புதுதில்லி, ஆக.29- காமன்வெல்த் போட்டிக்காக புனரமைக்கப்பட்டு வரும் தில்லி நேரு மைதானத்தை இன்று பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் அப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இத்தகவல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவும், நிறைவு விழாவும் நேரு மைதானத்தில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் தொடங்க இன்னும் 35 நாட்கள் தான் உள்ளது.

கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 9:50:00 PM
8/29/2010 9:50:00 PM