இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்
First Published : 18 Jun 2011 02:12:36 AM IST
சென்னை மேற்கு தாம்பரத்தில் இயங்கிவரும் இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் IAS / IPS / TNPSC தேர்வு பயிற்சியில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் சேர்ந்து தேர்ச்சி பெற்று பயனடைந்து வருகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமி சிறப்பான பயிற்சியை அளித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களின் சிறப்பான வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் Study Materials அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் Test Series உள்ளது. தேர்வு முடிந்த பிறகு ஒவ்வொரு கேள்வித்தாளும் மாணவர்களோடு விவாதிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வில் செய்த தவறுகள் திருத்தப்படுகிறது. General Studies, Aptitude, Logical reasoning, English Language, Interpersonal Skills, Public Administration, Geography, Political Science, Sociology, Tamil Literature, History மற்றும் பல பாடங்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் செய்தித்தாள்களில் வரும் முக்கிய நிகழ்வுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு மாணவர்களின் Current Affairs update செய்யப்படுகிறது.Library facility, result oriented training, experienced faculty, study materials ஆகியவை இவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் 2012ம் ஆண்டுக்கான ஒரு வருட பயிற்சி சேர்க்கை தற்போது தாம்பரத்தில் அமைந்திருக்கின்ற நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 9176966281 / 044-32427161, 044-43159963.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக