Ban Ki-Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ban Ki-Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூன், 2012

புகலிடம் கோரும் அகதிகளைத் திருப்பி அனுப்பாதீர்கள் – உலக நாடுகளைக் கோருகிறார் மூன்!

Thaaitamil.com
தாய்த்தமிழ்
 புகலிடம் கோரும் அகதிகளைத் திருப்பி அனுப்பாதீர்கள் – உலக நாடுகளைக் கோருகிறார் மூன்! 
சிறீலங்கா | Admin | June 21, 2012 at 08:46

புகலிடம் கோரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆபிரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் அகதிகளை திரும்ப அனுப்பும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அகதிகள் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சமடைகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டும். உள் நாட்டில் பல்வேறு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும் அகதிகளாக வருபவர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வேறு வழியில்லாத நிலையில் தான் அவர்கள் நம்மை நாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 43 இலட்சம் பேர் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அகதிகளில் 5 இல் 4 பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. வின் அகதிகள் மறுவாழ்வு பிரிவு தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான போதியசட்டங்கள் இல்லாத நிலையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை, திபெத் அகதிகள் இந்தியாவில் உள்ளனர். இது தவிர வேறு பலநாடுகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் 1940 ஆம் ஆண்டுகளில் உள்ள அகதிகள் சட்டத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது.அகதிகள் இந்தியாவில் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வசிக்க போதிய வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.எனவே அகதிகளை நிர்வகிக்க சரியான சட்ட நடைமுறைகளை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெற்காசிய மனிதஉரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

Ban reminds Sri Lanka -again- about accountability

Ban reminds Sri Lanka -again- about accountability

[TamilNet, Thursday, 27 October 2011, 01:29 GMT]
UN Secretary-General Ban Ki-moon stressed to the Sri Lankan government importance of dealing with accountability issues in themeeting on Wednesday at United Nations Headquarters in New York with Mahinda Samarasinghe, the Special Envoy of the President of Sri Lanka on Human Rights, the UN news agency said.

The agency said the meeting was part of the UN’s “ongoing dialogue” with the Sri Lankan Government as a follow-up to the Joint Statement made by the Secretary-General and President Mahinda Rajapaksa in May 2009, when Mr. Ban visited the country shortly after the end of the conflict.

Wednesday’s discussion, according to information provided by the Secretary-General’s spokesperson, also touched on the importance of an inclusive national dialogue aimed at achieving genuine political reconciliation, as well as ongoing progress with regard to recovery and resettlement efforts in the north.

Last month, Mr. Ban forwarded a report by a three-member UN panel of experts on accountability issues during the civil war to the Human Rights Council and the Office of the High Commissioner for Human Rights (OHCHR).

The panel found there were credible reports that both Government forces and the LTTE committed war crimes during the war’s final months.

In particular its report said up to 40,000 civilians perished in indiscriminate heavy shelling by the Sri Lankan armed forces, part of a military campaign that constituted “systematic persecution” of the Tamil people.

Following publication of the report earlier this year, the Sri Lankan government denounced the report, its authors and Mr. Ban, a stance Colombo maintains.

புதன், 22 ஜூன், 2011

Ban-ki-moon re elected: ஐநா பொதுச்செயலராகப் பான் கி-மூன் ஒருமனதாகத் தேர்வு

பாராமுகம், அலட்சியம்,ஒரு தலைச்சார்பாக அடக்குமுறைப் பக்கம் சாய்தல், வல்லாண் அரசுகளுக்கு அடி பணிதல் முதலான பண்புகளால் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தமைக்கு உடந்தையாக இருந்தைமைக்குப் பரிசாகப் பதவி நீட்டிப்பு. இனியும் தொடரட்டும் இனப்படுகொலைகள்!வலிமை குறைந்த நாடுகளும்  ஒடுக்கப்படும் மக்களும் மேலும் நலியட்டும்! என் செய்வது? பன்னாட்டு அவை என்பது அதிகாரமிக்க நாடுகளின் அவையாக மாறிவிட்ட பின்பு நாம் என்ன செய்யமுடியும்? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஐநா பொதுச்செயலராக பான் கி-மூன் ஒருமனதாக தேர்வு

First Published : 22 Jun 2011 10:11:36 AM IST

Last Updated : 22 Jun 2011 10:18:28 AM IST

ஐநா சபை, ஜூன்.22: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி-மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் ஜூன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.மரண தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் பான் கி-மூன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.67 வயதான தென் கொரிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கி-மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பான் கி-மூன் 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். பாதுகாப்பு சபையும் அவருக்கு ஆதரவு அளித்தது.தன்னை மீண்டும் பொதுச்செயலர் பதவிக்கு தேர்ந்தெடுத்து மிகப் பெரிய கெளரவம் அளிக்கப்பட்டிருப்பதாக பான் கி-மூன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சனி, 11 ஜூன், 2011

Singalam support moon: பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு


வேறு யாரேனும் வந்தால் கொலைகாரச் சிங்களத்திற்கும் ஆபத்து. கொலையை மறைத்த பான்கீமூனுக்கும் ஆபத்து.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு

First Published : 11 Jun 2011 01:28:21 PM IST

Last Updated : 11 Jun 2011 02:04:28 PM IST

கொழும்பு, ஜூன்.11: பான் கி மூன் இரண்டாவது முறையாக ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை மையமாக வைத்து இலங்கை அரசுக்கும் ஐநா சபைக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் பான் கி மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது முறையாக அவர் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பான் கி மூன் ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

புதன், 8 ஜூன், 2011

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி
வாஷிங்டன், ஜூன்.7-
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூன் இருக்கிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் முடிகிறது. இதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக பான் கீ மூன் அறிவித்து இருக்கிறார்.


கருத்து :

Wednesday, June 08,2011 01:50 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணைபுரிந்த பேசத்தெரிந்த ஊமையான, பார்க்கத் தெரிந்த குருடரான கேட்கத் தெரிந்த செவிடரான இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. மனித நேயம் மிக்க ஒருவர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Wednesday, June 08,2011 11:11 AM, சால்னா said:
இவரும் நம்ம பிரதமர் மாதிரிதான் அமெரிக்கா என்ன சொல்லுதோ அதை அப்படியே செய்வார்...
Tuesday, June 07,2011 09:53 PM, செழி said:
இவர் சாதனைகள் நான்கு ஆண்டுகளில்தான் என்னவாம்? பெஞ்ச் தேச்சது போதாதா?

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

India support to ban ki-muun : பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

உண்மையைச் சொல்லிப் போர்க்குற்றங்களைத் தடுக்க எண்ணினாலும் இந்தியத்திற்கும் சிங்களததிற்கும் அடிபணிந்து வாய்மூடி இருந்தவர். இப்பொழுது ஓய்வு பெறச் செய்தால் ஓய்வடைந்தவர்கள் உண்மைகளைத் தெரிவிப்பது போல் ஏதும் உண்மைகளை வெளியிட்டு விடுவார். பதவிநலத்திலேயே மூழ்கச் செய்து விட்டால் தொடர்ந்து அடிமையாகவே இருப்பார். இந்திய, சிங்களப் போர்க்குற்றங்களை மறைக்கும் கேடயமாகவே விளங்குவார். எனவே, சரியான முடிவு! என்றாலும் காலம் விரைவில் மாறும்.  உண்மையாவும் வெளியாகும. ஆட்சி அதிகாரங்கள் போகும்!
தீய எண்ணங்கள் சாகும்! அதனை விரைவில் காண்போம்! தமிழ் ஈழம் உலகநாடுகளால் ஏற்கப்படும் நற்காலத்தையும் காணபோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

First Published : 11 Dec 2010 05:45:55 PM IST

Last Updated : 11 Dec 2010 05:48:02 PM IST

வாஷிங்டன், டிச.11- ஐநா பொதுச்செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தர இந்தியா முடிவு செய்துள்ளது.இத்தகவலை ஐநாவுக்கான இந்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது."ஐநாவின் முன்னாள் இணைச் செயலரும் இந்திய எம்.பி.,யுமான சசி தரூர் மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவாரா?" என்று இந்திய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.கடந்த தேர்தலில், தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனிடம்தான் சசி தரூர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.2011 டிசம்பரில் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவடைகிறது.
கருத்துகள்

This 'gentleman' had kept quiet when srilanka was massacring tamils. Of course India will vote for him. He played to the wishes of Indian govt.
By Karthik
12/11/2010 5:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அணு ஆயுதங்களை அழிக்க ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள்


நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் தப்பிய சுமித்ரூ தானிக்சியை சந்தித்துப் பேசுகிறார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன்.
நாகசாகி, ஆக. 5: அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் ஹிரோசிமாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பான் கி- மூன் ஜப்பான் சென்றுள்ளார். நாகசாகி நகரில் உள்ள அணு குண்டு தாக்குதல் நினைவு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 1945-ம் ஆண்டு தாக்குதலில் உயிர் தப்பியவர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது பேசிய அவர், உலகில் எந்தப் பகுதியிலும் மீண்டும் அணுகுண்டு தாக்குதல் நடைபெறக்கூடாது, அதற்கு அணு ஆயுதங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றார்.  உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துக்கள்

ஈழத்தில் கொத்தணிக் குண்டுகளை வீசிப் பேரினப் படுகொலை நடந்தததை வேடிக்கை பார்த்தவருக்கு அணுக்குண்டு ஒழிப்பு பற்றிப் பேச அருகதை உள்ளதா? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
We should not blame only America. They will not attack without any reason, do you know this IRAQ and AFGHAN has been attacked by America. Because twin tower attacked by 9 persons from Iraq,5 persons from Afghanistan and 3 from Pakistan. Financial supported from Iraq.(17 guys went there for higher studies, you have to know americans have conscience and good heart - they are helping more than 50% orphange center all over the world). Japan also attacked because of Pearl harbour attacked by Japan. With out reason they will not do anything.
By binu
8/7/2010 10:26:00 AM
உலகின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கடந்துவந்த பாதைகளை கண்ணுற்றால் அவை அந்நாட்டின் கோரமுகத்தை காட்டும் கண்ணாடியாக விளங்குவதை காணமுடியும். இராண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுத குண்டுகளை வீசி அழித்தது. அமெரிக்காவின் இந்த அணுஆயுத தாக்குதலில் முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவதாக நாகசாகி மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் அத்தகைய மோசமான மனிதப்படுகொலையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று அமெரிக்காவுக்கு ஒரு ஹிரோஷிமா- நாகசாகி; இன்று ஒரு ஈராக்-ஆப்கானிஸ்தான். அமெரிக்க பயங்கரவாதத்தின் முடிவு நாள் எப்போது....? வேண்டாம் அணு ஆயுதம்; வேண்டும் அன்பு எனும் ஆயுதம்.
By nilal
8/7/2010 12:05:00 AM
வணக்கம் இலக்குவனாரே...... பான் கீ மூனை அருகதையற்றவர் என்று தாக்குகிரீரே... சரி...... இலங்கையில் மனித உரிமை மீறலை விசாரிக்க அமைத்த குழுவை உங்களது மாஆஆஆஆஆஆஆன்புமிகு கருணாநிதி ஆதரிக்கவில்லையே அது உங்களுக்கு நியாயமாக ப்டுகிறதா?
By மானங்கெட்ட தமிழன்
8/6/2010 7:08:00 AM

வியாழன், 3 செப்டம்பர், 2009

பான் கீ மூன் வருகை நோர்வே தமிழர்கள் எதிர்ப்பு
பிரசுரித்த திகதி : 02 Sep 2009

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நோர்வே வருகையின்போது, நோர்வே வாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை ஒன்றுகூடிய நோர்வே தமிழ் மக்கள், தாயக மக்களின் அவலநிலை தொடர்பாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா.வின் பாராமுகம் மற்றும் செயல் முனைப்பின்மை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

புதன், 26 ஆகஸ்ட், 2009




நியூயார்க், ஆக. 25: வாய்ப்பு மற்றும் வளர்ச்சியைக் கண்டறிவதே கற்றலின் பலன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார். செப்டம்பர் 8-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாகும். அதைமுன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெறுமனே எழுதுவதும் படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாகாது. வாய்ப்புகளைக் கண்டறிவதோடு வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப்பதோடு உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. ஆனால் இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும்தான் பாஸ்போர்ட் போன்றவை. ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளின்றி, எழுத்தறிவில்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.50 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். மேலும் பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வியாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்தவேண்டும் என்றார் பான் கி மூன்.
கருத்துக்கள்

மக்கள் வாழ்ந்தால்தானே கல்வியும் அறிவும் பெற வாய்ப்பு ஏற்படும். ஈழத் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகவும் வஞ்சகமாகவும் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் உயிரோடு புதைக்கப்பட்டும் கொல்லப்பட்டது கண்டு அமைதி காத்து உடன்பட்ட பான்கி மூன் யாருக்கும் அறிவுரை கூறத் தகுதியற்றவர். ஐ.நா.பொதுச் செயலர் பதவியை விட்டு விலகும் வரை வாயை மூடிக் கொண்டிருந்தால் போதுமானது.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இலங்கை விவகாரத்தில் பான் கீ மூன் தமது கடமையை சரிவரச் செய்யவில்லை
பிரசுரித்த திகதி : 19 Aug 2009

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தமது கடமையை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே பிரதிநிதி முனா ஜூல் (Mona Juul) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வரும் பான் கீ மூன் தனது கடமைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரத்தையும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.பான் கீ மூன் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை எனவும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகப் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 7 ஜூன், 2009


When UN Secretary-General Ban Ki-moon visited Sri Lanka, he knew from his officials that at least 20,000 civilians had been killed by Sri Lankan troops in the offensive against the Tamil Tigers. Mr Ban never mentioned this figure to his Sri Lankan interlocutors. He saw, while travelling by air over a supposed "no-fire" zone, the evidence caught between the army and the insurgents. Yet he has still not confirmed the authenticity of photographs taken from the same helicopter setting out that scene of carnage and mass makeshift graves.

There is terrible augury for such inexplicable reticence. The day after Bosnian Serb forces seized Srebrenica, deemed by the UN to be a "safe area", in 1995, Boutros Boutros Ghali, Mr Ban's predecessor, was asked whether this represented the organisation's greatest failure in Bosnia. He replied: "No. I don't believe this represents a failure. You have to see if the glass is half full or half empty."

The name of Srebrenica, in which 8,000 Bosniak men and boys were slaughtered, has become synonymous with insouciance and failure by the UN, and not only with the barbarism of the perpetrators.

Any parallel for the UN with what has happened in Sri Lanka must be scotched now.

That can be done only by Mr Ban speaking forthrightly about what he saw. He is a civil servant rather than an executive; and the cause of historical truth as well as international protest depends on the UN Security Council having full and public knowledge of what he saw.

There is no case for restricting diplomacy to private channels. There is no confidential quality to what Mr Ban can testify.

British Foreign Secretary David Miliband was denied access to the north of the country when he visited Colombo a fortnight ago. He has a belated but important role now in pressing Mr Ban to speak.

There is no question that the defeated Tamil Tigers were guilty of numerous depredations and horrific acts of suicide terrorism.

Vellupillai Prabhakaran, the slain leader of the Tigers, denied, among other murderous acts, sending the assassin of former Indian prime minister Rajiv Gandhi but few doubt that he was lying.

But the shelling of civilians in a supposed safe area and their deaths by the tens of thousands are not a matter for the Sri Lankan government alone.

UN sources have described the offensive as a war waged without witnesses. However just the cause and brutal the adversary, there must always be disinterested witnesses to military campaigns.

That is particularly so with adversaries that practise indiscriminate attacks; there is always a temptation, in response, to suspend the laws of war and the observance of due process in the name of higher necessity. And that temptation must always be restricted.

The Sri Lankan government has much to account for. Yet it has responded with disingenuity and fantasy.

It first denied the deaths of civilians and then claimed that the photographic evidence, repeated by independent witnesses, had been forged. In doing so, it is perpetrating sins of omission in order to obscure those of commission.

Mr Ban must speak; the UN must investigate. Nothing else will demonstrate a decent respect for the opinions of mankind.

இலங்கை அரசு மீது
போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும்:
ஐ.நா. பொதுச்செயலாளர்
தினமணி
போரினால் பாதிக்கப்பட்டோரின் காயத்துக்கு மருந்திடுங்கள்: இலங்கை அரசுக்கு ஐ.நா. அறிவுரை
தினமணி



சிங்களர்கள்-காங்.அடிமைகள் நோக்கம் தமிழர்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு உடந்தைதான் ஐ.நா. . அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறாத பொழுது எப்படியோ தப்பிப் பிழைத்தவர்களை அப்படியே விட்டு அழிப்பதுதான் இவர்களின் நோக்கம். அப்படி இருக்க எதற்கு இந்த நாடகம்? பான் கீ மூன் உண்மையிலேயே மனச் சான்றுக்கு வேலை கொடுப்பவராக இருந்தால் இவ்வாறு செயதியாளர்கள் மூலம் பேசி நடிக்காமல் ஐநா மன்றத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். பூனைக்குத தோழனாக இருந்து கொண்டு பாலுக்கும் காவல காப்பதுபோல் நடிக்கக் கூடாது. மனம் ஒட்டாதவர் பின்னே சென்று வாழ்வதை விட அழிவதே மேல் என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூற்றை உணர்ந்து அழியும் தமிழ் இனத்தைக் காப்பாற்ற தமிழ் ஈழமே தீர்வு என்பதை உணர்ந்து அதற்கு ஏற்பிசைவு வழங்க வேண்டும். சிங்கள இந்தியக் கொடுங்கோலர்களைத் தண்டிக்க வேண்டும். இல்லையேல் நடிக்காமல பதவியை விட்டு ஓட வேண்டும். போலிப் புத்தர்களை புத்த நெறியில் இருந்து நீக்க வேண்டும். மலரட்டும் மனித நேயம்! வெல்க தமிழ் ஈழம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 4:02:00 AM

நல்ல வேளையாக இதுவரை சிங்களர்களோ காங்.கின் ஏவல் குழுவினரோ இதில் தம் கருத்தைப் பதியவில்லை. எனவே, பதிந்துள்ள கருத்துகள யாவும் உண்மையாகவே உள்ளன.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 4:01:00 AM

It is a shame that UN is in capable of taking any action against the mass murderer Srilanka. I am confused about the existence of UN. Tamils be united atleast to get justice for the affected Ellam Tamils. Tamil Ellam is the only solution. There is no peace talk with a genocider who killed more than 1500000 tamils during last 60 years (since the srilankan independence). Singalese are majoritarians, they lack social integrity and are not yet civilized society to respect their minority community equal. So it is better that Tamils fight to establish their right. Tamils of the world be united and establish justice for your brotheren in the bloody island.

By alex
6/7/2009 1:41:00 AM

Srilanka has threaden India not to support United Nations' inquiry about the genocide 30,000 Srilankan innocent Tamils mass murder because if United Nations take up this genoide 30,000 inquiry in the international court srilanka would say that India did the genocide not by Srilanka. Therefore, India oppose the genocide inquiry in the United Natins. However, Srilankan Tamils never forget India's dirty work and hurt all Tamils around the world what Indian did for the Srilankan Tamils.

By Mrs. Narayana Sarma
6/7/2009 1:17:00 AM

What a shame!! There is no point in expecting any help from UN. India is the traitor, it helped to carry out this Tamil genocide. It is a crisis situation and we cannot afford to let this crisis go wasted. Tamils across the world has to be united irrespective of our caste and creed. We must embrace anybody willing to work for our welfare and ignore the ignorant. We must consolidate and orchestrate our efforts persistently until we get justice. But never forget the Traitors, educate our future generations to identify the traitors and about this Genocide.

By Srinivasan
6/7/2009 12:59:00 AM

hehehehehehehe Jokers! Ban ki moon is a buddist, so, Rajapaksha brothers control him and Namiyar is Malayali Indian so Menon and Narayanan control him, also, Menon and Narayan are representative to Soniya Madam,so, she control them; Finally, 900 Millions Tamil can't help Srilankan Tamils because karunanithi thatha control all 900 Millions poor Tamils in Thamilnadu. So,Tamil people have no power. malayalis are most educated creatures in India. so, they won. This is Hindi God wishes, no one cannot do anythings, so, Tamils have to die. It is the faith..

By R.Ilayabharathy
6/6/2009 11:13:00 PM

Continuation... You all know what happened. China didn't like India and supplied nuclear tech to Pakistan without realizing/understanding/expecting the consequences. What did Pak do? They sold the neclear tech to N.Korea, Libya and Iran I believe. Human beings are always looking for some sort of identity and they are selfish. In our example, its starts with Nation at the highest level, them comes down to State, religion, language, ethnicity, caste, relatives and it ends up in ones own family. Some even go one step further in selfishness and they don't have care about their family. Unless the whole world becomes one nation (which will never happen), there is no solution to all these problems. If anyone believes in GOD, then all these things out of its contorl as well.

By Maanam Ketta Tamizhan
6/6/2009 9:46:00 PM

WHAT Mr.MICHAEL NARRATED IS 100% TRUE. ONE OF MY FRIEND'S COUSIN, 17 YEARS OLD GIRL WAS KEPT IN THE ARMY CAMP FOR 24 DAYS WITHOUT ANY DRESS. THAT YOUNG GIRLS WAS SEXUALLY ABUSED BY THE SINGALAVA BASTARDS. I DON'T HAVE COURAGE TO NARRATE THE THINGS WHICH PASSED FOR HER. MY FRIEND'S FAMILY IS NOW IN A SHOCKED STATE. THEY ARE NOT ABLE TO DIGEST THIS TERRIBLE INCIDENT. EVEN I WILL NOT DO THIS UGLY THING TO A SINGALAVA GIRL. DEAR TAMIL BROTHERS & SISTERS DO YOU THINK IS THIS CORRECT? DO YOU THINK WHETHER TAMILS CAN LIVE PEACEFULLY WITH SINGALAVANS? NO SIR. ALL DOGS LIKE P.M. SINGH, KALAINJAR & ECT WANT A SOLUTION RESPECTING THE CONSTUTION OF SINGALAVA REGIME. HOW IS THIS POSSIBLE? WHETHER KALANJAR WILL TOLERATE IF HER DAUGHTER KANIMOZHI M.P.OR HIS GRAND DAUGHTERS KEPT WITHOUT DRESS & RAPED? THIS IS HAPPENING FROM 1948. HOW CAN TAMILS CAN COHABITE WITH SINGALAVANS? GIVE TAMIL'S LAND TO TAMILS & TAMILS CAN LIVE PEACEFULLY.

By Paris EJILAN
6/6/2009 9:46:00 PM

Boobathi, I would point out few facts. UN gets most of the funding from US. When US went for Iraq was, UN did not approve. The 5 permanent members of Security council have the Veto power. UN neither has the power nor has its own military of its own to do anything. Pretty much UN is toothless. You are right in blaming the Indian govt as well as Tamizhians who voted for Congress/DMN in the parliament election, inspite of their neglect. Now let us look at few other facts. There are millions of people are displaced, thousands are killed in Darfur (Sudan). Not sure about you, but I do care about them. What do you think the Nations on their earth has done so far? Nothing, they are even afraid to call a spade as a spade (genocide). Because China has a vested interest in Darfur (Oil supply). India is not better either. India supports the Junta in Burma (Myanmar). You all know what happened. China didn't like India and supplied nuclear tech to Pakistan without realizing/understanding/expectin

By Maanam Ketta Tamizhan
6/6/2009 9:43:00 PM

This Ban ki Moon should be banned first from talking. Nambiar is another guy who should shut his mouth. The best help they could give to the Tamils is to keep their mouths and everything shut. I wonder if these irresponsible guys have any conscience or sense left in themselves. It's high time that they resign and come out instead of trying to parade their incapability and immaturity.

By Soranai
6/6/2009 9:38:00 PM

Why don't anyone from UN or IC ask the Srilankan government (1) whether they are introducing Identity cards (even though it is voilating human right) to all age of Singhalese too? (2) Why don't they help and let the people suffered on war to go free, if the government has destroyed all LTTE members?........................................ The Singhalese people should know there is no life to them either they destroy the head & Shoulders (Tamil Eelam to Srilanka) or we (Tamils) seperate them from the body. Also they should know that when they remove each and every cell from the head & Shoulder (EELAM), it would bring a side effect to the body of Srilanka sooner or later (may be paralised)

By MGS
6/6/2009 9:36:00 PM

this ban ki moon and his malayali cheif of staff also should be dragged to the internatioal criminal court at the hague.these two guys are still trying to cover up sri lanka for unknown resons.should anyone investigate the private bank accounts of these malayalies handling sri lanka affaires in delhi many more informations will be exposed.like vultures eating dead bodies these heartless malayalies in delhi and uinted nations are getting benefits from every drop of sl tamil bloods.dont you have a single tamil guy in the south block to be PMs secretary or foreign secretary over to patriotic indian tamil slaves?

By nanby
6/6/2009 9:27:00 PM

Michael, Are you out of your senses? You saying that the western countries haven't done anything. Well you need do some fact checking. From the beginning Obama, Canada and other European union countries were asking for cease fire. They even requested an inquiry into human rights violation (20000+ peoppe got killed.) Guess who voted against? Rogue nations like India, China and Russia. Oh, one more fact, India voted for such an inquiry when <1000 src="http://www.dinamani.com/edition/images/coma_close.gif" alt="">

By Maanam Ketta Tamizhan
6/6/2009 9:18:00 PM

As long as the Tamils are voting for rice and saree, the rights of the Tamils will not be protected. It is time every Tamil youth becomes another Prabakaran or Veerapan. Then the Inidan government and the International community will realize where they erred. The Tamilnad government must send some intellectuals with the help of the Indian army to find the pathetic plight of the ailing Tamils, especially Karunanidhi with his family must stay in the Sinhala Concentration camp, then let's see what would they do.

By John Ceana
6/6/2009 9:13:00 PM

I think Eelam Tamils can leave atleast 50% of the Tamils here in Tamilnadu. They are not going to do anything for Tamil. They love and adore North Indians. They keep names of them. They want to become like them. EVERY THING CAN BE STOPPED IF WE HAVE A GREAT LEADER LIKE PRABHAKARN IN OUR LAND. NO WAY WE ARE UNLUCKY!

By Mani
6/6/2009 9:02:00 PM

boobathi ur correct,

By kannan
6/6/2009 8:58:00 PM

UN and all the western countries had only expressed concern to the Tamils plight in Sri Lanka but they never did anything useful to stop suffering of the Tamils. One of my relatives family in internment camp and the Sri Lanka Army has taken away their 13 year old daughter and they never hear of her since then. Tamil representatives and human right organisations are reporting that 13,000 Tamil civilians have been taken away by the Army from these interment camp and reported missing and there are evidence some of the these people including girls aged as 12 have used by sex slaves in the Army camps. It seems Tamils are left alone to fight for their survival and there is more valid reason for Tamil youth to take arms then ever before.

By Michael
6/6/2009 7:47:00 PM

இப்படி அறிவுரை கூறுவதற்கு தான் ஐ.நா வா? அமெரிக்கா விரும்பினால் ஈராக் மீது போர் தொடுக்க தலையாட்டும் . அமெரிக்காவிற்கு சம்பந்தமில்லை என்றால் அறிவுரை. குறைந்த பட்சம் கண்டனத் தீர்மானத்தை ஐ.நா வில் நிறைவேறுவதற்கு எதிராக வாக்களித்த இந்தியா அரசாங்கம் தனது இரண்டும் கெட்ட தனத்தை மீண்டும் நிரூபித்திருக்கிறது. வாக்களிப்பில் பங்கேற்காமலாவது இருந்திருக்கலம். ஒரு சீக்கியர் கொல்லப்பட்டதற்கு பொங்கி எழுந்த்தது சீக்கியர் பட்டாளம் . லட்சக் கணக்கில் கொல்லப் பட்டதைப் பார்த்தபின்பும் பிரியாணிக்கும் , 500 ருபாய்த் தாள்களுக்கும் வாக்களித்த தமிழர்கள் கருணாநிதி சொல்வாரே ` சோற்றாலடித்த பிண்டங்கள் ` தான்.

By boobathi
6/6/2009 5:15:00 PM