திங்கள், 23 பிப்ரவரி, 2015

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது

52thamizh

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது

மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலை நாட்டப்படும் உண்மையாக உள்ளது. … மண்ணிற் புதையுண்டு மறைந்த ‘ஆரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ நகரங்கள் வழங்கிய மொழி ‘தமிழே’ என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ்வுண்மையை வலியுறுத்தும்.
- பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் 
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)
பேராசிரியர் இலக்குவனார்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக