திங்கள், 23 பிப்ரவரி, 2015

மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே

Mohenjo-daro01

மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே

  மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களும் தென் இந்தியத் திராவிடரும் ஓர் இனத்தவரே. அவர்கள் இரு பிரிவினரும் பேசிய மொழி ஒன்றே. சிந்துவெளிமொழி திராவிடம் என்பதில் ஐயமே இல்லை. அது தமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.
    – அறிஞர் ஈராசு அடிகள்
- தரவு தமிழ்ச்சிமிழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக