வியாழன், 7 ஜூன், 2012

தினமணித் தலைப்பில் தவறு

/தலைப்பை உடன் திருத்துங்கள். இப்படிப்பட்ட தவறுகள் தினமணிக்குப் புதியதல்ல என்றாலும் இதனைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினாலும் அது குறித்துக் கவலைப்படுவதில்லை என்றாலும்  படிப்பவர்க்கு வருத்தமாக உள்ளது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்

புதிய தலைமைச் செயலராக வி.எஸ். சம்பத் நியமனம்



1 கருத்து:

  1. உடனே திருததியமைக்கு நன்றியும் பாராட்டும். இதே போல் ஒற்றுப்பிழைகளின்றியும் அயல் எழுத்துகளின்றியும் செய்தி வெளியிட வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு