தமிழ் இளையோர் அமைப்பு

7  ஆவது வருடமாகக் கற்க கசடற  – திருக்குறள் போட்டி


வணக்கம்.

தமிழ் இளையோர் அமைப்பின் கற்க கசடற நிகழ்வின் 7 ஆம் ஆண்டு நிரல்

வடகிழக்கு  – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை
து.மெ.நி இல்லம்,மனோர் பூங்கா, இலண்டன் (TMK House, 46A East Avenue, Manor Park, London E12 6SQ)
வடமேற்கு – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை
  ஈலிங்கு அம்மன் கோயில், இலண்டன் (Ealing Amman Kovil, 5 Chapel Road, London, W13 9AE)
தென்மேற்கு – சனி பிப்பிரவரி 04, 2017 நண்கல் 12.00
தூய திரு தொடக்கப்பள்ளி, தூத்திங்கு (Franciscan Primary School, 221 Franciscan Road, Tooting, SW17 8HQ )

 தென்கிழக்கு – இனி உறுதிப்படுத்தப்படும்

அறிவதற்கு –   0746964819  எண்ணுக்கு அழையுங்கள். சோபி – Sophie