmail.com
6/6/2009 1:32:00 AM
KARUNANIDHI SEE THE EFFECT OF DEFEAT, YOU JUST SUPPORTED CONGRESS AND GAVE MONEY TO WIN ELECTION.DO YOU HAVE ANY TAMIL AND RELIGIOUS FEELING? BY, RAJA
6/5/2009 9:45:00 PM
First step starts with Sangamithra, thereafter settlement of sinhalas in tamil areas. Buddha preached peace but monks and Hitler-II, departed from his preaching, to make Srilanka is for Sinhalese. Britishers sown the seed and when the tree grown up is cut into pieces. The person who was responsible for declaring LTTE as Terrorist, reversed for trying for Tamil Eelam just for banking vote. Poor tamils believed similar to Sheep believe butcher. As a human, can only express solidarity but rulers in State and Centre at the cost of tax payers money, supported Hitler to fulfil their cause and CM even now maintain silence. It may not be out of place to state that Hitler may arrive India with smiling and elec./print media will cover the events, even may bring souvenir. Innnocents are caught between fire and pan. The Almighty the God only should punish such butchers and supporters. Instead of Sangamithra statue, Hitler can instal the statue of Ban-ki-moon so as to feel guilty to hide 2000
6/5/2009 9:14:00 PM
They haven't done anything for the IDP's but Building Temple for Buddha in Tamil area is their priority!!
6/5/2009 7:47:00 PM