சொன்னதும் சொல்லாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொன்னதும் சொல்லாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மார்ச், 2013

இந்தியாவை யாரும் துச்சமாக நினைக்க முடியாது - என்னைத் தவிர! என் நாட்டைத் தவிர

சொன்னதும் சொல்லாததும்!

சோனியா -
சொன்னது:
இந்திய நாட்டை மற்ற எந்த நாடுகளும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது!

சொல்லாதது:
என்னைத் தவிர...
நான் பிறந்த நாட்டைத் தவிர...
வேறு யாரும் இந்தியாவை துச்சமாக நினைக்க முடியாது!