வெள்ளி, 26 ஜூன், 2009

வன்னியில் விடுதலைப்புலிகள் மறைவிடத்திலிருந்து
100 கிலோ நகைகள் பறிமுதல்:
இலங்கை ராணுவம்
தினமணி
First Published : 25 Jun 2009 03:13:03 AM IST

கருத்துகள்
இரவி என்னும் உணர்வாளர் பெயரைப்பயன்படுத்தி ஓர் ஈனப் பிறவியும் கருத்துகளைப் பதிகின்றது. விழிப்பாக இருக்கவும். திருவாளர்கள் தமிழன், தண்டி, பரன், தீபன், பரணி, தூக்கி, பி.இர. ஆகியோர் சொல்லுவனவே உண்மை என்பதை ஆறறிவுள்ளவர்கள் மட்டும் அறிவர். ஈழப் பகுதிகளையே தரைமட்டமாக்கிய பின்பு எந்தப் புதையலில் இருந்து எடுத்தார்க்ள் என்ற விவரத்தையும் சொல்லி யிருக்கலாமே! சிங்களக் கொடுங்கோன்மை - காங். வஞ்சகம் இணைந்து அளிக்கும் நாடகத்தின் எத்தனாவது காட்சி இதுவென்றும் இனி எத்தனைக் காட்சிகள் இருக்கும் என்றும் சொன்னால் பொழுது போக்க நேரத்தை ஒதுக்க வாய்ப்பாக இருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:27:00 AM

those jewellery belongs to tamil eela saving banks.please dont talk rubbish.

By p ra
6/25/2009 10:34:00 PM

ACCORDING TO A SURVEY BY SINHAPORE INSTITUTE AND ANOTHER US ORGANISATION THEY HAVE INCOME AROUND 30 MILLION PER YEAR FROM THE BUSINESS VENTURES.NEXT TO PLO IT IS THE LTTE INVESTED HEAVIELY IN VARIOUS BUSINESS.THESE GOLD ARE LOOTED BY SINHALA ARMY FROM TAMIL CIVLIANS AND EVERY ARMY GUYS SEVING IN N-E SRI LANKA IS GETTING DAY AND DAY.WHY DONT THIS RAVI AND PARAN GO AND JOIN WITH SRI LANKA ARMY AND OFFICIALLY LOOT.LIVING STANDARD AND EDUCATION OF SRI LANKA TAMILS IS MUCH HIGHER THAN OTHER SL COMMUNITIES AND 1000s TIMES BETTER THAN INDIANS.DID THIS PARAN AND RAVI KNOWS WHAT IS A SALARY FOR A LOW PAID JOB INEUROPE?????THEY GET YOUR 2 MONTH SALARY JUST IN A DAY.THEIR CONTRIBUTIN WILL NOW TRIPLED.HAVE YOU GOT THE MONEY FOR A PLEIN TEA TODAY????

By DOOKY
6/25/2009 12:04:00 PM

still the singala govt are not allowed any other independent world organizations or press people to acesses the situation there.daily they said one story,the world will believe especialy india. in near future india will realise the singala govt's cheatings and chaina's presence and domination.on that time mr menon,mr narayanan mr manmogan singh,mr karunanithi are retired.god only save india.if india was wise, what it should have been done,just like america,india should create tamil eelam and check srilanka with ltte.but unfortunaetly because of some anti tamil officers advise, india have not done.america use pakistan as a check for india.

By bparani
6/25/2009 7:41:00 AM

over 20,000 People killed On May 18 2009. If any one calculated those Gold what people have had, is more than what they got it. So only one reason that they can tell is Tiger's Gold & money. Later or sooner they will got more. World can accept and they can tell any lies. may Sri Lankan Govt. doesn't need loan from outside. But still they love to give them.

By Theepan
6/25/2009 6:38:00 AM

இன்னும் கொஞ்சம் தோண்டினால் இலங்கைக்கு வெளிநாட்டு கடனுதவியே தேவைப்படாது போலிருக்கின்றது. அப்படியே தமிழ்நாட்டிற்கும் வந்து சிலரின் வீடுகளைத் தோண்டினால், மாவீரரனின் அவுஸ்ரேலியா சகோதரியின் வீட்டையும் ........ அப்பப்பா! இலங்கை அரசு உலக வங்கிக்குப் போட்டியாக ஒரு வங்கியை ஆரம்பிக்கலாம்.

By paran
6/25/2009 4:35:00 AM


இவையெல்லாம் எம்மக்களிடம் புலிகள் பலாத்காரமாக பறித்தெடுத்த நகைகள், பணம். இன்னும் எவ்வளவு பொருட்கள் இவ்வாறு மறைந்து இருக்கின்றனவோ மறைந்த 'சூரியத்தேவன்' இற்கே வெளிச்சம்.

By Ravi
6/25/2009 4:07:00 AM

IN SRI LANKA EVERY TAMIL FAMILY HAS GOT ATLEAST 0.30KG GOLD PLEASE MULTIPLY BY ATLEAST 100,00 REMEMBER 300,000 TAMIL PEOPLE AT THE NAZI STYLE CONCENTRATION CAMP HAVE DEPOSITED RS:400 MILLION WITHIN 4 DAYS OF OPENING A NEW BANK IN THAT AREA.WHAT ABOUT THE AMOUNT OF GOLF IN TONS LOOTED BY SINHALA ARMY ???????

By DANDY
6/25/2009 4:00:00 AM

ANOTHER BIGGEST DRAMA BY SL GOVT TO PROJECT AND HIDE ITS BACK. PROJECT -LTTE AND ITS LEADER WERE THIEF'S AND WERE INTERESTED IN AMAZING PERSONAL PROPERTIES AND MONEY. HIDE ITS BACK - TO DEVIATE THE MASS MURDERS THEY DID IN VANNI REGION. THE MONEY AND JEWEL WHICH CAME FROM SL TREASURY WILL GO BACK TO THE SAME PLACE. RAW AND SINHALESE HAVE BECOME VERY CREATIVE LIKE INDIAN POLITICIANS SIMILAR TO THROWING KANJA CASE AGAINST POLITICAL ENEMIES.

By tamizhan
6/25/2009 3:19:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக