கருத்துப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 15 மே, 2013
வெள்ளி, 22 மார்ச், 2013
வியாழன், 21 மார்ச், 2013
இந்தியாவை யாரும் துச்சமாக நினைக்க முடியாது - என்னைத் தவிர! என் நாட்டைத் தவிர
சொன்னதும் சொல்லாததும்!
சோனியா -
சொன்னது:
இந்திய நாட்டை மற்ற எந்த நாடுகளும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது!
சொல்லாதது:
என்னைத் தவிர...
நான் பிறந்த நாட்டைத் தவிர...
வேறு யாரும் இந்தியாவை துச்சமாக நினைக்க முடியாது!
சொன்னது:
இந்திய நாட்டை மற்ற எந்த நாடுகளும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது!
சொல்லாதது:
என்னைத் தவிர...
நான் பிறந்த நாட்டைத் தவிர...
வேறு யாரும் இந்தியாவை துச்சமாக நினைக்க முடியாது!
இத்தாலியர் போனால் வருவதில்லை! வந்தால் போவதில்லை!
ரொம்ப த் தைரியமானவங்க!
என்ன இருந்தாலும் பாருங்க.... இந்த இத்தாலிக்காரங்க ரொம்ப ரொம்ப தைரியமானவங்கதான்!
எப்படிச் சொல்றீங்க..?
இந்த நாட்டை விட்டு அவங்க நாட்டுக்குப் போனா சில பேரு திரும்பி வர மாட்டேன்ங்கிறானுங்க...
ம்... அப்புறம்
அவங்க நாட்டை விட்டு இந்த நாட்டுக்கு வந்துட்டா... சில பேரு திரும்பி போகவே மாட்டேன்றாங்க....
..?
சனி, 9 மார்ச், 2013
வியாழன், 7 மார்ச், 2013
திங்கள், 3 டிசம்பர், 2012
ஞாயிறு, 2 டிசம்பர், 2012
ஞாயிறு, 11 நவம்பர், 2012
சனி, 23 ஜூன், 2012
புதன், 30 மே, 2012
புதன், 15 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
