ஞாயிறு, 22 நவம்பர், 2009

முள்கம்பி முகாம்களிலிருந்து தமிழர்களுக்கு விடுதலை



வரும் 1-ம் தேதி முதல் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் திறந்துவிடப்பட்டு, அங்கு வசிக்கும் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை வவுனியா முகாம் ஒன்றில் ராஜபட்சவின் முதன்மை ஆலோசகரான பசில் ராஜபட்ச இதை அறிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முள்கம்பி வேலிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல இதன் மூலம் அனுமதியளிக்கப்படுகிறது எனவும், ஜனவரி 31-க்கு முன்னதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மறுகுடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்திருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
கருத்துக்கள்

இந்திய விடுதலையின் பொழுது காங்கிரசு வேறு மக்கள் வேறு என்று பிரி்த்துப் பார்த்தார்களா? ஆனால், தேசத்தலைவர் சுபாசு சந்திர போசின் இந்தியத் தேசப் படைக்கு அஞ்சித்தான் ஆங்கிலேயர் நாட்டை விட்டு ஓடினர். நேதாசியையும் மக்களையும் ஆங்கிலேயர் வேறு வேறாகக் கூறிப் பார்த்தாலும் நம் முன்னோர் தம்மில் ஒரு பகுதியினராகத்தான் நினைத்தனர். நேதாசியின் படையில் பெரும் பகுதியினர் தமிழ் மக்களே. இதைப்போல் விடுதலைப் புலிகளும் ஈழத் தமிழர்களும் வேறு வேறாகப் பிரித்துக் கூறுவது அறிவுக்குப் பொருந்தாதசெயல். பிரித்தாளும் முறையில் இங்குள்ளோர் கூறினும் ஒவ்வொரு விடுதலைப் புலியும் களப் போராளி என்றால் சிங்களப் படையாலும் காவலதுறையாலும் அரசாலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத் தமிழரும் மனைப் போராளியே! எனவே, மக்கள் காவலர்களை மக்களிடம் இருந்து வேறுபடுத்தும் கைக்கூலிகள் என்ன வேண்டுமென்றாலும் எழுதினாலும் விடுதலைப் புலிகளின் வீரத்தையும் ஈகத்தையும் உலக வரலாறு என்றேன்னும் போற்றும். தாயக விடுதலையின் பொழுது உரிய இடம் உலகெங்கும் வழங்கப்படும்.

By Ilakkuvanar Thiruvalluvan
11/22/2009 2:36:00 AM

Vishnu varma, my brotherens were killed by a coward along with Rajiv Ghand. The justice is given for that murder after 15 years hay you are crying you salay peson for Rajeev borther, we are taking our 15 leader were killed by indian army not (IPKF) don;t call IPKF kill inocent tamileeala people stupid who you are come to my home land kill our people?

By Tamilan
11/22/2009 2:23:00 AM

Dear Srinivasan, I agree 100% with your points

By Babu
11/22/2009 12:23:00 AM

release the poor tamil people in srilankan army camp in without any condition. (immeditily)create and give a foods, shelter, land, and every thing. don't force the people for any en-quary. give the educational facilities and job facilities as such equal to the srilankan people(singalais).

By Vijayan
11/22/2009 12:03:00 AM

release the poor tamil people in srilankan army camp in without any condition. (immeditily)create and give a foods, shelter, land, and every thing. don't force the people for any en-quary. give the educational facilities and job facilities as such equal to the srilankan people(singalais).

By Vijayan
11/22/2009 12:03:00 AM

எப்படியோ யாராலோ எதற்காகவோ கடும் துயரங்கள் குறைவதற்காக மகிழ்ச்சி அடைய முடியாவிட்டாலும் ஆறுதல் அடைய வேண்டும். இதற்கும் கூட அடிதடி சண்டை போட்டி பொறாமை வெறுப்பு என்று துள்ளக் கூடாது. தமிழரின் மனநிலை இந்த விகாரப் போக்கிலிருந்து மாறி தங்களுடைய சிறந்த ஒருமைப்பாட்டுக்குள் வரவேண்டுமானால் கட்டாயம் அந்த மன நலத்திற்கு தூய தமிழ்மாண செவ்வேல்முருக உரிமை பண்பாட்டு ஒழுக்கம் மிகமிக அவசியமாகும்.

By செவ்வேலர்-திருப்பூர்
11/21/2009 11:21:00 PM

எப்படியோ யாராலோ எதற்காகவோ கடும் துயரங்கள் குறைவதற்காக மகிழ்ச்சி அடைய முடியாவிட்டாலும் ஆறுதல் அடைய வேண்டும். இதற்கும் கூட அடிதடி சண்டை போட்டி பொறாமை வெறுப்பு என்று துள்ளக் கூடாது. தமிழரின் மனநிலை இந்த விகாரப் போக்கிலிருந்து மாறி தங்களுடைய சிறந்த ஒருமைப்பாட்டுக்குள் வரவேண்டுமானால் கட்டாயம் அந்த மன நலத்தை தூய தமிழ்மாண செவ்வேல்முருக உரிமை பண்பாட்டு ஒழுக்கம் மிகமிக அவசியமாகும்.

By செவ்வேலர்-திருப்பூர்
11/21/2009 11:18:00 PM

Mathiyazhagan, If LTTE was not there, Jayawardane would have done this long long ago with Rajiv. So it is not useful to anybody telling who is responsible for the current plight. First stop fighting among ourselves and Unite together to find a solution to the problems. I do understand the pain of Tamils who lost their kith & Kin under LTTE for which Prabhakaran paid his price. The need of the hour is how to prevent future atrocities against Tamils and thus prevent another Prabhakaran rising.

By Srinivasan
11/21/2009 11:01:00 PM

ஒரு நொடி கூட நம்பமுடியாதவன் கொலைகாரன் பிரபாகரன். இங்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மண்டை பிளந்து செத்த அவனை மாவீரன் என்று பினாத்தும் நபர்கள் அவன் கூட ஒரு நிமிடம் இருக்கமுடியாது. அவன் ஒரு இரக்கமற்ற கொலை காரன் பல ஈழ தமிழ் கொழந்தைகளை கடத்தி அவர்களை பலி கொடுத்து சுக வாழ்வு வாழ்ந்தவன். அவனது கொடுத்த கையை கடிக்கும் (அவனை பெரியாளாக நினைக்கும் ஈழ தமிழன் அணிவர்க்கும் இந்த புத்தி இருக்கு ) மடயனான செயல் இன்று அப்பாவி தமிழர்களை வதை முகாமில் தள்ளி உள்ளது

By mathiyazhagan
11/21/2009 9:18:00 PM

முகாம்களிலிருந்து தமிழ் மக்கள் விடுவிக்கப்படுவதற்கு என்ன காரணமோ தெரியாது. ஆராய வேண்டிய அவசியம்கூட இல்லை. விடுவிக்கப்பட்ட எம்மக்கள் இனிமேல் என்றும் சுதந்திரமாகப் பிழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

By Gopal
11/21/2009 8:54:00 PM

Bullshit politicians in south east asia.

By Ali
11/21/2009 8:44:00 PM

LTTE problem is different from legitimate Tamils problems, please do not mix up these two issues. Again it is very unfortunate and unforgivable that LTTE killed our fellow Tamils BUT that doesn't justify sinhala chauvinism and their oppression on Tamils legitimate demands. It is the intent of Sinhala/Indian Govts that Tamils remain divided and kill each other because it serves their purpose. Please do not fall prey to their evil designs. Least try to educate yourselves from neutral point of view the Tamils freedom struggle in Lanka. I'll ask one single question: was anybody indicted in the stste sponsored July 1983 violence or any IPKF men charge sheeted in the atrocities committed in Lanka?

By Srinivasan
11/21/2009 8:34:00 PM

Ravi, You may understand the pain and reason for struggle if your child is molested in front of your eyes, wife/mother/sisters are raped in front of your eyes, your father/brother/yourself tortured using 3rd degree methods then perhaps you will understand. If you cannot help SL Tamil struggle, at least do not harm them. If you want to participate in the debate, please add beef to your silly remarks rather than muddying the waters!

By Srinivasan
11/21/2009 8:25:00 PM

ம.ஜ.அஜ்மீர் அலி !!! அவனா நீ !!! உனக்கு எப்படா அல்லா புத்தி கொடுத்தார் ??? நீ கருணாநிதி வீடு காவல்காரன் இல்ல ??? இந்த கொடுமையில உன் தலைவன் கிழ நரிக்கு ஐம்பது சதவீதம் பங்கு உண்டு தெரியுமா ? அப்ப கண்ணீர் வடிப்பியே !!! நீ எழுதிய பழைய கடிதங்களை புரட்டி பார் !!!

By Vetrivel
11/21/2009 7:47:00 PM

ஏன்டா பேமானி ரவி !!! இந்த கிழட்டு நரியை திட்டுவதற்கு விஷயம் இல்லையா ??? அவனும் அவன் குடும்பமும் பண்ணுகிற அட்டகாசத்தை சாபம் விட நேரம் பத்தாது. சூடு சொரணை இல்லாத ஜென்மமே, உனக்கு அடுத்த ஜென்மம் நாய் தான்.

By Vetrivel
11/21/2009 7:36:00 PM

MR.RAVI, YOU ARE 100% CORRECT, NO... NO...1000% CORRECT. IF THIS HAPPENS, IN TAMIL NADU SOME LEADERS DON'T HAVE JOB.

By human
11/21/2009 7:07:00 PM

27-11-2002 அன்று, பிரபாகரனின் மாவீரர் தின உரையில், "திம்பு மாநாட்டின்போது எங்களது விருப்பம் என்னவென்பதை தெளிவுபடுத்திவிட்டோம். எங்களது மூன்று அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவை ஏற்கப்பட்டு அதனடிப்படையிலான அரசியல் தீர்வை மக்கள் தீர்மானிப்பர் என்று அப்போது கூறினோம். தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடக்கிற இப்போதும் இதையே வலியுறுத்த விரும்புகிறோம்.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த எமது மக்களுக்கு பூரண உரிமையுண்டு. தமிழர்கள் தங்களது மண்ணில் மரியாதையுடன் கூடிய சுயநிர்ணய ஆட்சியில் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் மொழி மற்றும் தேசியம் குறித்த தங்களது அடையாளத்தை என்றுமே இழக்க விரும்பமாட்டார்கள். தனித்துவமான இனம் என்ற அடிப்படையில், அவர்கள், சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர்.இவ்வுரிமை உள்ளக மற்றும் வெளியக சுயநிர்ணய உரிமை என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களைக் கொண்டதாகும். இதனைத் தவிர்த்த எந்த முடிவும் எங்களது மக்களுக்கு ஏற்றதாகாது. சுய ஆட்சி, சுய நிர

By Tamil
11/21/2009 6:37:00 PM

கருணாநிதி !!!! நீ செய்த ஈழ தமிழ் பாவம் உன் குடும்பத்தை வந்து சேரும்.

By Tamil
11/21/2009 5:58:00 PM

வணக்கம் ஐயா

By Veera
11/21/2009 5:56:00 PM

கால‌ம் எப்போதும் ஒரேம‌திரியாக‌ போவ‌தில்லை இந்த‌ வீழ்ச்சி இந்த‌ வேத‌னை இந்த‌ சோக‌ம் இந்த‌ அசிங்க‌ம் இந்த‌ அவ‌மான்ம் அனனைதிற்க்கும் சிங்க‌ள‌ரிக‌ள் ஒருநாள் ப‌தில் சொல்லியே ஆக‌வேன்டும் இந்தியாவின் அர‌வ‌னைப்பில் ந‌ட‌த்திய‌ இந்த‌ கொடூர‌ம் ஒருநாள் இதே நாட்டின் வெப்ப‌ தாக்குத‌லையும் ச‌ந்திக்க‌வேன்டிவ‌ரும் அப்போது நாங்க‌ளும் இதே முள்வேலி க‌ம்பிக‌ளை உங்க‌ளுக்கு ப‌ரிசாக‌ த‌ரும்நாள் வ‌ந்தே தீரும். யுத்த‌ம் சுடுதே க‌ந்தச்சாமி என் நீங்க‌ள் க‌த்தும் நாள் வெகு விரைவில்... எம்.ஜே.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
11/21/2009 5:23:00 PM

PLEASE DONT TALK HITORY, SINHALA PEOPEL ADMITE THER MISTEK GOVERMENT ALWAY SAYING RESELLELMEN COMLIT IN 180 DAYS COME AND JOINT ONE COUNTRY ONE NATION

By M ZIAD
11/21/2009 5:16:00 PM

IPKF is sent by the agreement not only signed by Indian government and the SL Government. It was also agreed by Tamil parties including Coward Prabakaran. But he was caught in smuggling arms in that peace period. This has caused the whole problem. You like the agreement or not. Today, SL tamils talking about a peace agreement based on the same agreement. Indian army is doing its best job under various UN program. Nowhere Indian army is maligned like this. Indian army is consists of various Indian tamils. Are you say that these indian tamil soldiers raped the SL tamil. LTTE is known for propaganda of lies.If you are part of that lies, we will defeat this lies once again with truth.

By B Sivanesan
11/21/2009 4:42:00 PM

Ravi Shut up.. Don't play with innocent srilankan tamil peoples lives.

By G.Kalaichelvan
11/21/2009 3:44:00 PM

...KUDO(DRUG) RAVI BARK AGAIN..HE WILL GIVE HIS SISTERS ANS WIFE TO SINHALA ARMY TO GET ANY BENEFIT...THE TRUTH IS BANKRUPT SRI LANKA IS GETTING PRESSURE FROM ALL OVER THE WORLD SPECIALLY FROM EUROPE AND US...THEY HAVE NOW UNDERTOOD THE REAL FACE OF SINHALA RULERS...GSP PLUS DECISION WILL BE SOON...THIS WILL BRING 10000 SINHALEASE ON ROADS WITHOUT JOBS...WHO KNOW TOMORROW LIVING CORPSE KARUNANIDHI WILL SAY HE IS RESPONSIBLE FOR THIS....SINHALA ARMY HAS NO BRAIN,MUSCLE OR MONEY TO FACE TAMIL REBELS LAST 30 YEARS HISTORY PROVED THIS...WITH THE HELP OF INDIA SPECIALLY ITALIAN COBBLER WOMAN...AND ANOTHER 20 COUNTRIES THEY HAVE MANAGED TO TEMPORARLY DEFEATED REBELS...EVEN AT THE LAST STAGE ACCORDING TO SARATH FONSEKA EX-ARMY GENERAL WHO IS A ZERO NOW...REBELS HAVE KILLED OVER 5,000 SINHALA SOLDIERS...LET THESE JOKERS COMMENTING REBELS CAN ANSWER THIS...FOR SINHALESE THIS A A HOLLOW,DARK,BOROWED VICTORY...THE DANCING IS NOW OVER THEY WILL BE INCLUDING SINHALA ARMY AT EACH OTHERS NECK SOON..

By KOOPU
11/21/2009 3:29:00 PM

ரவி போன்றோரின் கருத்து அறியாமையின் உச்சகட்டம். பக்கத்து வீடு தீ பற்றி எரிந்தால் எனக்கென்ன என்ற மனநிலை மாறினால் ஒழிய ஈழ தமிழர்களுக்காக தமிழ் நாட்டு மக்கள் ஒன்று சேரவே மாட்டார்கள்.ஜெயலலிதா கருணாநிதி போன்ற சுயநல அரசியல் வாதிகள் உள்ளவரை பாவம் தமிழக மக்கள் ஜாதி மதத்தால் அடிபட்டு சிதைந்து போவார்கள். கோவிந்த்.��

By govindh
11/21/2009 3:26:00 PM

Mr. Sivanesan… , Rajivgandhi send IPKF ( Indian peace Killing Force). They killed more than 12,000 Srilankan Tamilians and raped our sisters. So Rajiv Gandhi was killed. If Rajivgandhi would not have been killed , LTTE would have been destroyed by 2003.

By vishnuvarma
11/21/2009 3:24:00 PM

Varappogum Electionukkaaga Rajapakse brothers adikkum stunt, Iniyum ematrinaal Zero ayiduvom ena bayanthu, Europe union- vazangum salugaigalai pera mudiyathuenu bayam, Enge sarath ponsega-vukku tamil kooatanigal support seyyumo endra bayam.. pavam kalam kadantha Gnaanam, tamil makkal iniyaavathu nalla thalaimayil ondru sernthu tamil inathukkena oru thalivani adayaalam kaanattum!

By Gokul
11/21/2009 2:41:00 PM

elaction varuthallo????????????????????????????????????????????????????????????????????????????????????????

By tamilmakan
11/21/2009 2:38:00 PM

Vishnu varma, my brotherens were killed by a coward along with Rajiv Ghand. The justice is given for that murder after 15 years

By B Sivanesan
11/21/2009 2:17:00 PM

good news. May it happen.

By rajathi
11/21/2009 1:46:00 PM

Ravi .. Have you ever faced any attack or accident. I think you are in safe place in India. or may be RAW. You see. Our People are suffering in Srilanka, because of SONIA HER SON KARUNANIDHI, CHIDAMBARAM.

By vishnuvarma
11/21/2009 12:41:00 PM

என்ன இது? திடீரென்று இலங்கை அரசு எப்படிச்செய்யலாம்? இதைவைத்தே காலத்தை ஓட்ட இங்கு எத்தனைபேர் தயாரக இருக்கின்றோம். கலைஞரை இனி எப்படித் திட்டுவது? காங்கிரஸ், சோனியாவை எப்படித் தாக்குவது? என்ன இது ராஜபக்சே தமிழ்நாட்டிலுள்ள சிலரின் பிழைப்பைக் கெடுத்துக் கொண்டு. நாசமாய் போவான்!

By Ravi
11/21/2009 12:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக