சனி, 23 பிப்ரவரி, 2013

நால்வர் தூக்கு த் தண்டனை ஆர்ப்பாட்ட ஒளிப்படங்கள்

நால்வர் தூக்கு த் தண்டனை ஆர்ப்பாட்டம்


  
P1070372.JPGP1070372.JPG
149K   View   Share   Download  
P1070375.JPGP1070375.JPG
138K   View   Share   Download  
P1070377.JPGP1070377.JPG
188K   View   Share   Download  
P1070378.JPGP1070378.JPG
129K   View   Share   Download  
P1070381.JPGP1070381.JPG
183K   View   Share   Download  
P1070386.JPGP1070386.JPG
184K   View   Share   Download  
P1070394.JPGP1070394.JPG
195K   View   Share   Download  
P1070396.JPGP1070396.JPG
189K   View   Share   Download  
P1070413.JPGP1070413.JPG
143K   View   Share   Download  
P1070428.JPGP1070428.JPG
138K   View   Share   Download  
P1070430.JPGP1070430.JPG
165K   View   Share   Download  
P1070433.JPGP1070433.JPG
161K   View   Share   Download  
P1070434.JPGP1070434.JPG
148K   View   Share   Download  
P1070436.JPGP1070436.JPG
148K   View   Share   Download  









அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=13cfe4d27d3d67cd&attid=0.1&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1361570321024&sads=Z4W47dBxSGmmO8qsefIzMPJwf1E&sadssc=1

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீளும் முயற்சி - ஒளிப்படம்


அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அருகே மதுப்பு வனப்பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை குழாய் ஒன்றினை ப் பற்றிக் கொண்டு மேலே ஏறி வர முயலும் காட்சி.

- தினமலர் 

SLA threatens Mannaar farmers not to protest against discrimination

SLA threatens Mannaar farmers not to protest against discrimination

[TamilNet, Friday, 22 February 2013, 06:51 GMT]
The demonstration and fasting campaign organized by farmers organizations in Mannaar district earlier this week to protest against the discrimination by the SL government in Colombo in providing relief to affected farmers following the recent floods, was put off due to the threat issued by the intelligence Unit of the occupying Sri Lanka Army that those participating would be dealt severely under the ‘Sri Lankan Law’. Due to the threat and intimidation exerted by the SL intelligence, the demonstration was now put off for February 26, the organisers said.

The demonstration was to take place on Monday at Uyilang-ku'lam in Mannaar district according to a decision arrived at a meeting held at Uyilang-ku'lam District Agricultural Training Centre on 9th February.

Several hundred farmers in Mannaar district are finding it difficult to repay their cultivation loans. They are also unable to redeem their jewellery pawned in banks.

While all the assistances are provided to Sinhala farmers in South by the SL government, nothing has been provided to Tamil farmers in North, they say.

As a last resort they submitted a memorandum to the SL Government Agent that they have decided to hold a fasting campaign on Monday 18 demanding that they also should be provided with necessary relief.

Chronology:

Sri Lankan TID harasses ex-LTTE members in East

Sri Lankan TID harasses

 ex-LTTE members in East

[TamilNet, Thursday, 21 February 2013, 22:28 GMT]
Tension and fear continues to prevail among the families of former LTTE members, who have rejoined their families in the East, especially in Vaakarai in Batticaloa and in Moothoor East of Trincomalee district as the SL military thinks any resistance coming from the uprooted families that demand resettlement originates from people who were associated with the LTTE in the past. The SL TID squads have been visiting several houses in Kathirave'li and Puchchangkea'ni in Koa'ralaip-pattu North (Vaakarai) DS division in the Batticaloa collecting details of former LTTE members through Village level (GS) officers.

When the occupying SL State observed ‘independence day’ celebrations in Trincomalee, posters appeared in Trincomalee condemning the Sinhala celebration in the country of Eezham Tamils.

A Special team of ‘Terrorist Investigation Department’ in Colombo was dispatched to Moothoor East in Trincomalee and to Vaakarai in Batticaloa to monitor former LTTE members or those who voice for Tamil rights to be labelled as former LTTE members and harassed with SL ‘military rehabilitation’.

It was already reported that similar TID squads that arrived in Moothoor East had ‘arrested’ seven Tamil youths, sending them all for ‘military rehabilitation’. All of them are family members and two among them were from temporary sheds where uprooted Champoor families reside.

The uprooted families of Champoor have been demanding resettlement in their own village.

The arrested sent out of the district to a destination elsewhere and have been put on ‘military rehabilitation’.

Chronology:

Tamil Nadu CM bars sports event citing Sri Lankan participation

Tamil Nadu CM bars sports event citing Sri Lankan participation

[TamilNet, Thursday, 21 February 2013, 23:37 GMT]
Citing the participation of athletes from the genocide-accused Sri Lankan state in the 20th Asian Athletics Championship that was scheduled to be held in Tamil Nadu State, the Chief Minister of Tamil Nadu, Ms. Jayalalithaa on Thursday announced that her state will not host the Games. The participation of Sri Lankan athletes would hurt the feelings of Tamils, Ms Jayalalithaa said in a statement. Earlier this week, commenting on the recently released Channel 4 photographs of the execution of Balachandran Pirapaharan, Ms. Jayalalitha had also drawn a parallel between Nazi crimes against the humanity and that of the Sri Lankan state. Separately, protests against Sri Lanka have been reported in various parts of Tamil Nadu.

"The state will not conduct the championship and it cannot be held in Tamil Nadu. The general secretary of the Asian Athletics Association (AAA) will be asked by the state to hold the event somewhere else," the Chief Minister has said.

The Hindu reported that Ms. Jayalalithaa had said that her government wrote to the AAA, seeking the exclusion of the Sri Lankan contingent from the event and that the sporting body had also been requested to intimate Sri Lanka in an appropriate way the State government's decision.

Quoting the Tamil Nadu CM, The Hindu further reported “since there has been no favourable response from the AAA, my government will at no cost accept holding the event, in which Sri Lanka is also participating, in Tamil Nadu. Tamils also will not accept it.”

But the Athletics Federation of India has reportedly said that they would try to hold the event elsewhere in India.

Meanwhile, there were protests in Chennai by Tamil activists demanding the closure of the Sri Lankan embassy.

Further, UNP MP Karu Jayasuriya had to call off his visit to the Thirukkadaiyoor temple in Naaka-paddinam following joint protests by several regional and national parties against him performing rituals at the historical Saiva temple.

Chronology:

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இலங்கை: போர்க்கொடுமை : ஆவணப்படம் தில்லியில் வெளியீடு

இலங்கை த் தமிழருக்கு நேர்ந்த போர்க்கொடுமை : ஆவணப்படம் தில்லியில் வெளியீடு
புதுடில்லி: இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை மற்றும் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான சானல் 4 தயாரித்த நோ பயர் ஷோன் என்ற ஆவணப்படம் இன்று டில்லியில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த படத்தில் பரபரப்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஆம்னெஸ்டி அமைப்பினரின் சார்பில் கெலம் மெக்ரே தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தில் பதைபதைக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதில் பிரபாகரன் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து விடுதலைப்புலிகள் ஏராளமானோர் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். மேலும் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்தவர்களை கொடூரமாக சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம்.

இது தொடர்பாக ஏற்கனவே சேனல் -4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக ஆணப்படங்களை வெளியிட்டது.கடந்த சில நாட்களுக்குமுன் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் (12), இலங்கை ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு , சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படத்தினையும் வெளியிட்டு அதிர வைத்தது.


கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியது அம்பலம்

இந்நிலையில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக சேனல்-4 தயாரித்துள்ள மேலும் ஒரு ஆவணப்படம் இன்று டில்லியில் வெளியிடப்பட்டது. இலங்கையில் ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்த கொடூர காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தன. அந்த ஆவண காட்சியில் முதலில் ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கெலம்மெக்கரே போர்க்காட்சிகள் குறித்து விளக்கி பேசுகிறார். பின்னர் போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிர்க்கதியாக திறந்த வெளியில் அவதியுறுவதாக அந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை அப்புறப்படுத்த முடியாமல் கிடந்தன. குண்டுமழை பொழிந்த இலங்கை ராணுவத்தினரால் பீதியடைந்த தமிழர்கள் , அங்கிருந்து கைக்குழந்தைகளுடன் வேறு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர்.

இன்னும் கண்ணீர் கதறல்கள், ரத்தக்களறிகள் உள்ளிட்ட கோரக்காட்சிகள் , விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்த கர்னல் ரமேஷை பிடித்த இலங்கை ராணுவத்தினர் ஏதோ வாக்குமூலம் வாங்குவதாக ஒரு காட்சி, பின்னர், அவர் முகம் சி‌தைந்த நிலையில் கொல்லப்படுகிறார். பின்னர் புலிகளின் அமைப்பில் இருந்த இசைப்ரியாவை இலங்கை ராணுவம் சீரழித்தத காட்சியும் காணமுடிந்தது. மேலும் இந்த போரில் சர்வதேசம் தடைசெய்துள்ள கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் பதை பதைக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

இராசபட்ச : தமிழகம் முழுதும் போராட்டம்: இராமதாசு

இராசபட்சவை க் கூண்டிலேற்ற வலியுறுத்தி த் தமிழகம் முழுதும் போராட்டம்: இராமதாசு


இனப் படுகொலை செய்துள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கூண்டிலேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை:
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் இலங்கைப் படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே , இராஜபட்ச மற்றும் அவனது கூட்டாளிகள் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை ஆகும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த  தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்;போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படியெல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும்  பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கை அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்களே போலியானவை என்றும், அவை வெட்டி ஒட்டப்பட்டவை என்றும் தில்லியில் அமர்ந்து கொண்டு இலங்கை தூதர் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். மிகக் கொடுமையான இந்த மனித உரிமை மீறலை கண்டிக்கவேண்டிய இந்திய அரசோ, அந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டு மவுனம் காக்கிறது. இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
   கொடுங்குற்றம் செய்த இராஜபட்ச சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ளது. எனவே,  இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் - அந்நாட்டு அதிபர் இராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும் - இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப்போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனியும் ஏன் தயக்கம்?

இனியும் ஏன் தயக்கம்?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை மறுக்கிறது. இலங்கை அரசின் இந்தியத் தூதரக அதிகாரி கரியவாசம், "இந்தப் படங்கள் கணினித் திரிபு படங்கள்' என்கிறார். இந்தப் பிரச்னையில் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறிய அவர், பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை என்றும் சொல்கிறார்.
என்னதான் சொல்ல வருகிறார் இலங்கைத் தூதர் கரியவாசம்? உலக அனுதாபம் பெறுவதற்காக, விடுதலைப்புலிகளே பாலசந்திரனைக் கொன்றிருக்கலாம் என்று சொல்கிறாரா? அது நம்பும்படியாகவா இருக்கிறது?
"போர்நிறுத்தப் பகுதி: இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சிகள் குறித்த தடயவியல் ஆய்வுகள் சொல்லும் உண்மை- "இவை கணினித்திரிபு படங்கள் அல்ல; இவை ஒரே கேமராவில் எடுக்கப்பட்டவை' என்பதுதான்.
அம்பலம் ஏறியுள்ள இந்த ஆவணத்தை, "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டார்' என்பதைக் கடந்து, இலங்கை ராணுவத்திடம் சிக்கிய சிறுவர்களும் பெண்களும் இவ்வாறுதான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான போர்க்குற்ற ஆவணமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம், தனது கடைசி கட்டப் போரில், வெற்றியைத் தொட்டுவிட்ட மமதையுடன், எந்த வரையறையும் கட்டுப்பாடும் இல்லாமல் வெறித்தனமாகச் செயல்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாக இது பார்க்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காரணம் கூறிக்கொண்டு, ஒட்டுமொத்தமாக அனைவரின் மீதும் தாக்குதல் நடத்திய இலங்கை ராணுவத்தின் வெறியினால்தான் குழந்தைகளும் பெண்களும் மிக அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இலங்கை அரசின் பாஷையில் சொல்வதாக இருந்தால் - "காணாமல் போயினர்'!
அப்பட்டமான போர்க்குற்றத்தின் சாட்சியாக, பாலச்சந்திரன் கொல்லப்பட்ட நிழற்பட ஆவணங்கள் அமைந்துள்ளன. இலங்கையின் கடைசிநேர அழித்தொழிப்புப் போரின் அத்துமீறல்கள் குறித்து முழு விசாரணை நடத்திடவும், இத்தகைய போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தைக் கண்ட தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் நடப்பது "ஹிட்லர் ஆட்சி' என்று கடுமையாகக் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டுவர இருக்கும் கண்டனத் தீர்மானத்தின்போது "இலங்கையை இந்தியா காப்பாற்ற முயலக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசின் கருத்து என்ன என்பது பற்றி இதுவரை மத்திய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் சொல்லிலடங்கா போர்க்குற்றங்கள் செய்த அமெரிக்காவே, இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்காக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரும் என்றால், ஏன் இத்தீர்மானத்தை எந்தப் போர்க்குற்றமும் செய்யாத இந்தியாவே கொண்டுவரக்கூடாது? இலங்கைத் தமிழர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?
இலங்கையில், குறிப்பாக வட இலங்கையில் மறு நிர்மாணப் பணிக்காகப் பல நூறு கோடி ரூபாய் நிதியுதவி செய்வதோடு இந்தியாவின் கடமை முடிந்து விடாது. போர் ஓய்ந்த நிலையிலும், தமிழர்கள் வீடுகள் இல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லாமல், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இல்லாமல் வடகிழக்கு மாகாணத்தில் இப்போதும் வேதனை தொடர வாழ்கிறார்கள்.
தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அத்தோடு தமிழர் ஆட்சியும், தமிழர் அரசியலும்கூட இல்லாமல் செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி, எல்லாப் பகுதியிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாகாணத்தில் தமிழர் மட்டுமே இருப்பதால்தான் தமிழ் எம்.பி.-க்கள் தேர்வாகிறார்கள். இந்த நிலைமையைத் தகர்க்க, சிங்களர்களைக் குடியேற்றி, தமிழர் வாக்குவங்கியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு. ஊர்களின் தமிழ்ப் பெயர்களை சிங்களத்துக்கு மாற்றி, சிங்களர் குடியேற ஊக்கப்படுத்துகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாகாணத்தில் தேர்வு செய்யப்படும் எம்பி-க்களில் தமிழர்கள் பாதியாகக் குறைந்துபோவார்கள். அரசியல் பங்களிப்பிலும் தமிழர்கள் இல்லாமல் ஒடுக்குவதுடன் நின்றுவிடாமல், தமிழர்களை வெறும் மொழிச் சிறுபான்மையினராக மாற்றும் பணியில் ராஜபட்ச அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
ஒட்டுமொத்தத் தமிழகத்தின், உலகளாவிய தமிழர்களின் கோரிக்கையை மன்மோகன் சிங் அரசு ஏற்று செயல்படப்போகிறதா, இல்லை போர்க்குற்றவாளியாக உலகமே கருதும் இலங்கை அதிபர் ராஜபட்சவின் பாதுகாவலர்களாக இருந்து அவரைக் காப்பாற்றப் போகிறதா என்பதுதான் கேள்வி. இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பிறகும் இனியும் ஏன் தயக்கம்?

புதன், 20 பிப்ரவரி, 2013

NZ Tamils accuse Obama for doing nothing to check genocide

NZ Tamils accuse Obama for doing nothing to check genocide

[TamilNet, Wednesday, 20 February 2013, 04:19 GMT]
Addressing the US President Barack Obama on Sunday, the Tamil Action Front (TAF) in New Zealand in a press statement said, “Nothing tangible was done by your administration with regard to the on-going genocide in Sri Lanka in your first term. We hope you will now take meaningful effective measures to save the Tamils from genocide.” The stand taken by the NZ Tamils in directly accusing and addressing the US Administration is a significant development in the diaspora, resulting from a long frustration in the ‘looking upon’ polity hitherto followed, political observers said. The TAF statement, signed by its coordinator Mr A. Theva Rajan, demanded the US Administration to come out with a resolution at Geneva to create a structure with powers that could redeem and preserve the territoriality of Tamils and could save them from the on-going genocide.

A Thevarajan
Mr. A Thevarajan, New Zealand [Image courtesy: Vanitha Prasad, Western Leader]
Measures superseding the constitution of the genocidal State only could stop the genocide, the TAF statement argued.

The statement drew the attention of Mr Obama to the special report on “Preventing Genocide,” prepared by Madeline Albright and handed over to him when he had assumed office for the first time.

The Albright report emphasised on the need to nib in the bud any attempt at genocide and said that this would require the President to muster political will that had too often been lacking in the past.

“We have a duty to find the answer before the vow of ‘never again’ is once again betrayed,” the TAF statement cited the Albright report.

The TAF statement also reminded the US Administration of its earlier measures during the crisis of East Timor, i.e., the appointment of a tough special diplomat to halt Indonesian military oppression, and demanded action in similar lines to remove the SL military rule in the North and East.