சனி, 23 பிப்ரவரி, 2013

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீளும் முயற்சி - ஒளிப்படம்


அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அருகே மதுப்பு வனப்பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை குழாய் ஒன்றினை ப் பற்றிக் கொண்டு மேலே ஏறி வர முயலும் காட்சி.

- தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக