சனி, 10 நவம்பர், 2012

நாம் தமிழர் ஆட்சி மொழிப்பாசறை

அன்பார்ந்தீர்! வணக்கம்.!
நாம் தமிழர் ஆட்சி மொழிப்பாசறை
1. தமிழ் மொழி
2.தமிழ் இலக்கியம்
3. தமிழர் வரலாறு என்னும் மூன்று துறைகளில் வகுப்புகள் நடத்தி மக்களுக்கு/ இளைஞர்களுக்கு/
மாணவர்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்யும். ஆங்காங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் உடனடியாகப் பாசறை அமைத்து
வாரம் தோறும் வகுப்புகளும் மாதம் ஒருமுறை சிறப்புக் கூட்டங்களும் நடத்த வேண்டும்.
தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு நெறிமுறை மீறாமல்
ஊர்தோறும் அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
திருவள்ளுவர் ஆண்டு 2043 நளி 3  (18-11-12) ஞாயிறு காலை 9 மணிக்குக் கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் தலைமையகத்தில் நடைபெறும். அனைவரும் வருக.
இவண்
தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ் வேந்தன்.

https://mail.google.com/mail/u/0/?shva=1#inbox/13ae7e2c1f9d8ca5



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக