சனி, 9 ஜூன், 2012

வள்ளுவர் கோட்டத்தில் புத்தகத் திருவிழா

 புத்தகத் திருவிழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சத்யம் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் திரு ஐசக்,  மரு இராசபாக்சு, மூத்த வழக்குரைஞர் திரு வைத்தியலிங்கம், முனைவர் முத்துபாரதி,திரு இராம.உடையப்பன்,  பெயரியல் வல்லுநர் சி.வி.இராசராசன், பெரும்புலவர் செந்தமிழ்ச்செழியன், வாழ்த்துரை வழங்கினர்.
புத்தகத்திருவிழாவினைப் பயன்படுத்தி நம்மையும் மேம்படுத்திப் படைப்பாளர்களையும் பதிப்பகத்தாரையும் மேம்படுத்துவோம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக